0:00 வணக்கம் அன்பு நேயர்களே இந்த அற்புதமான நேரலைக்கு வரக்கூடிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் வணக்கங்கள் மற்றும் வாழ்த்துக்கள். கடக ராசிக்காரர்களுக்கான ஒரு அற்புதமான பதிவுதான் இந்த பதிவு. ஐயா உலக நாடுகளில் பல்வேறு ஊர்களில் இருந்தும் பல்வேறு நாடுகளில் இருந்தும் நம்முடைய பதிவுகளை நம்பிக்கையால வந்து பார்கறீங்க. இந்த பதிவை பார்த்தா ஏதாவது ஒரு நல்லது நடந்துராதா நமக்கு ஏதாவது ஒரு நல்ல விஷயம் கொடுத்துர மாட்டாங்களா அப்படின்ற முழு நம்பிக்கையோடு எல்லா நாடுகளில் இருந்தும் பார்க்கக்கூடிய நண்பர்களுக்கு நான் ஒரே ஒரு விஷயத்தைதான் நான் சொல்றேன். நல்ல எதிர்காலத்துக்காக காத்துக் கொண்டிருக்கும் நபர்கள் நீங்கதான். ஏன்னா இந்த நல்லதை தேடுறீங்க பாத்தீங்களா ஆன்லைன்ல ஆகட்டும் இல்ல வாழ்க்கையில ஆகட்டும் தினம் தினம் நல்லதை தேடக்கூடிய நபர்களுக்கு இன்னைக்கு சோதனைகள்
0:46 இருக்கலாம் வேதனைகள் இருக்கலாம் கடன் பிரச்சனை இருக்கலாம் கஷ்டங்கள் இருக்கலாம் ஆனால் நாம் எதை நோக்கி பயணிக்கிறோமோ அது ஒரு நாள் நிச்சயம் நம்மிடம் வந்து சேரும். நாம் அந்த இடத்தை அடைவோம். அந்த வகையில கடக ராசிக்காரர்கள் நல்லதை எதிர்பார்த்து காத்துட்டு இருக்கீங்க. உங்க வாழ்க்கையில சீக்கிரமாவே நல்லது வந்து சேரப்போகுது. ஆகவே இந்த பதிவை பார்க்கக்கூடிய நபர்களுக்கு இறைவனுடைய அருளால இனி வரக்கூடிய காலங்கள் யாவும் தொட்டதெல்லாம் பொன்னாகக்கூடிய காலமாக மாறணும். கடவுள் கொடுத்த இந்த ஒரு வாய்ப்பை இந்த ஒரு வாழ்க்கையை உங்களுக்கு பிடிச்ச மாதிரி உங்களுடைய ட்ரீம் சக்சஸ் ஆகி நல்ல ஒரு எதிர்காலத்தை அமைச்சுக்கணும் அப்படின்னு சொல்லி நம்ம வாழ்த்துக்கள் தெரிவிச்சிட்டு இந்த பதிவை பார்ப்போம். கடக ராசிக்காரர்கள். ஒவ்வொரு பதிவிலயும் நம்ப சில பதிவுகள்ல கடக
1:32 ராசிக்காரர்களுக்கான முழுமையான விஷயத்தை பார்த்திருக்கோம். ஒவ்வொரு ராசிக்குமே தனித்தனி பதிவா பார்த்துட்டு இருக்கறப்ப கடக ராசிக்காரர்களுக்கு கடந்த பதிவை பார்த்தப்ப கமெண்ட் செக்ஷன்ல நீங்க சொன்ன விஷயங்கள் எல்லாமே நான் பார்த்தேன். ஐயா சொல்லக்கூடிய கணிப்புகள் பொதுவான கணிப்புகளாக இருந்தாலும் பெரும்பாலும் கடக ராசிக்காரர்களுக்கு 90%க்கு மேல நம்ம சொல்றதே கனெக்ட் ஆயிருது. அதுவே நீங்க கொடுக்கக்கூடிய ஆதரவும் அன்பும் கமெண்ட் செக்ஷன்ல பார்க்கும்போதே தெரியுது. அந்த வகையில கடக ராசிக்காரர்கள் நான் ஒவ்வொரு பதிவிலும் ஒரு வார்த்தை நான் சொல்லுவேன் அததான் இப்பயும் சொல்ல போறேன். வேலைக்கான நபர்கள் தொழிலுக்கான நபர்கள். கடல் கடந்து போய் பணி புரிய கூடியவர்கள் இந்த கடக ராசிக்காரர்கள். உயர்தரமான வாழ்க்கை அமைச்சுக்கணும்ன்ற எண்ணம் அதிகமா இருக்கும். கை நிறைய சம்பாதிக்கணும்ன்ற எண்ணம் அதிகமா இருக்கும். பாரின் போய் செட்டில் ஆயிரணும்ன்ற எண்ணமும் இந்த ராசிக்காரர்களுக்கு அதிகமா இருக்கும். இதனால ரொம்ப தூரத்துல பயணிக்கக்கூடிய
2:19 வாழ்க்கை முறை இவங்களுக்கு பெரும்பாலும் அமைவதற்கான வாய்ப்புகள் இருக்கு. அப்படிப்பட்ட கடக ராசிக்காரர்கள் அவங்க நினைச்ச அந்த நல்ல இடத்தை அடைஞ்சிட்டாங்களா? இல்ல என்ன அடையலைனா என்ன காரணம்? இதுவரைக்கும் அவங்க லைஃப்ல எந்த எதெல்லாம் தடையா இருந்துட்டு இருக்கு? கடந்த காலத்தில் நடந்த சில முக்கியமான விஷயங்கள் என்ன? இனி வரக்கூடிய காலகட்டத்தில என்னென்னல்லாம்ஃபாலோ பண்ணனும்ன்ற எல்லா விவரத்தையுமே இந்த பதிவுல பார்க்க போறோம். ஸ்கிப் பண்ணாம கொஞ்சம் நேரத்தை ஒதுக்கி இந்த பதிவை பாருங்க. இந்த பதிவு உங்க கண்ணல பட்டுருக்குனாவே எதுவுமே காரணமில்லாமல் இந்த உலகத்துல நடக்காது. இப்ப இந்த பதிவு உங்க கண்ணல பட்டுருக்குனாவே கண்டிப்பா இதை கேட்பதன் மூலமா உங்க மனதில் ஏற்படக்கூடிய மாற்றங்கள் கண்டிப்பா சொல்றேன் நல்லதை கொண்டு வந்து சேர்க்கும். அதற்கான அதிர்வலைகளை உருவாக்கும்ன்ற நம்பிக்கையிலதான் இப்ப நம்ம இந்த பதிவை கொடுக்கறோம். பா்கறதுக்கு முன்னாடி ஒரே
3:05 ஒரு விஷயத்தை சொல்லிடுறேன். ஐயா ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி நம்ம கொடுத்த வாக்கு இப்ப நம்ம காப்பாத்திட்டோம். ஜாதகம் பார்த்த நிறைய நபர்களுக்கு நம்ம சொல்லி இருந்தோம். கண் திருஷ்டிக்காக நம்ம ஒரு பொருள் கொடுப்போம். அது என்னன்றத நம்ம விரைவில் தயார் பண்ணிட்டு சொல்றோம்னு சொல்லிருந்தோம். இரண்டு வருடமா நேர பற்றாக்குறையால நம்ம ஏதாவது பண்ண முடியாம இருந்தோம். தற்பொழுது இறைவனுடைய அருளால அதற்கான நேரம் அமைஞ்சது. மூலிகை சாம்பிராணி தயார் பண்ணி நம்ம கொடுத்தோம். எல்லா ஊர்ல இருந்துமே மனசார வாங்கிக்கிட்டீங்க. பயன்படுத்தி பார்த்தீங்க. ஆரம்பத்துல நம்ம சொல்றதை நம்பி நீங்க வாங்குனீங்க பாத்தீங்களா? வாங்குனவங்களுக்கு கிடைச்ச அந்த நம்பிக்கைக்கு கிடைச்ச ரிசல்ட்தான் உங்க லைஃப்ல ஏற்பட்ட மாற்றங்கள். இப்ப இத போட்டதுக்கு அப்புறம் என் லைஃப்ல இப்படி இருந்து எனக்கு இந்த மாதிரி சில மாற்றம் கிடைச்சதுங்க. கொஞ்சம் நல்ல வைப்ரேஷன் கிடைச்சதுங்க. நான் மைண்ட் டிப்ரஷன்ல
3:50 இருந்து வெளிய வந்துட்டேன் நீங்க ஒவ்வொருத்தரும் WhatsAppல நீங்க டெக்ஸ்ட் மெசேஜ்ல அனுப்புறது எல்லாம் நான் பார்த்துட்டு தான் இருக்கேன். ரொம்ப மகிழ்ச்சி ரொம்ப சந்தோஷம். இதைதான் எதிர்பார்த்து நம்ம கொடுத்தோம். ஏன்னா இதில் இடம் பெற்றுள்ள மூலிகைகள் அந்த நல்ல அதிர்வலைகளை கொடுக்கக்கூடிய மூலிகைகள். அந்த அந்த நம்பிக்கையிலதான் நம்ம கொடுத்தோம். சரி அந்த அதிர்வலைகள் உங்களுக்கும் கனெக்ட் ஆகும்னு சொல்லி எதிர்பார்த்த மாதிரியே கனெக்ட் ஆச்சு. வாகுனவங்கல்லாம் திரும்ப திரும்ப வாங்கிட்டு இருக்கீங்க. ரொம்ப சந்தோஷம் ரொம்ப மகிழ்ச்சி எல்லாருடைய வீட்டு பூஜை அறையிலும் நம்மளுடைய சாம்பராணி இடம் பெற்றது ரொம்ப சந்தோஷம் ரொம்ப மகிழ்ச்சி. ஒரே ஒரு விஷயத்தை சொல்லிக்கிறேன். இந்த WhatsAppட்ப் நம்பருக்கு 9345397967 மூலிகை சாம்பிராணி வேணும்னு கேட்டு மெசேஜ் பண்ண சில நபர்களுக்கு இன்னும் ரிப்ளை மெசேஜ் வராம இருந்ததுன்னா கோபப்படாதீங்க சலிச்சுக்காதீங்க தப்பா நினைச்சுக்காதீங்க நிறைய மெசேஜ்
4:37 வந்தனால ஒவ்வொருத்தருக்கா இப்பதான் தேடி தேடி நம்ம ரிப்ளை பண்ணிட்டு இருக்கோம். உங்களுக்கும் ரிப்ளை மெசேஜ் வந்துரும். இன்னும் நாலஞ்சு நாட்களுக்குள்ள உங்களுக்கு நானு வெப்சைட்டும் கொடுத்துருவேன் நம்மளுடைய வெப்சைட் லான்ச் ஆயிரும். அந்த வெப்சைட்ல நம்மளுடைய சாம்பராணிய நீங்க எப்ப வேணாலும் ஆர்டர் பண்ணிக்கலாம். சரிங்களா நீங்க வந்து ரிப்ளை மெசேஜ் வரணும்னா வெயிட் பண்ண வேண்டிய அவசியம் இல்லை. இப்ப நம்ம கடக ராசிக்காரர்களுக்கான விஷயத்தை பார்ப்போம். கடக ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டம் போன பதிவிலே சொன்ன சுக்கிரன் பெயிற்சிதான் இந்த டைம் உங்களுக்கு மிகப்பெரிய மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் கொடுப்பதற்கான வாய்ப்புகள் உருவாக்க போகுது. ஆகவே இந்த நேரத்தை நீங்கள் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். கடக ராசிக்காரர்கள் இன்னுமே அவங்க நினைச்ச இடத்தை அடைய முடியாமதான் தடுமாறிட்டு இருக்காங்க. ஒன்னும் இல்ல இவங்க நான் சொல்லி இருந்தேன் வேலைக்கான நபர்கள் தொழிலுக்கான நபர்கள் அப்படின்னு சொல்லி வேலை தொழில் பணம் சம்பாதிப்பது இதுக்கு
5:24 அதிக இம்பார்ட்டன்ட் கொடுப்பாங்க ஆனா இவங்க இவங்களுக்கான முன்னேற்றத்தை தரக்கூடிய இவங்க உழைப்பின் மூலமா முழுமையான முன்னேற்றம் இவர்களுக்கு வந்து சேரக்கூடிய இடத்தில இருந்தாங்கன்னா லைஃப்ல அடுத்த கட்டம் போயிருவாங்க இல்லன்னா பெரும்பாலும் கடக ராசிக்காரர்கள் ஏன் இந்த பதிவை பார்த்துட்டு இருக்கறவங்க கூட உங்க லைஃப்ல பாருங்க எங்கயாவது யாரு கீழையாவது வேலை செஞ்சிுட்டு இருப்பீங்க கடின உழைப்பை கொடுத்து தான் இருப்பீங்க உங்களை வச்சு உங்களுக்கு மேல இருக்கறவங்கதான் சம்பாரிச்சிட்டு இருப்பாங்க நீங்க ஒரு குறிப்பிட்ட தொகை மட்டும்தான் வருவாயா வாங்கிட்டு இருப்பீங்க சம்பளமா வாங்கிட்டு இருப்பீங்க ஆனா அதிக உழைப்பை கொடுத்துட்டு இருப்பீங்க கடக ராசிக்காரர்களுக்கு இந்த பதிவை பார்கறவங்களுக்கு நான் ஒரே ஒரு விஷயம் தான் சொல்றேன் திறமையான நபர்கள் நீங்க உங்களுடைய உழைப்பு உங்களுக்கு முழுமையான முன்னேற்றத்தை கொடுக்கணும். நீங்க 10 பேருத்துக்கு சம்பளம் தரணும். அந்த அளவுக்கு ஒரு உயர்ந்த இடத்தை
6:10 வருவதற்கான அந்த நெளிவு சுழிவெல்லாம் தெரிஞ்சு தற்போதைய காலகட்டம் எப்படி இருக்கு எப்படி நம்ம அந்த இடத்தை அடையறது ஏன்னா அகலக்கால் வச்சிரக்கூடாது என்னைக்குமே கடக ராசிக்காரங்க இத நான் சொல்றது எந்த அளவுக்கு உண்மைன்னு அனுபவப்பட்ட கடக ராசியில பிறந்தவர்களுக்கு தெரியும். இவர்களுக்கு பொறுத்த அளவுக்கு கடக ராசிக்காரர்களுக்கு படிப்படியான முன்னேற்றம் தான் என்னைக்குமே கை கொடுக்கும். நிலையான முன்னேற்றத்தை கொடுக்கும். அகலக்கால்ன்னு வச்சிட்டாங்கனாவே ஒரு சரிவை பார்ப்பாங்க. ஒரு தடுமாற்றத்தை பார்ப்பாங்க. ஏன்னா வேகமாக செயல்படக்கூடிய நபர்கள். உடனே ஒரு விஷயத்தை எதிர்பார்ப்பீங்க. பட் ஆனா அது வேலை தொழில்னு வரப்ப நிதானம் பொறுமை இல்லாம எப்படி நம்ம அந்த இடத்தை அடைய முடியும் சொல்லுங்க பார்க்கலாம். ஆகவே கடக ராசிக்காரர்களுக்கு கடந்த காலகட்டங்கள் இழுப்பறி இதான் ரொம்ப முக்கியம். வேலை வருவாய் தனிப்பட்ட வாழ்க்கை இதுல எந்த
6:58 விஷயத்தை வேணாலும் நீங்க எடுத்து பாருங்க. ஒரு இழுப்பறியான விஷயம் இருந்துகிட்டே இருக்கும். டக்குன்னு ஒரு விஷயம் முடிஞ்சு கைக்கு வந்திருக்காது. சரிங்களா கைக்கு வர மாதிரி வந்து வாய் எட்டாம இருக்கும். அதேபோல தடைபட்ட நல்ல காரியங்கள் எல்லாமே இனிமேதான் படிப்படியா உங்களுக்கு நடக்கறதுக்கான வாய்ப்புகளை உருவாக்கி கொடுக்க போகுது இந்த கிரக நிலை மாற்றங்கள். இந்த அஷ்டம சனியால கடந்த ரண்டரை வருஷத்தில நீங்க பட்ட கஷ்டங்கள் கொஞ்சம் நஞ்சம் இல்லை நிறைய பேருக்கு வேலை இழந்திருப்பீங்க. நிறைய நபர்கள் கணவன் மனைவிக்குள்ள சண்டைகள் பிரச்சனைகள் வந்திருக்கும். பிரிவுகள் ஏற்பட்டிருக்கும். வீட்டில யாருக்காவது அடிக்கடி உடல்நிலை சரியில்லாத சூழ்நிலை ஏற்பட்டு மருத்துவ செலவுகள் அடிக்கடி வந்திருக்கும். மைண்ட் டிப்ரஷன்ல மன அழுத்தத்தில் உள்ள கடக ராசிக்காரர்களுக்கு ஒரே ஒரு விஷயத்தை தான் சொல்லுவேன். நீங்க இந்த நாட்டிற்கு ரொம்ப முக்கியமான
7:44 நபர்கள். என்னங்க நாட்டுக்கு முக்கியமான நபர்கள்ன்னு சொல்றீங்க அப்படின்னு கேட்டீங்கன்னா ஐயா கடக ராசிக்காரர்கள் திரும்பவும் சொல்றேன் பொருளாதாரம் பொருளாதாரத்தில உயர்ந்த இடத்திற்கு வரக்கூடிய எண்ணம் அதிகமா கொண்ட நபர்கள் நீங்க அப்ப நீங்க நல்லா சம்பாதிக்கக்கூடிய இடத்தை அடைஞ்சு உத்தியோகத்தில தொழில்ல முன்னேறி வரீங்க அப்படின்னாவே உங்க மூலமா நாலு பேருக்கு வாழ்க்கை நல்லபடியா அமையும். அததான் நான் சொன்னேன் நாட்டிற்கு நீங்க முக்கியமான நபர்கள் அப்படின்னு சொல்லி கடக ராசிக்காரர்கள் உங்களுக்கு கீழ சில பேர் வேலை செய்யக்கூடிய அளவுக்கு அந்த தொழில் திறமையையும் வேலை திறமையும் கற்றுக்கொண்ட நபர்களாதான் இருப்பீங்க அனுபவசாலியாதான் இருப்பீங்க தொழில் விஷயத்துல ஆனா வாழ்க்கை விஷயத்துல அனுபவசாலியான்னு கேட்டீங்கன்னா இப்பதான் காலங்கள் நேரங்கள் வாழ்க்கைனா
8:31 என்னன்றத உங்களுக்கு புரிய வச்சிட்டு இருக்கு ஆமாவா இல்லைங்களா கரெக்டா சொல்லுங்க கடக ராசிக்காரர்களுக்கு தற்போதைய காலகட்டம் கடந்த சில மாதங்கள் வருடங்கள் உங்களுக்கு இந்த வாழ்க்கைனா என்ன அப்படின்ற ஒரு உண்மையை சில சூழ்நிலைகளும் சில நபர்களும் உங்களுக்கு உணர்த்தி இருப்பாங்க. இதனால பட்ட அந்த கஷ்டமும் மன வேதனையும் மன வருத்தமும் உங்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்திருந்தது பாத்தீங்களா அந்த ஏமாற்றம் உங்களுக்கு அந்த மைண்ட் டிப்ரஷன ஏற்படுத்திருக்கு. ஒன்னு இல்ல பெரும்பாலும் சொந்த பந்தத்திட்ட இருந்து கொஞ்சம் விலகிதான் இருப்பீங்க. ஏன் விலகி இருப்பீங்கன்னா வேலைக்கும் தொழிலுக்கும் அதிக நேரத்தை கொடுப்பதால பெரும்பாலும் உங்க என்டர்டைன்மெண்டக்கு டைமே இருக்காது. இதனால பாத்தீங்கன்னா அதிக அளவுக்கு சவகாசங்களோ நட்பு வட்டாரங்களோ சொந்த பந்த வட்டாரங்களோ குறைவா இருக்க வாய்ப்பு
9:17 இருக்கு. அப்படியே இருந்தாலும் அவங்களுக்கான நேரத்தை ஒதுக்கிதான் நீங்க அவங்களை பார்க்கிற மாதிரி இருக்கும் பேசுற மாதிரி இருக்கும். சரிங்களா இப்படிப்பட்ட வாழ்க்கை முறை கொண்ட நீங்க இனி சுக்கிரன் பெயற்சியால இனி சுக்கிர பகவான் அப்படின்னாவே ஒரு செல்வ செழிப்பையும் முன்னேற்றத்தையும் கொடுக்கக்கூடிய கிரகம். சரிங்களா அப்ப இந்த காலகட்டம் நீங்க எடுக்கக்கூடிய ஒவ்வொரு முயற்சிகளும் ஒவ்வொரு முயற்சிகளும் மிகப்பெரிய முன்னேற்றத்தை கொடுப்பதற்கான அமைப்புகள் உருவாக இருக்கு. அதேபோல அஷ்டமத்து சனியால் கஷ்டப்பட்டவர்களுக்கு இனி வரக்கூடிய காலம் ஏன்னா அந்த லாபஸ்தானத்துக்கு அதிபதியான சுக்கிரன் அதே லாபஸ்தானத்தில் அமர்வதுதான் இங்க நல்ல பலன்களை கொடுக்கவே இருக்கு. சரிங்களா பொதுவா லாபஸ்தானத்தில சுப கிரகங்கள் இருப்பது அருமையான அமைப்புன்னு சொல்லுவாங்க. உத்தியோகம் தொழில் அபரிவிதமான யோகங்கள் எல்லாம் இந்த டைம்ல
10:02 கிடைக்கும்னு சொல்லுவாங்க. ஐயா நான் ஒரே ஒரு விஷயத்தைதான் நான் சொல்லுவேன். கிரக நிலை மாற்றங்கள் அதை கொடுக்கும் இதை கொடுக்கும் மாற்றத்தை கொடுக்கும். ராஜ யோகத்தை கொடுக்கும். வீடு கட்டுற யோகத்தை கொடுக்கும் அரசாங்க வேலை கொடுக்கும் பணம் செல்வம் சேரும் அப்படின்னு சொல்லி எந்த பலன்களை நீங்க கேட்டாலுமே அந்த பலன் உங்க வாழ்க்கைக்குள்ள வரணும் அப்படின்னா நீங்கதான் கதவை திறந்து வைக்கணும். ஏன்னா நிறைய பேர் இந்த ஜாதகங்கள் சார்ந்து ராசிபலன் சார்ந்து பார்க்கக்கூடிய வீடியோக்கள்ல எல்லாம் கமெண்ட் செக்ஷன்ல போய் பாருங்க. ஒரு கருத்துக்கள் நீங்க நிறைய பார்ப்பீங்க. என்ன கருத்துன்னா ஆளாளுக்கு மாசம் மாசம் ஒவ்வொரு பதிவு இப்படிதான் போடுறீங்க. எதுவுமே நடந்த பாடே இல்லையே அப்படின்னு சில நபர்கள் போட்டுருப்பாங்க. நான் எல்லாத்தையும் சொல்லல. சில நபர்கள் அவங்களுக்கு வந்து பெரும்பாலும் பிறந்ததில இருந்தே கஷ்டம் தான் சொல்லிட்டு இருப்பான். ஐயா நான்
10:49 நீங்க இப்படி சொல்றீங்க அப்படி சொல்றீங்க எதுவுமே நடந்து பாது நான் அதனாலதான் நான் சொல்றேன் தெளிவா உங்களுக்கு நான் சொல்றேன். குழந்தைக்கு சொல்ற மாதிரி சொல்றேன். ஐயா இதே ராசியில பணக்காரங்களும் இருக்காங்க. ஏழையும் இருக்காங்க. ஒவ்வொருத்தருடைய வாழ்க்கை முறை ஒவ்வொரு மாதிரி. நீங்க இப்ப உங்க YouTubeல பேஸ்புல கொடுக்கற ஒரு பதிவை பார்த்து அதுல கொடுக்கக்கூடிய அந்த பலன்கள் பார்த்து அது முழுமையா நம்மளுக்கு 100% அதான் நம்ம லைஃப்ல அப்படின்னு நீங்க நினைக்கிறீங்க அப்படின்னா அதற்கான மாற்றம் வேணும்னு நீங்க நினைச்சீங்கன்னா அதுக்கான மாற்றத்தை நீங்க வெளிய எதிர்பார்க்க கூடாது. உங்க கிட்டதான் நீங்க முதல்ல கொண்டு வரணும். இந்த கிரக நிலை மாற்றங்கள் இப்படி இருக்குப்பா யோகம் கிடைக்கும் வீடு கட்டக்கூடிய யோகம் இருக்கும் அப்படின்னா அப்படா வீடு கட்டக்கூடிய யோகம் அப்ப நம்மளுக்கு திடீர்னு எங்க இருந்தோ பணம் வந்துரும். நம்ம எங்கிருந்தோ நம்மந்த இந்த ஒரு ஏதோ ஒரு பரிசு மாதிரி ஏதோ ஒன்னு உழுந்து நம்மளுக்கு பணம் வந்து நம்ம உடனே வீடு வாங்கிருவோம் போல இருக்கு. அதுதான்
11:35 அந்த வீடு கட்டக்கூடிய யோகம் போல இருக்கு அப்படின்னு சிந்திக்கிறத நிறுத்தணும் முதல்ல கிரகநிலை மாற்றங்கள் எப்படி முதல்ல நம்மளுக்குள்ள பலனை கொடுக்கும் நம்ம லைஃப்ல கனெக்ட் ஆகும்னா அது ரீதியா ஏற்படக்கூடிய மன சிந்தனைகள் தான். வேற ஒன்னும் இல்ல மனரீதியா ஏற்படக்கூடிய சிந்தனைகள் அதற்கான செயல்பாடுகளை நோக்கி உங்கள போக வைக்கும். அங்க நீங்க செய்யக்கூடிய செயல்பாடுகள் அந்த நேரத்தில மனத்தெளிவோட இருந்து புத்துணர்ச்சியோட நீங்க எடுக்கக்கூடிய முயற்சிகளா இருந்தா அதுல நல்ல மாற்றத்தை பார்ப்பீங்க. அந்த நல்ல மாற்றத்தின் மூலமாக வெற்றியை பார்ப்பீங்க. அந்த வெற்றி கிடைப்பதால உங்க மனசுல இதுதான்ப்பா நமக்கு நல்ல காலம் அப்படின்னு உங்களுக்கு தோணும். இதுதான் உண்மை. இதை புரிஞ்சுக்கிட்டாலே உங்களுக்கு போதும். ஆனா இங்க எல்லா கிரக நிலைகளும் எல்லா நேரத்திலயும் நல்லத கொடுத்துருதான்னு கேட்டா அதுதான இல்லை ஒவ்வொரு கிரக நிலைகள் மாறும்போதும்
12:21 ஒவ்வொரு பலன்கள் மாறிக்கொண்டேதான் இருக்கும். அப்ப மனிதனாகிய நம்ப ஏறறோம் இறங்குறோம் ஏறறோம் இறங்குறோம் இதேதான் கடக ராசிக்காரங்களுக்கு இந்த வாழ்க்கை ஒரு வட்டம்ன்ற வார்த்தைதான் இந்த டயலாக் தான் உங்களுக்கு பொருந்தும். நீங்க நல்லா பாருங்க திடீர்னு பிரகாசமா வாழ்க்கை மாறற மாதிரி இருக்கும் நல்லா ஏறிட்டே இருப்பீங்க முன்னேறிட்டே இருப்பீங்க திடீர்னு ஒரு இரக்கம் வந்திருக்கும். திரும்பியும் போராடி ஏறி ஏறிட்டே இருப்பீங்க திரும்பியும் ஒரு இறக்கம் வந்திருக்கும். அப்ப இப்படியே மாறி மாறி மாறி மாறி நடக்குனால ஒரு காலகட்டத்துல கடக ராசிக்காரங்க டயர்ட் ஆயிருவாங்க. அடா போங்கப்பா கடினமா உளைச்சு என்ன பலன்? ஹார்ட் ஒர்க் பண்ணி என்ன யூஸ்? இன்னை வரைக்கும் அதே நிலைமைதான். இது ஏதோ ராசி பலன் பார்க்கலாம்னு போனாலும் எல்லாம் ஆளாளுக்கு ஒவ்வொன்னு அப்படி நடக்கும் ராஜ யோகம் அது இதுன்னு சொல்லி வச்சிருக்காங்க ஒன்னும் நடந்த பால இல்ல
13:07 இப்படி ஒரு மைண்ட் தாட்டுக்கு போயிறேன் ஐயா நீங்க திரும்பவும் சொல்றேன் உங்க நம்பிக்கைதான் எந்த விஷயமாகட்டும் இறையம்சம் ஆகட்டும் இறைவன் கடவுள் சார்ந்த ஆன்மீகம் சார்ந்த விஷயம் ஆகட்டும் உங்க தனிப்பட்ட வாழ்க்கையில நடக்கக்கூடிய விஷயங்கள் ஆகட்டும் அன்பர்கள் சொந்த பந்தம் எல்லாமே நம்பிக்கையின் பேர்ல தான் நம்ம வாழ்க்கையே ஓடிட்டு இருக்கு நாளைய நாள் நம்ம இருப்போம் இந்த வேலையை செய்வோம் அப்படின்னுதான் இன்னைக்கு நம்ம நம்பிக்கையோட தூங்குறோம். சரிங்களா அப்ப அந்த நம்பிக்கைதான் அடுத்த கட்ட வழிகளை நமக்கு ஒவ்வொரு கதவா டோர் ஓபன் பண்ணி ஓபன் பண்ணி விடுது. அப்ப கடக ராசிக்காரர்களே உங்க நம்பிக்கையாலதான் நீங்க இவ்வளவு தூரம் வந்துருக்கீங்க ஆமாவா இல்லையா யார் வந்து உங்களுக்கு கை கொடுத்து விட்டா தூக்கி விட்டா யார் உங்களுக்கு கடைசி வரைக்கும் கை பிடிச்சு கூட்டிட்டு வந்தா ஒவ்வொன்னும் நீங்க பட்டு திருந்தி நீங்க ஒவ்வொரு விஷயமும் கீழ விழுந்து விழுந்து
13:53 எழுந்து நின்னுதான் கத்துக்கிட்டுதான் நீங்க இந்த நிலைமைக்கே வந்துருக்கீங்க இப்ப நீங்க பாபாரின்ல வேலை செய்யக்கூடிய நபரா இருந்தா இந்த பதிவை பார்கறவங்க பாபாரின்ல வேலை செய்றவங்களா இருந்தா நீங்க நினைச்சு பாருங்க உங்க ஆரம்ப காலகட்டம் எப்படி இருந்தது யாரெல்லாம் உங்களுக்கு உதவி பண்ணாங்க இன்னைக்கு நீங்க இருக்கக்கூடிய இந்த நிலைமையில யாரெல்லாம் உங்களுக்கு கை கொடுக்கறாங்கன்னு நீங்க நினைச்சு பார்த்தீங்கன்னா வேற யாரும் இல்ல உங்களுக்கு நீங்கதான் துணையா இருப்பீங்க. சரிங்களா இப்ப இன்னொருத்தரும் துணையா வரப்போறாரு இந்த காலகட்டத்துல. அது யாருங்கன்னு கேட்டீங்கன்னா முருகப்பெருமான். முருகனை மனதார நினைங்க இந்த வாட்டி. சரிங்களா கடக ராசிக்காரர்கள் கூப்பிட்ட உடனே முருகன் வருவார். என்னங்க கூப்பிட்ட உடனே வருவார் ஆமா உங்க மனசுல வந்து இடம் பெறுவார். உங்கள் மனதில் குடியேறுவார். உங்கள் மனதை தூய்மையாக்குவார். உங்கள் மனதை தெளிவாக்குவார் சிந்தனைகளை
14:40 தெளிவாக்குவார் செயல்களை தெளிவாக்குவார் நல்ல முன்னேற்றத்தையும் மாற்றத்தையும் கொடுப்பார். சரிங்களா கண்டிப்பா கடக ராசிக்காரங்க இந்த காலகட்டத்தில முருகனுடைய ஒரு மந்திரம் சஸ்திரபந்தம் மந்திரம் சரிங்களா அதை நான் உங்களுக்கு நான் இருங்க உங்களுக்கு நான் ஸ்கிரீன்ல காட்டுறேன். இந்த மந்திரம் பாருங்கயா சஸ்திரபந்தம் மந்திரம். இந்த மந்திரத்தை இந்த நேரத்தில அது இந்த காலகட்டத்தில் கடக ராசிக்காரர்கள் நிச்சயமா ஒரு நாளைக்கு ஒரு முறையாவது சொல்றது ரொம்ப நல்லது. 27 முறை சொல்லலாம். டைம் இல்லைன்னா ஒரு முறையாவது இந்த மந்திரத்தை நீங்க படிங்க சொல்லுங்க சரிங்களா உச்சரிங்க. இத அப்படியே இந்த வீடியோ பாஸ் பண்ணி இந்த மந்திரத்தை நீங்க அப்படியே ஸ்கிரீன் ஷாட் எடுத்து வச்சுக்கோங்க. இல்லைன்னா எழுதி கூட வச்சுக்கோங்க.
15:26 இந்த மந்திரம் உங்களுக்கு நல்ல ஒரு ஒரு மைண்ட் கிளியரன்ஸ் கொடுக்கும். என்ன குறையோ வாழ்க்கையில அதை நிவர்த்தி பண்றதுக்கான வாய்ப்புகளைதான் உருவாக்கி கொடுக்கும். அதையும் நான் தெளிவா சொல்றேன் ஐயா இந்த உலகத்தில எந்த மந்திரங்கள் நீங்க உச்சரிச்சாலும் சரி மனதார வழிபாடுகள் செஞ்சாலும் சரி எந்த விதமான வழிபாடுகள் பண்ணாலுமே அதன் மூலமா கடவுள் கொடுக்குவது ஒரே ஒரு விஷயத்தை தான் கொடுப்பாரு வாய்ப்புகளை தான் கொடுப்பார். இங்க இங்க வந்து ஒரு மனிதன் வாய்ப்பை எப்படி பயன்படுத்திக் கொள்கிறான்றத பொறுத்துதான் இருக்கு அவன் மேல வர்தும் வராதும். அப்ப பாருங்க லைப் எல்லாருக்குமே கடவுள் நல்லதான் கொடுத்திருப்பாரு ஒரு கட்டத்துல வாய்ப்பை உங்களுக்கும் கொடுத்திருப்பாரு. இங்க அதை பயன்படுத்திக்காத நபர்கள்தான் கடைசியா குறை சொல்லிட்டு இருப்பாங்க. ஐயோ என் வாழ்க்கையில இந்த மாதிரி கஷ்டம் எனக்கு அந்த மாதிரி கஷ்டம் கடவுள் எனக்கு நல்லதே பண்ணல. அது இதுன்னு
16:11 புலம்பிக்கிட்டே இருப்பாங்க. ஆனா நீங்க மனசார நீங்க வந்து உங்க இதயத்தின் மீது கை வச்சு சொல்லுங்க. உங்களுடைய மனசார சொல்லி பாருங்க. நினைச்சு பாருங்க கண்டிப்பா முன்னேறுவதற்கான நல்ல வாழ்க்கை அமைத்துக் கொள்வதற்கான வாய்ப்புகளை ஏதேனும் ஒரு காலகட்டத்தில கடவுள் நிச்சயமா நம்மளை தேடி வர வச்சிருப்பாரு கொடுத்திருப்பார். இதுல சில நபர்கள் அதை சரியா பயன்படுத்தி முன்னேறி இருப்பாங்க. இதுல பல நபர்கள் அதை கடந்து போயிருப்பாங்க. இதுல பல நபர்கள் அதை சரியா பயன்படுத்திக்காம போயிருப்பாங்க. அவர்கள் எல்லாம்தான் இன்னைக்கு சோதனைகளையும் வேதனைகளையும் கஷ்டங்களையும் கடன் பிரச்சனைகளையும் பேஸ் பண்ணிட்டு இருக்காங்க. அப்ப அந்த நேரத்தையும் காலத்தையும் சரியா உன்னிப்பா கவனிக்கணும். இத நீங்க நல்லா நோட் பண்ணிக்கோங்க. கடக ராசி நண்பர்களே இத நான் விளையாட்டுக்கு சொல்லல. உங்க நல்லதுக்காக சொல்றேன். எந்த நேரமும் கவனிப்போட நீங்க
16:59 இருக்கணும். எப்படிப்பட்ட வாய்ப்புகள் நம்ம லைஃப்குள்ள வருது. உங்க வாழ்க்கையில் வரக்கூடிய மனிதர்கள் எப்படிப்பட்டவர்கள்? இதை எல்லாமே ஒரு அனலைஸ் பண்ணக்கூடிய திறமை உங்ககிட்ட இருக்கணும். இந்த வாழ்க்கை சாதாரண வாழ்க்கை இல்லை. உடனே நம்ம நினைச்ச மாதிரில்லாம் நாளைக்கு எல்லாம் மாறிடாது. படிப்படியாதான் மாறும். அதுக்கான ஆரம்ப மாற்றமே நம்ம கிட்ட தான் வரணும். இதற்கான அந்த புத்திசாலித்தனம் சாதுரியம் அப்புறம் பாத்தீங்கன்னா தொலைநோக்கு பார்வை இதெல்லாம் இந்த காலகட்டத்தில தேவைங்க ஒரு மனிதனுக்கு நீங்க அந்த காலகட்ட கதை எல்லாம் நமக்கு வேண்டாம். அந்த காலகட்ட கதைனா அப்ப நம்ம வாழ்ந்த நம்மளை சுற்றி இருந்த மனிதர்கள் வேற அப்ப வாழ்ந்த வாழ்க்கை முறையை இப்ப நம்மஃபாலோ பண்றது நல்லது. இந்த வழிபாடுகள் ரீதியாக மற்ற முன்னோர்கள் ஃபாலோ பண்ண சில விஷயங்கள எல்லாம் இன்னைக்கு ஃபாலோ பண்றது
17:44 நல்லதுதான். ஆனா வாழ்ந்த காலம் வேற. இந்த காலகட்டம் இந்த பதிவை பார்க்கக்கூடிய நபர்களுக்கு நான் ஒரே ஒரு விஷயம் சொல்றேன். ஜாதக ரிலேட்டடாவும் தெரிஞ்சுக்கோங்க. உங்களுடைய வாழ்க்கையில நடைமுறையில எது சாத்தியமோ அதையும் தெரிஞ்சுக்கோங்க எல்லா விஷயத்தையும் தெரிஞ்சு வச்சுக்கோங்க எதையுமே அளவுக்கு மீறி உள்ள கொண்டு வராதீங்க அளவோட எல்லாம் தெரிஞ்சுக்கோங்க அதை எப்படி உங்க வாழ்க்கையில இம்ப்ளிமெண்ட் பண்ணி நீங்க எப்படி முன்னேறி வரணும்ன்றத மட்டும் யோசிங்க மத்த வேற எந்த விஷயத்தையுமே நீங்க போட்டு மனசுல போட்டு குழப்பிக்காதீங்க சரிங்களா ஏன் இதெல்லாம் இவ்வளவு தூரம் சொல்றேன்னா கடக ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டம் மன குழப்பத்தில் இருந்து வெளிவர வேண்டிய காலகட்டம் அடுத்த கட்ட முன்னேற்றத்தை நோக்கி செல்ல வேண்டிய காலகட்டம் குலதெய்வத்தின் வழிபாடு பெரும்பாலும் இந்த கடக ராசிக்காரங்க
18:30 குலதெய்வத்தின் வழிபாடு குறைவாதான் பண்ணிட்டு இருப்பீங்க ஏன்னு கேட்டீங்கன்னா எல்லாம் வெளியூர்ல இருப்பீங்க அதான் நான் சொன்னேல கடல் கடந்து போகக்கூடிய ராசிக்காரர்கள் நீங்க பாரின் போகக்கூடிய எண்ணம் அதிகமா இருக்கும் வெளியூர்ல வேலை செஞ்சிுட்டு இருப்பீங்க இதனால பாத்தீங்கன்னா குலதெய்வ வழிபாடு வருஷத்துக்கு ஒரு வாட்டிதான் இல்ல ஆறு மாசத்துக்கு ஒரு வாட்டி போறதே பெருசா இருக்கும். ஆனா முடிஞ்ச அளவுக்கு ஏதாவது ஒரு ஷெட்யூல் போட்டு நீங்க கொஞ்சம் குலதெய்வத்தினுடைய ஆலயத்தில் உங்கள் பாதங்கள் படும்படி பாருங்க வழிபாடுகளை செய்யுங்க போய் குடும்பத்தோட போயிட்டு வாங்க சரிங்களா அதேபோல இவர்களுடைய வாழ்க்கை முறையில பெரும்பாலும் வேலை தொழில்ன்ற எண்ணமே அதிகமா இருப்பதால வீட்டில குழந்தைகளோட குடும்பத்தோட அதிகமா நேரம் ஸ்பெண்ட் பண்றதுக்கே டைம் இருக்காது. ஆனா அதுவும் ரொம்ப முக்கியம். நீங்க நல்லா புரிஞ்சுக்கோங்க. வேலை வருமானம் பணம் இதெல்லாம் முக்கியம்தான்
19:15 ஆனா அதையும் காட்டி அதை காட்டிலும் ஒரு படி மேல முக்கியம் என்னன்னா நீங்க உங்க குடும்பத்தோட ஸ்பெண்ட் பண்ற அந்த நேரம். அது ரொம்ப ரொம்ப முக்கியம் அது குறிப்பா இந்த ராசிக்காரர்களுக்கு. இதனாலேயே பாத்தீங்கன்னா குடும்பத்தில சில மனக்கருத்து வேறுபாடுகளும் பிரிவுகளும் ஏற்பட்டருது. குடும்பத்துக்கான நேரத்தை நீங்க ஒதுக்கியே ஆகணும். சரிங்களா அந்த நேரத்திலயும் காசு பணம் வேலை தொழில்னு நீங்க அலையறத கம்மி பண்ணிக்கணும். நீங்க அலையறது கஷ்டப்படுறது சம்பாதிக்கிறது எல்லாம் யாருக்காக உங்கஃபேமிலிக்காகதான். அவங்க கூட நீங்க கொஞ்ச நேரத்தை ஸ்பெண்ட் பண்றது கண்டிப்பா அதை பண்ணனும் நீங்க சரிங்களா இந்த காலகட்டம் கடக ராசிக்காரர்களுக்கு முன்னேற்றத்தை கொடுக்கக்கூடிய காலகட்டம். நான் அதான் கடைசியா ஒரு விஷயத்தை சொல்லிடுறேன். ஐயா இந்த ஜூலை மாசம் மாறிரும் வாழ்க்கை
20:02 செப்டம்பர் மாசம் மாறிரும் அக்டோபர் மாசம் மாறிரும்னு சொல்லி நீங்க எந்த பதிவுகளை எந்த YouTube சேனல்ல போய் பார்த்தாலும் சரி. ஒவ்வொரு மாசமும் ஒவ்வொரு பதிவு ஒவ்வொரு ராசிக்கும் எல்லார் சேனலையும் போட்டுட்டுதான் இருக்க போறாங்க. இன்னும் தொடர்ந்து பதிவுகள் வந்துட்டுதான் இருக்கும். ஏன் நாமும் அடுத்தடுத்த பதிவுல கொடுக்கதான் போறோம். ஆனா மாற்றம் உங்ககிட்ட வேணும்னு நீங்க நினைச்சீங்கன்னா நல்ல முன்னேற்றம் வேணும்னு நினைச்சீங்கன்னா இப்ப சொன்னதெல்லாம் உங்க லைஃப்ல நடக்கும்னு நீங்க நினைச்சீங்கன்னா திரும்பவும் சொல்றேன் நீங்க கொஞ்சம் விஷயங்களை சேஞ்ச் பண்ணிக்கோங்க நல்லதை விதைங்க முதல்ல ஆழமா நம்புங்க உங்க ஆள் மனசுல நம்ம நம்மளுடைய கஷ்ட நிலை மாறப்போகுது. நீங்க எப்பேர்பட்ட சூழ்நிலையில இருந்தாலும் சரி நான் சொல்ற மாதிரி மைண்ட்ல நினைச்சுக்கோங்க. கண்டிப்பா நம்ம நிலைமை மாறிருச்சு. நம்ம முன்னேறிட்டோம். நம்ம நல்ல நிலைமைக்கு
20:48 வந்துட்டோம். நம்ம இல்லைன்னா இங்க யார் இந்த வேலையை செய்வா? நமக்கு நமக்கான அதாவது நாம்தான் இந்த வேலையை செய்ய வேண்டிய நபர். நமக்கான எதிர்காலம் பிரகாசமா இருக்கு. ஒவ்வொரு நாளும் விடியறது நமக்காகதான். அப்படின்ற அந்த ஆழமான பாசிட்டிவ்வான எண்ணங்களை ஆழமா விதைச்சீங்கன்னாவே கடக ராசிக்காரர்கள் உங்களுடைய சுயஜாதத்தில சில அமைப்புகள் இல்லனாலும் உங்களுடைய வைப்ரேஷனால உங்களுடைய துடிப்பான முயற்சியால நல்லத கொண்டு வந்து ஓரளவுக்கு சேர்த்துருவீங்க சரிங்களா இந்த பதிவை உங்க நண்பர்கள் ஒருவர்கள் எல்லாருக்குமே ஷேர் பண்ணுங்க சாம்பராணி வேணும்னு நினைக்கிறவங்க மட்டும் இந்த வாட்ப் நம்பருக்கு மெசேஜ் பண்ணி ஆர்டர் கன்பார்ம் பண்ணிக்கோங்க நன்றி வணக்கம் வாழ்க வளமுடன்