🔴விதி விளையாடும் நேரம் ரிஷபம் ராசி கார்த்திகை மாதம் இதுதான் நடக்கும்! Rishabam Rasi

COINS VALUE www.youtube.com

சுருக்கமான கண்ணோட்டம்

இந்த வீடியோ ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கானது. கார்த்திகை மாதத்தில் கிரகங்களின் நிலை எப்படி இருக்கும், 2025 ஆம் ஆண்டு எப்படி இருந்தது, 2026 ஆம் ஆண்டு எப்படி இருக்க வேண்டும் என்பதைப் பற்றியும், வாழ்க்கையில் முன்னேறுவதற்கான வழிகளையும் இதில் காணலாம்.

முக்கிய கருத்துக்கள்:

  • ரிஷப ராசிக்காரர்கள் பேச்சு மற்றும் பண பரிவர்த்தனைகளில் கவனம் தேவை.
  • குடும்பத்தில் மகிழ்ச்சியை நிலைநாட்ட முயற்சிகள் எடுக்க வேண்டும்.
  • குலதெய்வ வழிபாடு முக்கியம்.
  • திருமண தடைகள் நீங்க சொந்த பந்தங்களிடம் கவனமாக இருக்க வேண்டும்.
  • ஒவ்வொரு வருடமும் சுய மதிப்பீடு செய்து தவறுகளை திருத்திக் கொள்ள வேண்டும்.

கார்த்திகை மாத கிரக நிலை

ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு சுக்கிரன் தனது சொந்த வீட்டைப் பார்க்கிறார். இது வெற்றிகளையும் முன்னேற்றங்களையும் தரக்கூடிய நேரம். மனக்குழப்பம் ஏற்பட்டால் சாதகமான பலன்கள் கிடைக்காது. ரிஷப ராசிக்காரர்கள் அவசரப்பட்டு வாக்கு கொடுக்கக் கூடாது. பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. திட்டமிடாத செலவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

குடும்பம் மற்றும் ஆரோக்கியம்

ரிஷப ராசியில் பிறந்தவர்களின் குழந்தைகளுக்கு உடல்நலக் கோளாறுகள் வர வாய்ப்புள்ளது. மருத்துவ செலவுகள் ஏற்படலாம். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள், வாக்குவாதங்கள் தீர்க்க முயற்சிகள் எடுக்க வேண்டும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவ குலதெய்வ வழிபாடு செய்வது நல்லது.

திருமண தடைகள்

திருமண தடைகள் உள்ள ரிஷப ராசிக்காரர்களுக்கு, சொந்த பந்தங்கள் மூலமாகவே தடைகள் வர வாய்ப்புள்ளது. எனவே, அவர்களுடன் பேசும்போது கவனமாக இருக்க வேண்டும்.

2025 ஆம் ஆண்டின் சுய மதிப்பீடு

2025 ஆம் ஆண்டில் உங்கள் வாழ்க்கை எப்படி இருந்தது என்று ஆராய்ச்சி செய்ய வேண்டிய நேரம் இது. என்ன தவறுகள் செய்தோம், எப்படி சரி செய்வது என்று யோசிக்க வேண்டும். ஒவ்வொரு வருடமும் ஒரு மனிதன் இரண்டு விஷயங்களை செய்ய வேண்டும். வருடம் ஆரம்பிக்கும்போது என்னவெல்லாம் நடக்க வேண்டும் என்று ஒரு பட்டியல் வைத்திருக்க வேண்டும். வருடம் முடியும் போது என்னவெல்லாம் நடந்தது, எதிலெல்லாம் தவறு செய்தோம் என்று சுய மதிப்பீடு செய்ய வேண்டும்.

வாழ்க்கையை செதுக்குதல்

ஒவ்வொரு வருடத்தையும் செதுக்கக்கூடிய நபர்கள், முந்தைய வருடத்தை வைத்து வரக்கூடிய வருடத்திற்கான விதிமுறைகளை வகுத்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு வருடமும் ஏதோ ஒரு வகையில் முன்னேற்றம் இருக்க வேண்டும். மற்றவர்கள் என்ன செய்கிறார்கள் என்று யோசிப்பதை விட்டு, உங்கள் வாழ்க்கையில் என்ன நடக்கிறது, என்ன செய்ய வேண்டும் என்று யோசியுங்கள். உங்கள் வாழ்க்கையை பாருங்கள், என்ன மாற்ற வேண்டும், எதை செய்ய வேண்டும் என்று திட்டமிடுங்கள்.

Summarize any YouTube video in seconds

Get summaries like this one for any video, in your language, with the free Summ app.

Download on the Apple Store
Get it on Google Play

Transcript

YouTube Transcript Generator

0:00 வணக்கம் அன்பு நேயர்களே இந்த அற்புதமான நேரலைக்கு வரக்கூடிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் வணக்கங்கள் மற்றும் வாழ்த்துக்கள். தொடர்ந்து நம்ம பார்த்துட்டு இருக்கற எல்லா பதிவிலுமே உங்க வாழ்க்கையில நல்ல ஒரு மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் கொண்டு வந்து சேர்த்துட்டு இருக்கிற நம்பிக்கையில தாங்க நான் அடுத்தடுத்த பதிவுல கொடுத்துட்டு இருக்கறேன். அந்த வகையில இந்த பதிவு ரிஷபம் ராசியில் பிறந்தவர்களுக்கான ஒரு அற்புதமான பதிவுங்க. இந்த கார்த்திகை மாதம் ஆரம்பமாகுது. ஐப்பசி மாதம் எப்படி எல்லாம் இருக்குன்றத எல்லாமே நம்ம அதுக்கு முந்தன மாதத்திலே பார்த்திருந்தோம். இப்போ கார்த்திகை மாதம் எப்படி இருக்க போகுது அப்படின்றதையும் நம்ம பார்க்க போறோம். அது மட்டுமல்லாம 2026 ஆரம்பமாக போகுது. இன்னும் ஒரு மாதத்துல 2025 முடிய போகுது. இந்த கடந்து வந்த இந்த வருடம் எப்படி இருந்திருக்கும் அப்படின்றது ரிஷப ராசிக்காரங்களுக்கு கண்டிப்பா அவரவர்கள் வாழ்க்கையில நடந்த விஷயத்தை வச்சு அனலைஸ் பண்ணும்போது உங்களுக்கே தெரியும். நல்ல வருடமா இருந்ததா அல்லது மோசமான வருடமா இருந்ததா இதுக்கு முந்தன வருஷமே

0:46 பரவாயில்லையா இல்ல இந்த வருடம் பரவாயில்லையா அப்படின்றது எல்லாமே ஒவ்வொருத்தருடைய வாழ்க்கை முறையை பொறுத்து கொஞ்சம் வேறுபாடுகளும் இருக்கத்தான் செய்யும். ஆனா ஒன்னே ஒன்னு மட்டும் ஒற்றுமையா இருக்கும். ஒரே மாதிரி நடக்கும். அது என்னன்னா அடுத்து 2026 நல்லபடியா இருக்கணும்ன்றதுதான் இங்க எல்லாருடைய எண்ணமாவும் இருக்குது. அப்போ அதற்கான சில விஷயங்கள் என்னென்னல்லாம் நம்ம பார்க்க வேண்டியது இருக்கு. அதற்கான என்னென்ன வழிமுறைகள் எல்லாம் இருக்குன்றது எல்லாத்தையும் இந்த பதிவுல நம்ம தெளிவா பார்க்க போறோம். அதனால முழுமையா ஸ்கிப் பண்ணாம பாருங்க. எப்படி நம் பதிவுகள் பார்த்தவர்கள் மனதில் எல்லாமே நல்ல ஒரு மாற்றத்தையும் நல்ல ஒரு அதிர்வலைகளையும் கொண்டு வந்து கொடுத்துச்சோ அதேபோலதான் நம்ம நம்பிக்கையோட கொடுத்த இந்த மூலிகை சாம்பிராணியும் நல்ல ஒரு மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் அவர்களுக்கு கொடுத்து இன்னைக்கு வாங்குனவங்களே திரும்ப திரும்ப வாங்குவதுதான் இந்த மூலிகை சாம்பராணிக்கு கிடைத்த ஒரு வெற்றி அப்படின்னே சொல்லலாம். ஆகையால புதுசா வாங்கணும்னு நினைக்கிறவங்க

1:33 ஆர்டர் பண்ணனும்னு நினைக்கிறவங்க நம்பர் இதுதாங்க ஐயா 9345397967 இந்த நம்பருக்கு Whatsapp மெசேஜ் மட்டும் அனுப்புங்க கால் பண்ணீங்கன்னா வராது அந்த நம்பருக்கு உபயோகத்தில் இல்லைன்னு தான் வரும். ஏன்னா இத நம்ம WhatsApp மட்டும்தான் யூஸ் பண்றோம். அத நான் தெளிவா சொல்லிடுறேன். ஏன்னா முதல்ல கால் வர மாதிரிதான் வச்சிருந்தோம். ஆனா வெளிநாடுகளிலயும் நம்மளுடைய பதிவுகள் நிறைய பேர் பாக்குறாங்க. அதனால அவங்க அங்க பகல் டைம்ல கால் பண்ணாங்கன்னா இங்க நைட் டைம் நிறைய போன் கால் வருது. அதனாலதான் நம்மளால போன் அட்டென்ட் பண்ண முடியல. அட்டென்ட் பண்ணலைன்னா அப்புறம் அது ஏதாவது தப்பா நினைச்சுக்கறாங்க என்னப்பா போன் பண்ணா எடுக்க மாட்டேங்கறீங்க அப்படின்றாங்க அதனாலதான் WhatsAppாக மட்டுமே யூஸ் பண்றோம். மெசேஜ் பண்ணுங்க நான் பாத்துட்டு உங்களுக்கு நான் ரிப்ளை பண்றேன். சரிங்களா சரி இந்த ரிஷப ராசிக்காரர்களை பொறுத்த அளவுக்கு முதல்ல கிரகங்கள் ரீதியான பலன்கள் இந்த கார்த்திகை மாதம் எப்படி இருக்குன்றத பார்ப்போம். ரிஷப ராசி

2:18 பிறந்தவர்களுக்கு அதாவது குறிப்பா இந்த சுக்கிரன் தனது சொந்த வீட்டை பார்க்கிறார். சொந்த வீடை ஒரு கிரகம் பார்ப்பது என்பது அரிது சரிங்களா அதாவது எடுத்த காரியங்களில் வெற்றிகளும் முன்னேற்றங்களும் கிடைக்கக்கூடிய ஒரு நேரம். நானு போன வருஷமே சொல்லி இருந்தேன் 2024லயே சொல்லிருந்தேன் ரிஷப ராசிக்காரங்களுக்கு ஐயா 2025 கண்டிப்பா சில மாற்றங்கள் வந்திருக்கும் அப்படின்னு சரிங்களா ஆனா இதுல அவரவர்கள் சுயாதகப்படி பார்த்தோம்னா சில நபர்களுக்கு வேலை இழந்திருப்பாங்க சரிங்களா சில பேருக்கு இருக்கிற வேலை போயிருக்கும் சம்பள ரீதியா அவங்க ரொம்ப மைண்ட் டிப்ரஷன்ல இருந்திருப்பாங்க இது அவரவர்கள் சுய ஜாதகத்தை பொறுத்து சில விஷயங்கள் கண்டிப்பா நடந்திருக்கும் நான் இல்லைன்னு சொல்லல ஆனா பொதுவா பாத்தீங்கன்னா ரிஷப ராசிக்காரர்களுக்கு கண்டிப்பா ஏதாவது ஒரு வகையில ஒரு முன்ன முன்னேற்றம் சிறிதளவாது

3:04 கிடைச்சிருக்கும் இந்த 2025ல சரிங்களா நான் ரொம்ப பெருசா உங்க லைஃப்ை மாறி இருக்கும். நீங்க பயங்கர டாப்ல ஆயிட்டீங்க கோடீஸ்வரன் ஆயிட்டீங்க லட்சாதிபதி ஆயிட்டீங்கன்னா நான் சொல்லல ஓரளவுக்காவது சில நல்ல மாற்றத்தை நீங்க பார்த்திருப்பீங்க ஏதோ ஒரு வகையில ஒரு வாய்ப்புகள் உங்களை தேடி வந்திருக்க சான்சஸ் இருக்கு சரிங்களா அப்ப அந்த வகையில பாத்தீங்கன்னா இந்த வரக்கூடிய இந்த கார்த்திகை மாதத்துல எந்த காரியமானாலும் உங்களுக்கு சாதகமா நடக்கற மாதிரி ஆரம்பத்துல இருக்கும். ஆனா போக போக போக போக நீங்க மன குழப்பத்திற்கு ஆளானீங்க அப்படின்னா அது உங்களுக்கு சாதகமாவே நடக்காது. ஆகவே இந்த நேரத்துல மன குழப்பத்தை உங்க பக்கமே வரவிடக்கூடாது மனக்குழப்பம்.ரண்டு ஐந்துக்குரிய புதன் 20ஆம் தேதி வரைக்குமே ஆறாம் வீட்டில் இருக்கிறார். 21ஆம் தேதியில இருந்து விருச்சிக ராசிக்கு வராரு. ரெண்டுக்குரியவர் ஆறாம் வீட்டிற்கு

3:50 வருவதால பேச்சுல கவனம் தேவைங்க. யாரு கிட்ட பேசுறீங்க என்ன பேசுறீங்க எதற்காக பேசுறீங்க நீங்க முதல்ல பேசணுமா பேசக்கூடாதா அப்படின்றது ரொம்ப ரொம்ப கவனம். ஏன்னா இந்த காலகட்டம் ஒரே ஒரு விஷயம்தான் நான் ரிஷப ராசிக்காரர்களுக்கு மிக தெளிவா சொல்லணும். எங்கேயும் அவசரப்பட்டு வாக்கு கொடுத்துராதீங்க. இதை பண்ணி தரங்க இதை செஞ்சு தரங்க இதுக்கு நான் இருக்கேங்க நீங்க கவலைப்படாதீங்க நான் பண்ணி தரேன் இதெல்லாம் அவசரப்பட்டு எங்கேயும் நீங்க வாக்கு கொடுத்துட்டீங்க அப்படின்னா அது பின்னாடி உங்களுக்குதான் அது ப்ராப்ளமா வர்துக்கான வாய்ப்புகள் இருக்கு. அதனால இன்னைக்கு கொஞ்சம் நமக்கு ஏத்த மாதிரிஃேவரபுலா நடக்குதுன்னு அவசரப்பட்டு நீங்க எங்கேயும் வாக்கு கொடுக்க வேண்டாம் வேண்டாம் வேண்டாம் அதுல கவனம் ரொம்ப தேவை நீங்க சொல்லாம கூட நாளைக்கு செஞ்சு காட்டுங்க அது வந்து அது வேற அது அது உலகிலேயே சிறந்த சொல் செயல்

4:39 அதுதான் உண்மை அதனால சொல்வதை காட்டிலும் செய்வது செய்து காட்டுபவன் தான் உண்மையான திறமைசாலி அதனால பேச்சை நம்ம குறைக்க வேண்டிய நேரம் அதேபோல பணம் கொடுக்கல் வாங்கலில்மிகு மிகுந்த மிகுந்த மிகுந்த கவனம் தேவை சரிங்களா பட்ஜெட் போட்டுதான் இந்த நேரத்துல எதுவுமே நீங்க பண்ணனும். திட்டமில்லாத செலவு அனாவசிய செலவாகறதுக்கு வாய்ப்புகள் இருக்கு. சரிங்களா குறிப்பா குழந்தைங்க ரிஷப ராசிக்காரர்கள் பொறுத்த அளவுக்கு ரிஷப ராசியில பிறந்தவர்கள் திருமணமாகி உங்களுக்கு குழந்தைங்க இருக்காங்கன்னா குழந்தைகளுடைய உடல் நலத்தில் கவனம் தேவை. இந்த அடிக்கடி சளி பிடிக்கிறது காய்ச்சல் இந்த மாதிரி சில விஷயங்கள் வந்து வந்து போயிட்டு இருக்கும். இதனால சில மருத்துவ செலவுகள் ஏற்படுறதுக்கான வாய்ப்புகள் இருக்கு. சரிங்களா இரண்டாம் அதிபதி ஏழாம்

5:26 இடத்தில் இருப்பதால குடும்பம் ரீதியா இருந்த பிரச்சனைகள் கஷ்டங்கள் வாக்குவாதங்கள் சண்டைகள் இதை எல்லாத்தையும் தீர்க்கணும் அப்படின்னு ஒரு முடிவு உங்களுக்குள்ள வரும். அந்த மாதிரி அதை நோக்கி அதாவது குடும்பத்தில மகிழ்ச்சி நிழவணும் அப்படின்னு சொல்லி அதற்கான சில முயற்சிகளை எடுக்க ஆரம்பிப்பீங்க. சரிங்களா குலதெய்வ வழிபாடு இந்த நேரத்துல கண்டிப்பா தேவை ரிஷப ராசிக்காரர்களுக்கு குடும்பத்தோட முடிஞ்சா ரெண்டு மாசத்துக்கு ஒரு வாட்டியாவது குடும்பத்தோட குலதெய்வத்தை வழிபடுவது உங்களுக்கு நல்ல ஒரு மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் ஏற்படுத்தி கொடுக்கும். சரிங்களா திருமணம் ரீதியா தடைகள் இருந்தவர்கள் தடை திருமணத்தில அதாவது பொண்ணு பார்கறோங்க வரன் பார்க்கிறோம் எல்லாம் அமையற மாதிரி இருக்குது திடீர்னு என்னதான் நடக்குதுன்னே தெரியல வரன் அமையாம போயிருது அப்படின்றாங்க பெரும்பாலும் அது நல்லா

6:12 நோட் பண்ணி பார்த்தீங்கன்னா தெரியும் ரிஷப ராசிக்காரங்களுக்கு பெரும்பாலானவருக்கு இந்த திருமண தடைகள் ஏற்படுறது வெளிய காரணம் எல்லாம் கிடையாது. உங்களுடைய தெரிஞ்சவங்க பழகுறவங்க உங்க சொந்த பந்தங்க இந்த மாதிரி இருக்கிறவங்களே ஒரு சில பேர் உங்களுக்கு அந்த திருமண வரன் அமையாமல் போறதுக்கான சில விஷயங்களை பேசிருவாங்க அதனாலதான் நான் எப்பவுமே ரிஷப ராசிக்காரங்களுக்கான பதிவுகள் சொல்லும்போதே நீங்க இந்த சொந்த பந்தங்களிடம் கொஞ்சம் கவனமா இருக்கணும் நீங்க எப்பவுமே சரிங்களா நீங்க ஒரு சில நபர்களுக்கு நல்ல சொந்த பந்தங்களும் இருக்கதான் செய்றாங்க ஆனா எல்லாருக்கும் இருக்காங்களான்னு கேட்டீங்கன்னா அதுதானே இங்க கேள்விக்குறியா இருக்கு சரிங்களா ஆகவே இந்த 2025 கடந்து வந்த மாதங்களை பொறுத்து நீங்க உங்க வாழ்க்கைக்கான ஒரு ஒரு ஆராய்ச்சி பண்ண வேண்டிய நேரம் உங்க லைப்

6:58 இந்த ஒரு வருஷம் எப்படி போச்சு எங்க போச்சு எதனால போச்சு என்னென்ன பண்ணோம் என்னென்ன செஞ்சோம் யார் யார்ிட்ட பேசணும் என்னென்ன முடிவுகள் எடுத்தோம் இதுல எந்தெந்த முடிவுகள் தவறா போச்சு எந்தெந்த முடிவுகளை நம்ம இப்படி எடுத்து இருந்திருக்கலாம் இந்த மாதிரி செஞ்சிருக்கலாம் இப்படி பேசி இருக்கலாம் இவங்க கூட சேர்ந்திருக்கணும் இவங்க கூட சேரக்கூடாது அப்படின்னல்லாம் இந்த 2025 ஒவ்வொரு வருடமும் ஒரு மனிதன் ரெண்டு விஷயத்தை பண்ணனுங்க. ஒன்னு ஒரு வருடம் ஆரம்பமாகும்போது அந்த வருடம் இதெல்லாம் எனக்கு நடக்கணும் அப்படின்னு ஒரு பட்டியல் வச்சிருக்கணும். நியாயமான ஒரு லட்சியங்கள் நியாயமான அணுகுமுறை இது எனக்கு நடக்கணுங்க அப்படின்னு நியாயமான ஒரு கோரிக்கைகள். அதே அந்த வருடம் நடந்து முடியறப்ப இந்த முடிஞ்ச வாதங்கள் அந்த அந்த வருஷம் முடியுது பாத்தீங்களா அப்ப இந்த நடந்த கடந்து வந்த அந்த வருடத்துல

7:44 என்னென்னல்லாம் நம்ம பண்ணோம் என்னென்னல்லாம் பண்ணி இருக்கணும் எத எந்தெந்த இடத்துல நம்ம தப்பு பண்ணோம் எந்தெந்த இடத்துல நம்ம தேவையில்லாம பேசிட்டோம் இப்படிப்பட்ட ஒரு அனலைஸ் இருக்கணும் இது ரெண்டுமேஃபாலோ பண்ற நண்பர்கள் கண்டிப்பா ஒவ்வொரு வருடமும் முன்னேறிட்டே இருப்பாங்க. தன்னைத்தானே சீர்படுத்தி கொண்டே இருப்பாங்க. அப்பப்ப நம்மள நம்மளே பழுது பார்த்துகிட்டே தான் இருக்கணும். வேற வழி இல்லை எப்படி நம்ம ஒரு பைக் வச்சிருக்கறோம் கரெக்டா சர்வீஸ் கொடுறோம். அத மெயின்டென் பண்றோம் தொடைச்சு வைக்கிறோம். பாதுகாப்பா மேல வண்டி கவர் போட்டு வைக்கிறோம். இதெல்லாம் பண்றதுனால தான வண்டி எப்பவுமே தாங்குது. நம்மளுக்கு ரொம்ப வருஷம் வருது. அதே மாதிரிதான் நம்ம வாழ்க்கையும் நம்ம மனசையும் அப்படித்தான் நம்ம கிளீன் பண்ணிக்கிட்டே இருக்கணும். வைப்ரேஷன் ஏத்திக்கிட்டே இருக்கணும். நல்ல ஒரு நல்ல ஒரு அதிர்வலைகளை உருவாக்கிக்கிட்டே

8:31 இருக்கணும். அப்பப்ப நம்ம லைஃப் அனலைஸ் பண்ணிட்டே இருக்கணும். நம்ம லைஃப் ரிப்பேர் பண்ணனும். என்னென்னல்லாம் நம்ம லைஃப்ல ரிப்பேரா இருக்கு எங்கெங்க இடத்துலல்லாம் ரிப்பேரா இருக்கு அதெல்லாம் எப்படி சரி பண்றதுன்றத எல்லாமே நம்ம யோசிக்கணும். இப்படி ஒவ்வொரு வருடத்தையும் செதுக்கக்கூடிய நபர்கள் ஒவ்வொரு வருடமும் இதெல்லாம் நடக்கணும்னு முந்தைய வருடத்தை வைத்து வரக்கூடிய வருடத்திற்கான ஒரு சில விதிமுறைகளை வகுத்துக் கொள்ளக்கூடிய நபர்கள் நிச்சயமா வெற்றி அடைஞ்சிருவாங்க நிச்சயமா அவங்க முன்னேறிருவாங்க இதுதான் உண்மை ஏன்னா வருடம் ஆக ஆக ஒவ்வொரு வருடம் முடியறப்ப திரும்பி பார்த்தீங்கன்னா ஒரு முன்னேற்றம் வந்திருக்கணும் ஏதோ ஒரு வகையில ஒரு முன்னேற்றத்தை நீங்க பாசிட்டிவா அடைஞ்சிருக்கணும் அப்பதான் அந்த வருடத்தில நீங்க சரியா நேரத்தையும் காலத்தையும் பயன்படுத்தி இருக்கீங்கன்னு அர்த்தம் ஆகவே ரிஷப ராசியில் பிறந்தவர்கள் இந்த உங்களுக்கு எப்படி இருந்ததுன்றத இந்த கமெண்ட் செக்ஷன்ல சொல்லுங்க இனி 2026 எப்படி இருக்கணும்ன்றதையும் கமெண்ட்

9:17 செக்ஷன்ல சொல்லுங்க ஒவ்வொரு வருடத்தையும் அனலைஸ் பண்ணுங்க உங்க லைப் ஆராய்ச்சி பண்ணுங்க இங்க மத்தவங்க என்ன பண்றாங்கன்றத யோசிக்கிற சில நபர்கள் தான் இருக்காங்க நம்ம லைப்ல என்ன நடக்குது முதல்ல நம்ம என்ன பண்ணனும்னு நினைக்கிற நபர்கள் இங்க கண்டிப்பா தேவை ஆகவே உங்க வாழ்க்கையை பாருங்க என்னென்ன இன்னும் நம்ம மாத்திக்க வேண்டியது இருக்கு நம்ம என்னென்ன செய்ய வேண்டியது இருக்கு எத எதெல்லாம் நம்ம இன்னும் கரெக்டா ஸ்ட்ரிக்ட்டா ஃபாலோ பண்ணனும் அப்படின்ற உங்களுக்கான சில அணுகு முறைகளை சரியா வகுத்து கொண்டால் ஒவ்வொரு வருடமும் நீங்கள் நினைத்த சில நல்லது கண்டிப்பா உங்களை வந்து சேரும். சரிங்களா ஆகவே இந்த பதிவை உங்களுக்கு தெரிஞ்ச ரிஷப ராசிக்காரர்கள் அனைவருக்குமே ஷேர் பண்ணுங்க எல்லோருக்கும் ஷேர் பண்ணுங்க எல்லோருமே வாழ்க்கையில நல்லா இருக்கட்டும். மேனா அடுத்த பதிவுல சந்திக்கிறேன் நண்பர்களே நன்றி வணக்கம்.

Share

YouTube Video Summaries