🔴குழப்பத்தில் முழித்துக்கொண்டிருக்கும் கன்னி ராசிக்காரர்கள்! Kanni Rasi August Month Rasi palan

COINS VALUE www.youtube.com

சுருக்கமான கண்ணோட்டம்

இந்த வீடியோ கன்னி ராசிக்காரர்களுக்கானது. கன்னி ராசிக்காரர்களின் இயல்புகள், அவர்கள் முன்னேற்றத்தில் சந்திக்கும் தடைகள், அவற்றை எப்படி கடப்பது, மற்றும் அவர்கள் வாழ்க்கையில் நல்ல மாற்றங்களை கொண்டு வருவது எப்படி என்பதைப் பற்றி பேசுகிறது. முக்கியமாக, கன்னி ராசிக்காரர்கள் தங்கள் மனதை ஒருநிலைப்படுத்தி, எதிர்மறை எண்ணங்களைத் தவிர்த்து, உடற்பயிற்சி மற்றும் தியானம் செய்வதன் மூலம் முன்னேற்றம் அடையலாம் என்பதை வலியுறுத்துகிறது.

  • கன்னி ராசிக்காரர்கள் கம்பர்ட் ஜோனில் இருந்து வெளியே வந்து முன்னேற்றத்திற்கான பாதையை தேர்ந்தெடுக்க வேண்டும்.
  • எதிர்மறை எண்ணங்களையும், கிசுகிசுக்களையும் மனதில் கொள்ளாமல் இருக்க வேண்டும்.
  • குலதெய்வ வழிபாடு மற்றும் முருகன் கோவிலுக்கு சென்று வழிபடுவதன் மூலம் நல்ல பலன்களைப் பெறலாம்.

ஆரம்ப வாழ்த்துக்கள் மற்றும் பதிவு அறிமுகம்

இந்த நேரலையில் கலந்துகொள்ளும் அனைவருக்கும் வாழ்த்துக்கள். இந்த பதிவு கன்னி ராசிக்காரர்களுக்கானது. கன்னி ராசிக்காரர்கள் முன்னேற்றத்திற்கான தேடல் உள்ளவர்களாக இருப்பார்கள் என்ற நம்பிக்கையில் இந்த கணிப்புகள் வழங்கப்படுகின்றன.

மூலிகை சாம்பிராணி ஆஃபர்

ஆடி மாதத்தை முன்னிட்டு மூலிகை சாம்பிராணி வாங்குபவர்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகின்றன. 10 பாக்கெட் வாங்குபவர்களுக்கு ராஜ கோமதி சக்கரம், மகாமேறு சங்கு, விஷ்ணு சக்கரம், மற்றும் சிவப்பு குண்டின் மணி ஆகியவை இலவசமாக வழங்கப்படும். இந்த ஆஃபர் ஆடி மாதம் முழுவதும் இருக்கும்.

கன்னி ராசிக்கான பலன்கள்

கன்னி ராசியில் செவ்வாய் பகவான் சஞ்சரிப்பதால், சனி பகவானோடு தொடர்பு ஏற்பட்டு சமசப்த ராஜ யோகம் உருவாகிறது. கன்னி ராசிக்காரர்கள் கம்பர்ட் ஜோனில் இருந்து வெளியே வந்து கஷ்டமான சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் போதுதான் முன்னேற்றம் ஏற்படும். கலைத்துறையில் ஆர்வம் உள்ள கன்னி ராசிக்காரர்கள் எந்த துறையில் இருந்தாலும் ஜொலிக்க வேண்டும் என்று நினைப்பார்கள்.

கன்னி ராசியின் பலவீனங்கள் மற்றும் தீர்வுகள்

கன்னி ராசிக்காரர்கள் உண்மையான அன்பையும், பாசத்தையும் எதிர்பார்ப்பவர்கள். நம்பிக்கை துரோகம் மற்றும் ஏமாற்றங்களை சந்தித்தால் மனதளவில் பாதிக்கப்படுவார்கள். கன்னி ராசிக்காரர்கள் மென்மையான மனம் கொண்டவர்கள். அவர்கள் பொழுதுபோக்குக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தால் முன்னேற்றம் தாமதமாகும். கற்பனை திறனை அதிகப்படுத்த வேண்டும். கன்னி ராசிக்காரர்கள் பிரபஞ்சத்துடன் கனெக்ட் ஆகுபவர்கள்.

வழிபாடும், வேலையில்லாதவர்களுக்கு தீர்வும்

கன்னி ராசிக்காரர்கள் குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். வேலை இல்லாதவர்கள் திருச்செந்தூர் முருகன் அல்லது பழனி முருகன் கோவிலுக்கு சென்று வழிபடலாம். கன்னி ராசிக்காரர்களின் மனம்தான் அவர்களின் வாழ்க்கைக்கான அடிப்படை. நடைமுறையில் சாத்தியமாகக்கூடிய விஷயங்களை நம்ப வேண்டும்.

அதிகாலை விழிப்பு மற்றும் பிரபஞ்ச தொடர்பு

கன்னி ராசிக்காரர்களுக்கு அதிகாலை 3 மணி முதல் 5 மணிக்குள் விழிப்பு வர வாய்ப்புகள் உண்டு. அப்படி விழிப்பு வந்தால், அவர்கள் பிரபஞ்சத்துடன் கனெக்ட் ஆகிறார்கள் என்று அர்த்தம். கன்னி ராசிக்காரர்கள் உடற்பயிற்சியும், தியானமும் செய்ய வேண்டும்.

கிசுகிசுக்களும், எதிர்மறை எண்ணங்களும்

கன்னி ராசிக்காரர்களை சுற்றி கிசுகிசுக்கள் இருக்கும். மற்றவர்கள் பேசும் எதிர்மறையான விஷயங்களை மனதில் கொள்ளக் கூடாது. கிரக நிலை மாற்றங்கள் கெடுதல் செய்தாலும், அது நடக்காது என்று ஆழமாக நம்ப வேண்டும். எதிர்மறையான எண்ணங்களை தவிர்க்க வேண்டும்.

எதிர்மறை எண்ணங்களின் தாக்கம்

எதிர்மறையான விஷயங்களை காதில் கேட்டால், அது உங்களை பாதிக்கும். தேவையில்லாமல் பேசுபவர்களிடம் இருந்து தள்ளி இருக்க வேண்டும். கஷ்டத்தில் இருப்பவர்கள் எதிர்மறையான வார்த்தைகளை பயன்படுத்துவதால், அவர்கள் மேலும் கஷ்டப்படுகிறார்கள்.

நல்ல வாழ்க்கைக்கான ஆசைகள்

எல்லோரும் நல்ல வாழ்க்கை, நல்ல மாற்றங்கள், முன்னேற்றம், ஆரோக்கியம் மற்றும் குடும்பத்தின் மகிழ்ச்சியை எதிர்பார்க்கிறார்கள். நல்ல வீடு, கார், நகை மற்றும் குழந்தைகளின் எதிர்காலத்தை உருவாக்குவது தவறில்லை. ஆனால், அந்த ஆசைகளை நிறைவேற்ற நல்ல வழிகளை தேர்ந்தெடுக்க வேண்டும்.

மனதை தெளிவுபடுத்துதலும், அதிர்வுகளும்

கன்னி ராசிக்காரர்கள் மனதை தெளிவுபடுத்த வேண்டும். எதிர்மறையாக பேசுபவர்களிடம் இருந்து ஒதுங்கி இருக்க வேண்டும். கோவிலுக்கு போவது, வழிபாடுகள் செய்வது, குலதெய்வ கோவிலுக்கு போவது போன்றவை நல்ல அதிர்வலைகளை கொடுக்கும். நல்ல ஆடைகளை அணிய வேண்டும்.

சுய ஜாதகமும், மனநிலையும்

சுய ஜாதகம் வாழ்க்கையை நிர்ணயம் செய்யும். ஜாதகத்தில் சில அமைப்புகள் இல்லாவிட்டாலும், முயற்சியால் முன்னேறலாம். குறைந்த முதலீட்டில் அதிக லாபம் பெறுவதற்கான வழிகளை தேர்ந்தெடுக்க வேண்டும்.

நம்பிக்கையும், பிரபஞ்சத்தின் ஆற்றலும்

கன்னி ராசிக்காரர்களின் வாழ்க்கையில் கதவுகள் ஒவ்வொன்றாக திறக்கும். பிரபஞ்சத்தின் ஆற்றல் உங்களிடம் வந்து சேரும். இந்த பதிவை மற்றவர்களுக்கும் பகிருங்கள்.

Summarize any YouTube video in seconds

Get summaries like this one for any video, in your language, with the free Summ app.

Download on the Apple Store
Get it on Google Play

Transcript

YouTube Transcript Generator

0:00 வணக்கம் அன்பு நேயர்களே இந்த அற்புதமான நேரலைக்கு வரக்கூடிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் வணக்கங்கள் மற்றும் வாழ்த்துக்கள். தொடர்ந்து நீங்க பார்த்துட்டு இருக்க ஒவ்வொரு பதிவுகளுமே உங்க வாழ்க்கையில நல்லது கொண்டு வந்து சேர்த்துட்டு இருக்குன்ற நம்பிக்கையிலதான் நான் அடுத்தடுத்த பதிவுகளை கொடுத்துட்டு இருக்கேன். ஒரே ஒரு விஷயம்தான் எதை தேடுறோமோ அதுதான் நம்ம வாழ்க்கையில கிடைக்கும். நீங்க நல்லதை தேடக்கூடிய நபரா இருந்தீங்கன்னா உங்களுடைய பார்வையில இந்த பதிவுகள் விழும். நீங்க பார்ப்பீங்க கேப்பீங்க. உங்கள் ஆள் மனதில் ஒரு மாற்றம் உண்டாகும். அந்த மாற்றம் நல்லதை மட்டுமே இனிமே ஈர்த்து கொண்டு வந்து உங்க லைஃப்ல கொடுக்கும். சரிங்களா இந்த பதிவு கன்னி ராசிக்காரர்களுக்கான ஒரு அற்புதமான பதிவு. ஸ்கிப் பண்ணாம முழுமையா பாருங்க. இந்த காலகட்டம் கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த பதிவு உங்க கண்ணல பட்டுருச்சு அப்படின்னாவே கண்டிப்பா முன்னேற்றத்திற்கான தேடல் உள்ள நபராதான் நீங்க இருப்பீங்கன்னு நான் நம்பி இதற்கான கணிப்புகளை இப்ப நான் கொடுக்கறேன்.

0:46 பா்கறதுக்கு முன்னாடி ஒரே ஒரு விஷயம் மூலிகை சாம்பிராணி நம்ம கொடுத்தோம். வாங்குனீங்க. இத இந்த ஆடி மாதத்துல ஆபர்ல நம்ம 10 பாக்கெட் வாங்குறவங்களுக்கு ஒரு ராஜ கோமதி சக்கரம் ஒரு மகாமேறு சங்கு ரெண்டு விஷ்ணு சக்கரம் 11 சிவப்பு குண்டின் மணி எல்லாமே முற்றிலும் இலவசமா கொடுத்தோம். அஞ்சு பாக்கெட் வாங்குனவங்களுக்கு 11 சிவப்பு குண்டின் மணி ரெண்டு விஷ்ணு சக்கரம் இலவசமா கொடுத்தோம். இப்ப வரைக்குமே அந்த ஆபர் இருக்கு வேணுன்றவங்க வாங்கிக்கலாம். சரிங்களா ஏன்னா நிறைய பேர் இப்பதாங்க அந்த பதிவை பார்த்தோம். ஆடி 18 முடிஞ்சதுக்கு அப்புறம் நாங்க இந்த பதிவை பார்த்தோம் எங்களுக்கு இந்த ஆபர்ல வேணும் கொஞ்சம் ஆபர் வந்து எக்ஸ்டென்ட் பண்ணுங்கன்னு கேட்ுருந்தீங்க இந்த ஆடி மாதம் முழுவதுமே இந்த ஆபர் இருக்கு வேணும்னு நினைக்கிறவங்க தாராளமா வாங்கிக்கலாம்வாட்ப் நம்பர் இதுதான் 9345397967

1:32 இந்த நம்பருக்கு மெசேஜ் பண்ணிட்டு உங்களுடைய ஆர்டர் வந்து கன்பார்ம் பண்ணிக்கோங்க சரிங்களா சரி இப்ப கன்னி ராசிக்காரர்களுக்கான மாற்றத்தை பார்ப்போம். கன்னி ராசியில் பயணித்து வரும் செவ்வாய் பகவான் வரக்கூடிய நாளை மறுநாள் 10ஆம் தேதி பாத்தீங்கன்னா சனி பகவானோடு தொடர்பை உண்டாக்கி சமசப்த ராஜ யோகத்தை உருவாக்குகிறார் சரிங்களா அப்போ கன்னி ராசிக்காரர்கள் பெரும்பாலும் இவருடைய வாழ்க்கையில நம்ம இதுக்கு முன்னாடி சில பதிவுகளலயே தெளிவா சொல்லி இருந்தோம். ஐயா கன்னி ராசிக்காரங்க எப்படிப்பட்டவர்கள் எது போன்ற குணங்கள் பண்புகள் கொண்டவர்கள் அப்படின்றத நம்ம தெளிவா சொல்லிருந்தோம். நிறைய பேர் அதுல ஷாக் ஆயிட்டீங்க. அதுல ஒரு விஷயத்தை நம்ம தெளிவா இதுவரைக்கும் யாரும் சொல்லாத ஒரு உண்மை சொல்லி இருந்தோம். என்னன்னா கம்பர்ட் ஜோன்ல பெரும்பாலும் கன்னி ராசிக்காரங்க முன்னேறாததற்கு காரணம்

2:19 முன்னேற்றத்திற்கு தாமதமாவதற்கு காரணம் வாழ்க்கையில பல நேரத்தை நம்ம வீணடிச்சிட்டோமோ நம்ம நேரத்தை மிஸ் பண்ணிட்டோமோன்னுஃபீல் பண்றதுக்கு காரணம் அந்த கம்பர்ட் ஜோன் தான். கம்பர்ட் ஜோன்னா நமக்கான விஷயங்கள் இருக்கு, வேலை இருக்கு, வருமானம் இருக்கு ஏதோ நம்ம வாழ்க்கை ஓடுது இப்படியே நம்ம லைஃப் ஓட்டி முடிச்சரலாம். அப்படின்னு நினைக்கிறதுதான் கம்பர்ட் ஜோன். என்னைக்கு அந்த கம்பர்ட் ஜோன்ல இருந்து வெளியில வந்து சில கஷ்டமான சூழ்நிலையை நீங்கஃபேஸ் பண்ண ஆரம்பிக்கிறீங்களோ அன்றுதான் முன்னேற்றத்திற்கான பாதைகள் அமையும். சரிங்களா அப்படித்தான் கன்னி ராசிக்காரர்களுக்கு அவர்கள் அத கமெண்ட்ல நிறைய பேர் சொல்லிருந்தீங்க. அந்த கம்பர்ட் ஜோன்ல இருந்து நான் வெளிய வந்ததுக்கு அப்புறம் தாங்க என் லைஃப்ல நான் முன்னேறுனேன் அப்படின்னு. அதுதான் உண்மை. ஆகவே கன்னி ராசிக்காரர்கள் ஜொலிக்க வேண்டிய நபர்கள். ஆமா. கலைத்துறையில

3:05 ஆர்வம் இருக்கும். எந்த ஒரு விஷயத்துல இவங்க இன்ட்ரஸ்டா இருந்தாலும் அந்த இடத்துல நட்சத்திரம் போல ஜொலிக்கணும்னு நினைக்கிறவங்க. அதே மாதிரிதான் தன்னுடைய லைஃப்லயும் வேலை தொழில்னு வந்துட்டா அந்த இடத்துல தனக்குன்னு ஒரு முத்திரை இருக்கணும். தனக்குன்னு ஒருஃார்முலா இருக்கணும். ஒரு லைப் ஸ்டைல் இருக்கணும். யாரை பார்த்து நாம்ம காப்பி அடிக்க கூடாது. நம்மள பார்த்துதான் மத்தவங்க காப்பி அடிக்கணும் அப்படின்ற மாதிரி இவங்களுக்குன்னு சில பிராண்ட் இருக்கும். இவங்களுக்குன்னு சில ஐடியாக்கள் இருக்கும். இவங்களுக்குன்னு சில விதிமுறைகள் இருக்கும். அதன்படி நடக்கக்கூடிய கன்னி ராசிக்காரர்கள் எந்த இடத்தில சரிக்கி விழுறாங்கன்னு கேட்டீங்கன்னா மனதளவில் பார்த்தா உண்மையான அன்பையும் பாசத்தையும் எதிர்பார்க்க கூடிய கன்னி ராசிக்காரங்க அதனால நம்பிக்கை துரோகமோ ஏமாற்றமத்தையோ அடைஞ்சிட்டாங்கன்னா அந்த இடத்துல நிலைத்தடுமாறி உட்காந்துருவாங்க. அதுக்கப்புறம் தான்

3:52 பயணிக்க வேண்டிய பாதையில அப்படியே பொறுமையா நிதானமா சோகத்தோட பயணிக்க ஆரம்பிப்பாங்க. பெரும்பாலும் கன்னி ராசிக்காரங்க நீங்க மென்மையான மனம் கொண்டவர்கள் ஆனா இது நல்லதுக்காகதான் இருக்கணுமே ஒழிய இதுவே உங்களுக்கு மைனஸ் ஆயிடக்கூடாது. ஆகையால எது நடந்தாலும் எப்படி நடந்தாலும் நீங்க உங்க முன்னேற்றத்திற்கான விஷயங்கள்ல ரொம்ப கண்ணும் கருத்துமா இருக்கணும். சரிங்களா ஆடல் ஆடல் பாடல் ஆட்டம் பாட்டம்னு சொல்லி நீங்க என்டர்டைன்மெண்டக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுக்கக்கூடிய நபராதான் பெரும்பாலும் இருப்பாங்க சரிங்களா அப்படி இருப்பது நீங்க உங்க என்டர்டைன்மெண்டக்கு அதிக நேரத்தை வேலை தாண்டி நீங்க கொடுக்கணும்னு நினைச்சீங்கன்னா அது பெரும்பாலும் உங்கள் முன்னேற்றத்தை ரொம்ப தாமதமா உங்க கையில கொண்டு வந்து கொடுக்கும் சரிங்களா ஒருவேளை கலைத்துறையில் இருப்பவர்களுக்கா இருந்தா ஒன்னும் ப்ராப்ளம் இல்லை சரிங்களா ஆனா

4:39 கலைத்துறையை தாண்டி மற்ற துறைகளில் இருப்பவர்கள் இந்த என்டர்டைன்மெண்ட் பொழுது போக்கு கொஞ்சம் குறைச்சுக்கிட்டு தனக்கான கற்பனை திறனை அதிகப்படுத்தணும். ஏன்னா கன்னி ராசிக்காரங்கனாவே கற்பனை திறன்தான் ட்ரீம் லைப் கண்டிப்பா அவங்களுக்குள்ள அந்த ட்ரீம் லைப் இருக்கும். அந்த ட்ரீம் லைப் அப்படியே வாழ்ந்துட்டு இருப்பாங்க மனசுக்குள்ளயே இப்படி ஒரு வீடு இருக்கணும் இந்த மாதிரி ஒரு நமக்கான லைப் ஸ்டைல் இருக்கணும். இவங்க மத்தியில இப்படி வாழ்ந்து காட்டணும் அப்படின்ற ஒரு ட்ரீம் லைப் கன்னி ராசிக்காரர்களுக்கு கண்டிப்பா இருக்கும். இவங்களையே தெரியாம பிரபஞ்சத்தோட 12 ராசியில ரெண்டு ராசிக்காரங்க ரெண்டு ராசியில ஒரே ஒரு ராசிஃர்ஸ்ட் ரேங்க் கொடுக்கலாம். அந்த ராசி கன்னி ராசிக்காரங்கதான். என்னங்க அப்படின்னு கேட்டீங்கன்னா தன்னையே அறியாமல் பிரபஞ்சத்தோட கனெக்ட் ஆகுறவங்க இந்த ராசிக்காரங்கதான். கன்னி ராசிக்காரங்கதான். ஏன்னா கற்பனை திறன் அதிகமா கொண்டவங்க திரும்பவும் நான்

5:25 சொல்றேன். வானத்துல ஜொலிக்கிற ஸ்டார் மாதிரி நம்ம லைஃப்ல நம்மளும் ஜொலிக்கணும் அப்படின்ற எண்ணம் கன்னி ராசிக்காரருக்கு அதிகமா இருக்கும். அதனாலதான் கற்பனை திறன் அதிகமா இருக்கும். அப்படிப்பட்டவர்களுக்கு இந்த மாதத்துல இரண்டாவது வாரம் வரக்கூடிய இந்த இரண்டாவது வாரத்துல தான் மங்களகரமான யோகங்கள் உருவாக இருக்கு. சரிங்களா நீங்க கன்னி ராசிக்காரர்கள் இந்த காலகட்டம் நீங்க ஒன்னும் இல்ல நீங்க குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்ளுங்க. ரெண்டாவது விஷயம் என்னன்னா வேலை இல்லாத நபர்கள் கன்னி ராசிக்காரங்க வேலை இல்லாத நபர்கள் முடிஞ்சா திருச்செந்தூர் முருகன் இல்லனா பழனி முருகன் கோவில் முருகன் முருகப்பெருமான் அவர்தான் உங்களுக்கு கை கொடுப்பார். திருமண பக்கமெல்லாம் முருகனுடைய அருள் கிடைச்சுக்கிட்டே இருக்கும். ஏதோ ஒரு ரூபத்துல வந்து கனெக்ட் ஆயிட்டே இருப்பாரு உங்க லைஃப்ல.

6:11 கூடயே பயணிச்சிட்டு இருப்பாரு. இன்னைக்கு உங்களுக்கு இவ்வளவு கஷ்டங்கள் பிரச்சனை மன அழுத்தம் இங்க கன்னி ராசிக்காரங்க ஒன்னு மனசுல வச்சுக்கோங்க. உங்க மனசுதான் உங்க வாழ்க்கைக்கான அடிப்படை அஸ்திவரம் அங்க இருந்துதான் இன்னைக்கு உங்க லைப் ஆரம்பமாய் இவ்வளவு தூரம் வந்திருக்கு. இது எந்த அளவுக்கு உண்மைன்னு கன்னி ராசிக்காரர்களுக்கே தெரியும். இங்க மத்தவங்க பண்ண ஹெல்ப்போ மத்தவங்க வந்து உங்களுக்கு அட்வைஸ் பண்ணியோ வழிகாட்டியோ அது எல்லாத்தையும் விட உங்கள் மனதில் உதித்த எண்ணங்கள் உங்க ட்ரீம் லைப்காக நீங்க போராடிய போராட்டங்கள்தான் இன்னைக்கு ஓரளவுக்காவது உங்கள்ட்ட உங்க கையில மாற்றத்தை கொண்டு வந்து சேர்த்திருக்கு. இதுதான் நிதர்சனமான உண்மை. அதுமட்டுமில்லாம நீங்க நடைமுறையில சாத்தியமாகக்கூடிய விஷயங்களைதான் நம்பணும். ஆகவே கன்னி ராசிக்காரர்கள் இந்த காலகட்டம் நீங்கள் எதிர்பார்த்த சில நல்ல விஷயங்கள் நடக்க இருக்கு. மன தெளிவை தரக்கூடிய சில நல்ல மாற்றங்கள் நடக்க

6:57 இருக்கு. சரிங்களா ஆடி மாதம்ன்றதுனால கண்டிப்பா நீங்க அம்மன் வழிபாடு இது எல்லாமே மேற்கொண்டுட்டு இருப்பீங்க. ஆனா என்னன்னா குறிப்பா கன்னி ராசிக்காரர்களுக்கு அதிகாலை மூு மணியில இருந்து காலையில 5:00 மணிக்குள்ள விழிப்பு வர்துக்கு நிறைய வாய்ப்புகள் இருக்கு. இந்த பதிவை பார்த்துட்டு இருக்கற கன்னி ராசிக்காரங்க இததான் நான் சொன்னேன்ல உங்களையே அறியாம நீங்க பிரபஞ்சத்தோட கனெக்ட் ஆவீங்கன்னு அது அப்படித்தான் பெரும்பாலும் பாருங்க கன்னி ராசிக்காரங்க அந்த அதிகாலை விழிப்பு அலாரமே வைக்க வேணாம். அலாரமே தேவையில்லை அவங்களுக்கா அந்த கண்கள் விழித்து கொள்ளும். அந்த நேரத்துல அப்படி உங்களுக்கு நடக்குது அப்படின்னா இந்த கமெண்ட் செக்ஷன்ல சொல்லுங்க ஆமாங்கயா நான் மூு மணில இருந்து 5:00 மணிக்குள்ள ஏதோ ஒரு சூழ்நிலை ஏதோ ஒரு நேரத்துல இந்த டைம்ல இருந்து இந்த டைம்குள்ள ஏதோ ஒரு டைமாதான் நான் எந்திரிச்சிறேன் கண் விழிப்பு நடந்துருது

7:44 நான் கண்ணு முழிச்சு பாத்துறேன் கண்ணு முழிச்சு பார்த்துட்டு திரும்ப நான் படுத்துக்கிறேன் அப்படின்னு நீங்க கமெண்ட் செக்ஷன்ல நீங்க சொல்லுங்க அப்படி நீங்க நடக்குதுன்னா பிரபஞ்சத்துடைய அந்த ஈர்ப்பு தன்மை உங்ககிட்ட இருக்குன்னு அர்த்தம் பிரபஞ்சம் உங்களுக்கு சில விஷயத்தை உணர்த்த வருதுன்னு அர்த்தம் ஒன்னு இல்ல உங்க ட்ரீம் லைப் உங்க கையில கிடைக்கப்போகுது. அதற்கான அடிப்படை அஸ்திவாரமான உங்களுடைய மனதில் அந்த நல்ல நல்ல எண்ணங்களை விதைகளா தூவுங்க. விதைகளா தூவுங்க. ஏன்னா இப்ப இந்த பதிவை பார்த்துட்டு இருக்கறவங்க ஒவ்வொருத்தருக்குமே சுய ஜாதகம் இருக்கும். அந்த சுய ஜாதகத்தில உங்களுடைய ராசி கட்டங்கள் நவாம்சம் கட்டங்கள் உங்களுடைய தசாபுத்தி எல்லாமே கிரகநிலை மாற்றங்கள் பொறுத்து ஒவ்வொரு பலன்களை கொடுக்கும். அந்த பலன்கள் பலருக்கும் நல்லத கொடுக்கலாம் பலருக்கும் கெட்டதையும் கொடுக்கலாம் பெரும்பாலும் சோதனைகள் பேஸ்

8:30 பண்ணிட்டு இருப்பீங்க மனதளவுல ஒரு டிப்ரஷன் ஒரு மனஅழுத்தம் அதாவது ஒரு நல்ல நிலையில இருக்கக்கூடிய கன்னி ராசிக்காரர்களுக்கு கூட ஏதோ ஒரு குறைபாடு ஏதோ ஒன்னு மனசு உறுத்திக்கிட்டே இருக்கும் என்ன என்னன்னே தெரியலையே ஏதோ ஒரு விஷயம் நம்மளுக்கு ஏதோ நம்மளையே அறியாம நமக்குள்ள பூந்து ஏதோ ஒரு விஷயம் நம்மள உறுத்திக்கிட்டே இருக்கு அப்படின்ற மாதிரி சூழ்நிலைகள் எல்லாம் இருக்கும். ஆகவே கன்னி ராசிக்காரர்கள் கண்டிப்பா உடற்பயிற்சியும் மேற்கொள்ளணும் மெடிடேஷனும் பண்ணனும். இத லைப்ல நீங்க கண்டிப்பா என்னைக்குமே மறந்துராதீங்க. தொடர்ந்துஃபாலோ பண்ணுங்க. அதேபோல உங்களை சுத்தி நிறைய கிசுகிசுக்கள் இருக்கும். என்னங்க கிசு கிசுக்கள் ஆமா இந்த சினிமால இருக்கறவங்களை போல உங்களை சுத்தி இல்லாதவன் பொல்லாதையும் பேசுறதுக்கு இந்த ஊர்ல நாலு பேருன்னு இருக்காங்க பாத்தீங்களா அந்த மாதிரி ஒரு நாலு பேர் உங்களை சுத்தி இருந்துகிட்டே இருப்பாங்க. அவங்க கொடுக்கக்கூடிய அந்த பேச்சுக்கள் அவர்கள் பேசக்கூடிய அந்த பேச்சுக்கள்

9:17 மற்றும் அந்த உருவாக்கக்கூடிய கற்பனை திறன் நீங்க கற்பனை பண்ணத விட பல மடங்கு இருக்கும். அதை கேட்டா நீங்களே சிரிச்சிருவீங்க. சில நேரத்துல கோபத்தையும் ஏற்படுத்தும். சரிங்களா ஆகவே உங்களை சுற்றி இருப்பவர்கள் பேசக்கூடிய எந்த விஷயத்தையும் உங்களுடைய ஆள் மனசுக்கு கொண்டு போகாதீங்க. அதுதான் உங்களுடைய முதல் எதிரியா மாறிரும். சரிங்களா யார் என்ன நினைச்சாலும் என்ன பேசினாலும் உங்களுடைய கனவு வாழ்க்கையை கையில பிடிக்கறதுக்கான வழிகள் என்ன அதற்கான முயற்சிகள் என்னன்றதுல நீங்க தீவிரமா ஆலோசித்து அந்த முயற்சிகளை நீங்க எடுத்து கையில பிடிக்கணும் சரிங்களா இங்க ஆளாளுக்கு ஒன்னும் இல்ல நீங்க YouTubeல Facebookலனே நீங்க ராசிபலன் வீடியோனே போட்டீங்கன்னாவே ஆளாளுக்கு எதேதோ சொல்லி வச்சிருப்பாங்க சில இடங்கள்ல உங்களுக்கு பயத்தை ஏற்படுத்தி இருப்பாங்க ஐயா ஒரு கிரக நிலை மாற்றம் உங்களுக்கு கெட்டதே தரதாவே இருந்தாலும் அந்த கெட்டது வந்து

10:03 உங்களை அபெக்ட் ஆகாம இருக்கணும்னா முதல்ல நீங்க அந்த கெட்டது நமக்கு நடக்காதுன்னு நீங்க ஆழமா நம்பணும். அதுல இருந்து அதுக்கான அந்த மாதிரி எந்த நெகட்டிவ்வான விஷயமும் எனக்கு நடக்காது நான் நல்லாதான் இருப்பேன்ற ஆழமான எண்ணம் உங்களுக்கு இருக்கணும். நீங்களே ஆமா எனக்கு நடக்கும் எனக்கு ஏதோ ஆகப்போகுது அப்படி இப்படின்னு நீங்க நினைச்சீங்கன்னா அப்ப நீங்க பிரபஞ்சத்து கிட்ட அதைதான் கே்கறீங்கன்னு அர்த்தம். அப்ப அதுதான உங்களை தேடி வரும். ஐயா நம்ம நினைப்போம் ஐயயோ இது இந்த ஒரு ஒரு இன்டர்வியூக்கு கிளம்புவோம் வேலைக்கு லேட்டா போகக்கூடாது லேட்டா போகக்கூடாது லேட்டா போகக்கூடாதுன்னு யார் லேட்டா போகக்கூடாதுன்னு நினைச்சு போறாங்களோ அவங்கதான் லேட்டா போவாங்க ஏன் தெரியுங்களா அந்த லேட்டா போகக்கூடாதுன்னு சொல்லும்போதே அவங்களுடைய மனசுல அந்த காட்சிகள் வந்துரும். அவங்களையே அறியாம அந்த காட்சிகள் நினைச்சு பாப்பாங்க. அங்க போய் லேட்டா நிக்கிற மாதிரி, லேட்டா போய்

10:49 நின்னுட்டு இன்டர்வியூ அட்டென்ட் பண்ணாம திரும்ப போற மாதிரி அல்ல சிக்னல்ல போய் நின்னுட்டு லேட்டா நின்னுட்டு டென்ஷன் ஆயிட்டு இருக்கற மாதிரி இந்த மாதிரி காட்சிகள் அவங்களையே அறியாம அந்த ஆள் மனதுல கிரியேட் ஆக ஆரம்பிச்சிரும். அப்ப உங்க ஆள் மனசுல அது உதிக்க ஆரம்பிச்சட்டாவே ஆட்டோமேட்டிக்கா பிரபஞ்சத்தோட அது கனெக்ட் ஆயிடும். பிரபஞ்சத்தோட கனெக்ட் ஆயிட்டாவே பிரபஞ்சம் ஓ உங்களுக்கு அதுதான் வேண்டுமா அப்படின்னு சொல்லி நீங்க லேட்டா போற மாதிரி சூழ்நிலைகள் உருவாகும். அதனாலதான் சொல்றேன் நீங்க காதுல கேட்கக்கூடிய ஒரு நெகட்டிவ்வான விஷயம் கூட அதை ஈர்த்து கொண்டு வந்து உங்ககிட்டயே கொடுத்துணும் ஜாக்கிரதையா இருங்க. அதனாலதான் நான் சொன்னேன் பேசுறவங்க தேவையில்லாம பேசுறவங்க நெகட்டிவா பேசுறவங்கிட்ட எல்லாம் கொஞ்சம் தள்ளிருங்கன்னு சொல்றதுக்கு காரணம் இதுதான். உங்க மனசுல ஒரு வார்த்தையை போட்டுட்டு போயிட்டாங்கன்னா அது அது வளர ஆரம்பிச்சிரும். அப்புறம் நீங்க அதை பத்தி

11:36 உங்களையே அறியாம கற்பனை பண்ண ஆரம்பிச்சிருவீங்க. யோசிக்க ஆரம்பிச்சிருவீங்க. அப்புறம் அதைதான் நாளைக்கு நீங்கஃபேஸ் பண்ண போறீங்கன்னு அர்த்தம். ஆகவே கன்னி ராசிக்கார நண்பர்களே கற்பனை திறன் அதிகமா நீங்க கொண்டிருக்கீங்க. உங்களையே அறியாம பிரபஞ்சத்தோட நீங்க கனெக்ட் ஆயிருக்கீங்கன்றனாலதான் இவ்வளவு விஷயத்தையும் உங்களுக்கு நான் தெளிவா சொல்றேன். இதையெல்லாம் நீங்க சரியா அண்டர்ஸ்டாண்ட் பண்ணி உங்களுடைய அந்த கம்பர்ட் ஜோன அடிச்சு நொறுக்கிட்டு வெளிய வந்து முன்னேற்ற பாதைக்கான அந்த பாதையில் நீங்க நடக்க ஆரம்பிச்சிட்டீங்கன்னா அதுல கல்லு முள்ளு எது வந்தாலும் சரி காயம் உங்கள் கால்கள் காயம் பட்டாலும் பின் நீங்கள் கடைசியில் அடையக்கூடிய அந்த இடம் நீங்கள் நினைத்த அந்த ட்ரீம் லைப்பா இருக்கும் கனவு வாழ்க்கையா இருக்கும் அது அன்னைக்கு உங்களுக்கு நீங்க பட்ட கஷ்டங்கள் எதுவுமே அது எந்த ஒரு விஷயமும் உங்களுக்கு பெருசா

12:22 தெரியாது ஏன்னா அந்த அளவுக்கு நல்லத நீங்க அடைஞ்சிருப்பீங்க. ஆகவே கன்னி ராசிக்காரர்கள் இந்த காலகட்டம் செவ்வாய் பகவானால சில மாற்றங்களும் வரை இருக்கு. இன்னொரு பக்கம் சனி பகவான் வக்கர நிலையில் இருப்பது இந்த வண்டி வாகனங்கள்ல் போகும்போது கவனமா போணும். குறிப்பா யாருடைய பேச்சையும் ஆள் மனசுக்கு அதாவது தேவையில்லாம பேசுறாங்க பாத்தீங்களா நெகட்டிவா அவர்களுடைய யார் பேச்சையும் உங்க ஆள் மனசுக்கு கொண்டு வந்து தேவையில்லாம நீங்க டிப்ரஷனுக்கு போயடாதீங்க. தேவையில்லாம அதையும் இதையும் யோசிச்சு நாளைக்கு நடக்க இருக்கிற நல்லத நீங்களே கெடுத்துக்காதீங்க. ஐயா இங்க எல்லா நீங்க ஒரு ஒரு விஷயம் சொல்லி நீங்க கேள்விப்பட்டிருப்பீங்க. பணக்காரன் மேலும் மேலும் பணக்காரன் ஆகிறான் ஏழை மேலும் மேலும் ஏழையே ஆகிறான். நீங்க ஒன்னும் இல்ல நீங்க இப்ப நான் சொல்ற விஷயத்தை நல்லா செக் பண்ணி பாருங்க. உங்களுக்கு ரிலேட்டிவா யாராவது இருக்கறவங்க உங்க

13:08 சொந்த பந்தமோ நண்பர்களோ ஒரு கஷ்டத்தில இருக்காங்கன்னு வைங்களே நீங்க நான் சொல்ற மாதிரியே நீங்க செக் பண்ணி பாருங்க. அவங்க கிட்ட போய் பேசி பாருங்க. அவங்க எத்தனை வார்த்தைகள் நெகட்டிவ்வான வார்த்தைகள் பயன்படுத்துறாங்கன்றத நீங்க பேசும்போதே தெரியும். ஒன்னு இல்ல போய் எப்படி இருக்கீங்கன்னு கேட்டாவே ஏதோ இருக்குங்க எதுக்கு இருக்கறன்னே தெரியல. இதெல்லாம் என்ன வாழ்க்கை அப்படின்ற மாதிரி ஆரம்பிக்கக்கூடிய வார்த்தைகளே நெகட்டிவாதான் இருக்கும். அப்ப அந்த கஷ்டத்தில இருக்கறவங்க ஏழ்மையில இருக்கறவங்க ஏன் மேலும் மேலும் மேலும் மேலும் பட்ட காலிலே படும்ன்ற மாதிரி அவங்களுக்கு அது வருது அப்படின்னா அவர்கள் அதை பற்றியே யோசிக்கிறார்கள் அதை பற்றியே பேசுகிறார்கள் அதையே பிரபஞ்சத்திடம் மீண்டும் அவர்களையே அறியாமல் கேட்கிறார்கள். அப்ப மீண்டும் மீண்டும் அந்த பிரச்சனை அவங்களை தேடி வந்துகிட்டே இருக்கு. இது பிரபஞ்சம் ரீதியாக

13:54 நடக்கக்கூடிய உண்மையான விஷயங்கள். இதை யார் என்னைக்கு நீங்க புரிஞ்சுக்கிறீங்களோ உங்க காதுக்கு என்னைக்கு இந்த விஷயங்கள் வருதோ அன்று ஒரு நல்ல மாற்றம் உங்க ஆள் மனதில் உருவாகும். நீங்க எல்லா காலகட்டத்திலயும் நல்லதை பெற தகுதியுடைய நபரா மாறுவீங்க. ஏன்னா இங்க எல்லாருடைய ஜாதகமும் எல்லா நேரமும்ஃேவரபிளால்லாம் இல்லை. நீங்க பிறந்ததிலிருந்து இறப்பது வரைக்குமே யோகம் கொண்ட ஜாதகக்காரர்கள் இங்கு யாரும் இல்லை. எல்லாருக்கும் ஒன்னு போனா ஒன்னு ஒவ்வொரு கிரக நிலைகள் ஒரு கிரக நிலை நல்லது கொடுக்கும் இன்னொரு கிரக நிலை சோதனை கொடுக்கும். ஏற்றம் இரக்கம் ஏற்றம் இரக்கம் இதேதான் மனிதன் சந்தித்துக் கொண்டிருக்கிறான். இதனாலதான் நிலையான ஒரு வாழ்க்கையே இல்லாம போகுது எல்லா எல்லாரு வாழ்க்கையிலயுமே ஆனா எல்லாரும் என்ன எதிர்பார்க்கிறோம் ஏன் சனி பகவான் வந்தால் என்ன வந்தால் என்ன குருபகவான் வந்தால்

14:40 என்ன கேது ராகு பகவான் யார் வந்தாலும் நம்ம எதிர்பார்க்கறது என்ன ஒன்னே ஒன்னு நல்லதுதான் நல்ல மாற்றம்தான் முன்னேற்றம்தான் ஆரோக்கியம்தான் குடும்பத்தின் மகிழ்ச்சிதான் வேற இதை தாண்டி ஒரு மனிதனை நம்ம என்ன கேட்டற போறோம் சொல்லுங்க ஒன்னு இல்லைங்க நீங்க நல்ல ஒரு வீடு ஒரு நல்ல ஒரு பெரிய வீடு வீடு கட்டி கார் வாங்கி உங்களுடைய குடும்பத்தில் உள்ளவர்களுக்கு நகை எல்லாம் செஞ்சு போட்டு குழந்தைகளுக்கான எதிர்காலத்தை நல்லா உருவாக்கி அவங்க பேர்ல ரெண்டு மூணு நிலம் வாங்கி போட்டு உங்களுக்கான பேக்ரவுண்ட நீங்க உயர்த்தணும்னு நினைச்சா எந்த தப்பும் இல்லை அந்த ஆசைகள் எல்லாம் தவறான ஆசையே கிடையாது உண்மைய சொல்லணும்னா ஒரு மனிதனா நார்மலா நம்ம யோசிக்கக்கூடிய விஷயம்தான். உன்ன உண்ண உணவு உடுக்க உடை இருக்க இடம். இதுதான அடிப்படையான விஷயம். அதற்கான ஒரு

15:26 தேடல் அதற்கான ஒரு ஆசை கூட இல்லாம அப்பறப்ப நம்ம எப்படி நம்ம எந்த முயற்சியை எடுக்க முடியும் எந்த ஒரு முன்னேற்றத்தை கொண்டு வர முடியும் சொல்லுங்க அப்ப நீங்க அப்படி யோசிக்கிறது எல்லாம் தப்புல்லை நீங்க கோடீஸ்வரன் ஆகணும்ு நினைச்சா கூட தப்பு இல்லைங்க சரிங்களா ஆனா அந்த ஆசையை நிறைவேற்றி கொள்ள நீங்க எப்படி பாதைகளை தேர்ந்தெடுக்கிறீர்கள் என்பதை பொறுத்துதான் இருக்கு அது ஆசையா பேராசையில் போய் முடிய போதான்றது ஆகவே இங்க நீங்க நல்லாக எந்த நல்லதுக்காக நீங்க ஆசைப்பட்டாலும் தப்புல்ல ஆனா அந்த நல்லத அடைய எப்படிப்பட்டநல்ல நல்ல வழியில தேர்ந்தெடுக்கறீங்கன்றத பொறுத்துதான் இருக்கு நீங்க நல்லத அடைய போறீங்களா இல்ல கெட்டத அடைய போறீங்களான்றது ஆகவே கன்னி ராசிக்காரர்களை பொறுத்த அளவுக்கு பெரிய அளவுக்கு கஷ்டப்பட்டு ஒரு நல்லது அடையணும்னா அவசியம் இல்லை நீங்க உங்க மனசை தெளிவுபடுத்திட்டீங்கனாவே போதும். இந்த நெகட்டிவா பேசுறவங்கிட்ட இருந்தல்லாம்

16:13 கொஞ்சம் ஒதுங்கிருங்க மைண்ட ரிலாக்ஸ் பண்ணுங்க சரிங்களா மன அமைதியோடு ஒரு விஷயத்தை யோசிங்க உங்க மனதை முதல்ல ஒருநிலைப்படுத்துங்க நீங்க கோவிலுக்கு போறது வழிபாடுகள் பண்றது பரிகாரங்கள் பண்றது குலதெய்வ கோவிலுக்கு போறது இது அனைத்தும் எப்படிப்பட்ட பலன்களை கொடுக்கும்னா நல்ல அதிர்வலைகளை தான் கொண்டு வந்து சேர்க்கும் இறைவனிடமிருந்து கிடைக்கக்கூடிய அருள் என்ன நல்ல அதிர்வலைகள் தான் அந்த அதிர்வலைகள் நம்மள வந்து அபெக்ட் பண்ணும் போதுதான் நாம் தொட்ட காரியங்கள் நீங்கள் வெற்றி அடைகிறது மனம் தெளிவு பெறுகிறது முகம் பழிச்சுன்னு மாறும். சரிங்களா உங்களை பார்த்தாவே மற்றவர்களுக்கு ஒரு மரியாதை வரும் நம்பிக்கை வரும். தொழில்ல வேலையில நீங்க போய் நின்னாவே அந்த வேலைய உங்களுக்கு கூப்பிட்டு கொடுப்பாங்க. அந்த ஈர்ப்பு தன்மை இருக்கணும். நீங்க நல்லா புரிஞ்சுக்கோங்க

16:58 உங்க நீங்க வந்து டிரஸ்ஸிங் நல்லா பண்ணிக்கணும். சரிங்களா நீங்க அப்படியே பந்தா பண்ற அளவுக்கு டிரஸ் பண்ணனும்னு அவசியம் இல்ல. நீட்டா டீசன்டா, உங்களை பார்த்தா, ஒரு ஒரு ஒரு நம்பிக்கையும், ஒரு மரியாதையும் வர மாதிரி டிரஸ்ஸிங்ஸ் பண்ணிக்கணும். அதுல உங்க வறுமையை காட்டாதீங்க தயவு செஞ்சு. ஏன்னா இது எல்லாமே பிரபஞ்சம் ரீதியா கனெக்ட் ஆகும். நம்ம நினைச்சிட்டு இருக்கறோம். நம்ம வந்து கஷ்டத்துல இருக்கற கவலையில இருக்கறன்னு கிழிஞ்ச சட்டை கிழிஞ்ச பேண்ட் போட்டுட்டு திரியிறது. நம்மளுடைய வறுமையை மற்றவர்களுக்கு உணர்த்துவதை தாண்டியும், பிரபஞ்சத்தோடு அது கனெக்ட் ஆகி மேலும் மேலும் இன்னும் மோசமான சூழ்நிலை போறதுக்கும் வாய்ப்புகள் இருக்கு. இதெல்லாம் இதெல்லாம் உண்மையிலுமே பல வருடங்களுக்கு முன்பே பல இடத்துல அந்த வெளிநாட்டில் நடக்கக்கூடிய ஆராய்ச்சிகள் இந்த மாதிரி சில விஷயங்கள் எல்லாமே இந்த லா ஆப்

17:44 அட்ராக்ஷன் இந்த மாதிரி விஷயத்தில எல்லாமே இதெல்லாம் பார்த்திருக்காங்க கண்டுபிடிச்சிருக்காங்க ஒரு மனிதனுடைய மனநிலையை பொறுத்துதான் அந்த மனிதனுடைய வாழ்க்கை மாறுது அப்படின்ற மாதிரில்லாம் சில விஷயங்கள் சொல்லிருக்காங்க அதனால உங்களுடைய சுயாதகம் உங்க வாழ்க்கைக்கான விஷயங்கள் என்னன்றத நிர்ணயம் செய்யும். அதேபோல உங்க மனசும் ஒருவேளை உங்க சுய ஜாதகத்துல சில அமைப்புகளே இல்லனாலும் வச்சுக்கோங்களேன் இப்ப ஒன்னு இல்ல உங்களுக்கு தொழிலுக்கான அமைப்பு இல்லைன்னு வைங்க காலம் புல்லா கஷ்டப்பட்டுதான் வேலை செய்யணும்னு இருக்குன்னு வைங்க உங்க ஜாதகத்துல அப்படி இருக்குன்னு வைங்க நீங்க என்ன நினைப்பீங்க மனசுல சரி ரைட் ஓகே எனக்கு அப்படி இல்லையா நான் காலம் புல்லா கஷ்டப்பட ரெடிப்பா நான் காலம் புல்லா கஷ்டப்பட்டுதட்டே உட்காந்துக்கறேன்னு எந்த மனிதன் அதற்கு தயாராக இருப்பான். ரெண்டு கேட்டகிரி இருக்காங்க. ஒன்னு ஐயோ அம்மா அவ்வளோதான் முடிஞ்ுச்சுன்னு உக்காந்துருவாங்க. இன்னொரு கேட்டகிரி சரி அங்க இல்லையா சரி இல்லன்னு நான் உட்கார

18:30 மாட்டேன். இனி என்னுடைய முயற்சியில நான் ட்ரை பண்றேன். என்னுடைய சொந்த முயற்சில நான் நல்ல நிலைமைக்கு நான் வந்து காட்டுறேன் அப்படின்னு விதியை மதியால் வெள்ள கிளம்பிருவாங்க. சரிங்களா அப்ப கடவுள் கொடுத்தது இந்த ஒரு முறைதான் இந்த வாய்ப்பு. இந்த ஒரு வாய்ப்புல உங்களுடைய ஜாதகத்திலே சில அமைப்புகள் இல்லனாலும் அத கையில பிடிக்கறதுக்கான முயற்சிகள்ல நம்ம இறங்குறதுல எந்த தப்பும் இல்லை. ஆனா அந்த முயற்சிகள் அகலக்கால் வைப்பதாக இருக்கக்கூடாது. நம்ம கடன் வாங்கி ஒரு விஷயத்தை பண்றதா இருக்கக்கூடாது. புத்திசாலித்தனமா ஸ்மார்ட் ஒர்க்கா குறைந்த முதலீட்டில அதிகம் லாபம் பெறுவதற்கான சில வழிகளைதான் நீங்க தேர்ந்தெடுக்கணும். அடிப்படை விதிகளை என்னைக்குமே நீங்க மீறி பண்ணக்கூடாது. சரிங்களா சரி நான் வந்து பிரபஞ்சத்தால நான் மிகப்பெரிய நபராக போறேன்னு சொல்லிட்டு நீங்க போய் வட்டிக்கு

19:15 கடன் வாங்கி 10 லட்சத்துக்கு கடை வாங்கி கடையை ஓபன் பண்ணி வச்சு உட்கார்ந்து அதுல லாஸ் ஆகி பெரிய லைப்ல பெரிய அடி வாங்குறது அதுதான் மிகப்பெரிய தவறு. ஒரு வழியை எப்படி பயன்படுத்திக்கணும்? எப்படி அதுல படிப்படியா முன்னேறணும்ன்றத அந்த ஒரு தெளிவை எப்பவுமே உங்க மனசுல நீங்க கொண்டு வாங்க. ஆகவே கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த பதிவு உங்க ஆள் மனதுல பதிஞ்சிருக்கும்னு நான் நம்புறேன். இனி உங்க வாழ்க்கைக்கான கதவுகள் ஒவ்வொன்றாக திறக்கும். இதுவரை உங்க கண்ணு முன்னாடி இருந்த சில வழிகள் கூட இனிமே தென்படும். இனிமே நீங்களே ஷாக் ஆவீங்க. ஆஹா இந்த மாதிரி வழிகள் எல்லாம் இருந்திருக்கு இவ்வளவு நாள் நமக்கு தெரியாம போச்சுன்னு ஏன்னா இந்த பதிவை பார்த்த ஒவ்வொருத்தரும் இனி பிரபஞ்சத்தோட கனெக்ட் ஆவீங்க. இனி பிரபஞ்சத்தின் ஆற்றல் உங்களிடம் வந்து சேரும். இனியாவும் உங்களுக்கு நல்லதே நடக்கும். இந்த பதிவை உங்க நண்பர்கள் உறவினர்கள் எல்லோருக்குமே ஷேர் பண்ணுங்க. எப்போதும் நம்ம சேனலோட இணைந்தே இருங்க.

Share

YouTube Video Summaries