மிதுனம் – தோற்க்கப்பட்டீர்களா ? தோற்க்கடிக்க பட்டீர்களா ? || mithunam #rasipalan #dinapalan

sivasri manikandasivam www.youtube.com

சுருக்கமான கண்ணோட்டம்

மிதுன ராசியினரின் வாழ்க்கை மற்றும் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் பற்றி இந்த வீடியோ பேசுகிறது. பிறர் அவர்களைத் தோற்கடிக்க நினைத்தாலும், அவர்கள் எப்படித் தொடர்ந்து வெற்றி பெறுகிறார்கள், அவர்களின் தனித்துவமான குணங்கள், அவர்கள் எதிர்கொள்ளும் கஷ்டங்கள், மற்றும் சிவபெருமானின் அருள் அவர்களுக்கு எப்படி எப்போதும் பாதுகாப்பாக இருக்கிறது என்பதைப் பற்றி விளக்குகிறது.

  • மிதுன ராசியினர் உப்பில்லாத சாப்பாடு மாதிரி, சுவை கூட்டக்கூடியவர்கள்.
  • அவர்கள் தோற்கடிக்கப்பட்டாலும், ஜெயிப்பதற்கான காரணங்கள் நிறைய உள்ளன.
  • சிவபெருமான் அவர்களை எப்போதும் காப்பாற்றுகிறார்.

எடுப்பார் கைப்பிள்ளை

உலகத்துல ஒரு பழக்கம் இருக்கு, கஷ்டம்னா நம்ம வீட்டு கதவை தட்டுவாங்க, ஆனா நல்லது நடந்தா சொல்ல மாட்டாங்க. மிதுன ராசிக்காரர்கள் இதையெல்லாம் பார்த்து சலிச்சு போயிருக்காங்க. மிதுன ராசியினால எல்லாரும் சக்சஸ் ஆகி இருக்காங்களே தவிர, யாரும் ஃபெயிலியர் ஆனது கிடையாது. உப்பில்லாம ஒரு சாப்பாடு செஞ்சா எப்படி இருக்குமோ, அது மாதிரி மிதுனம் இல்லைனா சுவையே கிடையாது. ஜனரஞ்சகமே கிடையாது. வீட்ல குழப்பம் இருந்தா, ஒரு மிதுன ராசி இருந்தா போதும், அந்த இடர்பாடுகள் கலையப்பட்டுடும்.

முடியாதுங்கிற வார்த்தையே கிடையாது

மிதுன ராசியில முடியாதுங்கிற வார்த்தையே கிடையாது. அவங்க தோல்வியை தோல்வியா நினைக்க மாட்டாங்க, எல்லாருக்கும் நல்லது செய்வாங்க. இந்த உலகத்துல எல்லா விஷயத்தையும் தெரிஞ்சுகிட்டு, தெரியாதவன் மாதிரி இருக்கக்கூடியவங்க மிதுன ராசிக்காரர்கள். அவங்கள கரவம் கட்டுவாங்க, சொத்து கிடைக்க கூடாதுன்னு நினைப்பாங்க, ஆனா நேரடியா போய் யாரும் உண்மைய பேச மாட்டாங்க. மிதுன ராசிக்காரர்கள் முன்னேறது யாருக்குமே பிடிக்காது. அவங்கள தோக்கடிச்சாதான் மத்தவங்க நல்லா இருக்க முடியும்னு நினைப்பாங்க.

பொறாமை படதான் செய்வாங்க

மிதுன ராசிய பார்த்து மத்தவங்க பொறாமை படதான் செய்வாங்க. தகுதி வளர வளர ஆண்டவன் ஆசீர்வாதம் நிறைய வந்துகிட்டே இருக்கும். திறமை இருந்தாதான் ஆசீர்வாதம் கிடைக்கும். காய்கிற மரத்துக்கு தான் கல்லடிப்படும். மிதுனத்தோட திறமைக்கு ஆண்டவன் ஆசீர்வாதம் பண்ணுவான், அதிஷ்டம் கூடி வரும். அவங்கள யாராலும் வீழ்த்த முடியாது.

தோல்விதான் சார்

ஆரம்ப காலகட்டம் வாழ்க்கையில மிதுன ராசிக்கு தோல்விதான். ஆனா வாழ்க்கை மாற மாற அவங்க தலை எழுத்தை அவங்களே மாத்திப்பாங்க. ஒரு வெற்றியை பெறாம அவங்க தூங்கவே முடியாது. குடும்ப வாழ்க்கையில ரொம்ப சிரமப்படுறவங்க மிதுனத்துல இருக்காங்க, ஆனா பொது வாழ்க்கையில் நல்லா இருப்பாங்க, பிரகாசிப்பாங்க. வெளியுலகத்திலதான் மிதுன ராசி செழிப்பா இருக்காங்கன்னு நினைப்பாங்க, ஆனா அந்த செழிப்பா வரதுக்கு அவங்க அவ்வளவு கஷ்டப்பட்டுருக்காங்க.

கடவுள் காப்பாத்துவார்

கடவுள் உங்களை விழ்த்த மாட்டார், காப்பாத்துவார். உங்க விதி அவ்வளவு பலமானது. தோல்வியை சந்திச்சிட்டு ஜெயிக்கிறீங்க, அதனால இனிமே தோல்வி வராது. வாழ்க்கை முடிஞ்சு போச்சுன்னு நீங்க என்னைக்கு நினைக்கிறீங்களோ, அன்னையில இருந்து உங்க வாழ்க்கை ஆரம்பமாகும். நீங்க கவலைப்பட்டா ஆண்டவனுக்கே பொறுக்காது. சிவனுடைய முழு அருள் பெற்றவர்கள் இந்த மிதுன ராசிக்காரர்கள்.

கணக்கு முடிச்சடலாமான்னு யோசிக்க முடியாது

லாஸ்ட் மினிட்ல உங்க லைப்ல மாறும், ஆனா நீங்க ஒன்னே ஒன்னுதான் நினைக்கணும், எனக்கு ஏன் இவ்ளோ சிரமத்தை கொடுக்கற, என்னால முடியல, நான் இந்த லைப் எடுத்து மாத்திக்கிறேன்னு நினைச்சீங்கன்னா அவர் உடனே மாத்திவார். மிதுன ராசிக்காரர்கள் நம்பிக்கை மோசடிகள் செய்யப்பட்டவர்கள் தான், பக்கத்துல இருக்கறோம் குழி தோண்டி உங்கள புதைக்க நினைப்பான், பிளாக் மேஜிக் எல்லாம் பண்ணுவாங்க, ஆனா கவலையே படாதீங்க, கடவுள் காப்பாத்துவார். நீங்க ஃபெயிலியர் பர்சன் கிடையாது, சக்சஸ்புல் பர்சன்.

சிவனை வழிபாடு பண்ணுங்க

குழப்பத்துக்கு தீர்வு யாருக்குமே கிடைக்காது, உங்களுக்கு மட்டும்தான் கிடைக்கும். நீங்க சிவனை வழிபாடு பண்ணுங்க, நிறைய சிவாலயத்துக்கு போங்க, நல்ல மாற்றங்கள் கிடைக்கும். இதுவரைக்கும் ஏற்பட்ட சிரமங்கள், வருத்தங்கள், வேதனைகள் எல்லாம் மாறப்போகுது. இறைவனுடைய விழி கிடைக்கிறது, வாழ்த்துக்கள், நல்லதை நடக்கும்.

Summarize any YouTube video in seconds

Get summaries like this one for any video, in your language, with the free Summ app.

Download on the Apple Store
Get it on Google Play

Transcript

YouTube Transcript Generator

0:00 எடுப்பார் கைப்பிள்ளை அப்படின்னு ஒரு பழமொழி இருக்கு யாருக்காவது ஏதாவது ஒரு பிரச்சனை யாருக்காவது ஒரு உதவி மிகப்பெரிய கஷ்டமான காரியம் அப்படின்னா நம்ம வீட்டு கதவை தட்டிடுவான் ஆனா அதே நல்ல செய்தி ஏதாவது ஒன்னு வந்துருக்குன்னா நம்மிட்ட சொல்லவே மாட்டான். சம்பளம் வரலன்னா நம்ம வீட்டு கதவை தட்டுவான். யாராவது ஊழல் பண்ணிட்டா நம்ம வீட்டு கதவை தட்டுவான். யாராவது பிரச்சனை பண்ணிட்டா நம்ம வீட்டு கதை தட்டுவான். இதான் உலகத்துல வழக்கம். ஆனா நல்லது நடந்துட்டு சார் நான் குடும்பத்தோட சேர்ந்துட்டேன் சார் அப்படின்னா வந்து சொல்ல மாட்டான். இதையெல்லாம் பார்த்து பார்த்து சலித்து போனவர்கள் மிதுன ராசிக்காரர்கள். ஆமா மிதுன ராசிக்காரர்களை பொறுத்தவரை

0:47 தோர்க்கப்பட்டார்களா தோர்க்கடிக்கப்பட்டார்களா கடவுள் காப்பாத்துவாரான்னு கேட்டா ஒன்னு ஒன்னுக்கு விடை நான் சொல்றேன் மிதுனத்தினால எல்லாரும் சக்சஸ் ஆகி இருக்காங்களே தவிர மிதுன ராசியால யாரும்ஃெலியர் ஆனது கிடையாது உப்பில்லாம ஒரு சாப்பாடு செஞ்சு பாருங்க இனிப்பு இல்லாமல் ஒரு சாப்பாடு செஞ்சு பாருங்க சாப்பிட முடியுமா? சாப்பிட முடியுமான்னு கே்கறேன் ஒரு நாள் சாப்பிடுவ விரதம் அதுவும் ஏதோ கட்டாயம் அதுவும் ஏதாவது நடக்கணும்னு நினைச்சுக்கிட்டு சாப்பிடுறது. அந்த உப்பு போல இனிப்பு போல இருக்கிறவர்கள் தான் மிதுன ராசிக்காரர்கள்

1:34 சுவை அதிகம் கூட்டக்கூடியவர்கள் மிதுனம் இல்லைனா சுவையே கிடையாது ஜனரஞ்சகமே கிடையாது. அப்படிப்பட்டவர்கள் மிதுன ராசிக்காரர்கள் உண்டா இல்லையா சொல்லுங்க. நம்ம வீட்டிலயே ஒரு குழப்பம் இருக்கு சார். இடர்பாடுகள் ரொம்ப சிரமமான சூழ்நிலை யாரு நம்ம வீட்ல ஒரு மிதுன ராசி இருந்தா போதும். அந்த இடர்பாடுகள் கலையப்பட்டுடும். அதான் மிதுனத்துக்கு இருக்கிற பவர். மிதுன ராசியை பொறுத்தவரைக்கும் பார்த்தீங்கன்னா முடியாதுங்கிற வார்த்தையே கிடையாது அதுல தூ அப்படின்னா அது கூட ஊ அதுல ஆரம்பிக்கும் அடுத்த வார்த்தை அபிராமி அந்தாதி மாதிரி அந்தம் ஆதி முடியும் இடத்தில அடுத்த வார்த்தையை

2:21 போட்டு ஆண்டவன் ஆரம்பிச்சு கொடுத்துருவான் அதனால மிதுன ராசிக்காரர்களை யாராவது தோற்கடிச்சிருக்கறாங்களா அப்படின்னா நிறைய பேர் தோற்கடிச்சிருக்காங்க அவங்க தோல்வியை அவங்க தோல்விக்கு போகவே மாட்டாங்க அவங்க எல்லாருக்கும் நல்லது செய்றவங்க இந்த உலகத்தில யான் அறியும் பராபரம் இந்த உலகத்தில எல்லா விஷயத்தையும் அறிந்து கொண்டு அறியாதவனை போல் இருக்கக்கூடியவர்கள் மிதுன ராசிக்காரர்கள் அப்படிப்பட்டவர்கள் தோர்க்கப்பட மாட்டார்கள் தோர்க்கடிக்கப்பட்டுருக்கிறார்கள் மிதுன ராசிக்காரர்களை கரவம் கட்டுவான் இந்த ஆள் அந்த இடத்துக்கு வந்துர கூடாதுங்க சொந்தக்காரன் கரவ கட்டுவான் இந்த சொத்து அவனுக்கு கிடைச்சிட கூடாதுங்க

3:09 அங்காளி பங்காளி கரவம் கட்டுவான் முன்னுக்கு பின் பிற முரணா பேசுவான் மிதுன ராசிக்காரவங்கள்ட்ட மட்டும் நேரடியா போய் யாரும் உண்மைய பேச மாட்டான் நீ தம்பி உன்ன மாதிரி உண்டா தம்பின்னுவான் அதே மிதுன ராசிய போய் வெளியில போய் இவன எல்லாம் முதல்ல ஒழிக்கணுங்க அப்படின்னு பத்து பேரு தீர்மானமே போட்டுருவான் அப்ப மிதுன ராசிக்காரர்கள்ா மத்தவங்க எல்லாருக்கும் ஒரு பயம் மிதுன ராசிக்காரர்கள் முன்னேறது யாருக்குமே பிடிக்காது. அப்ப கரவன் கட்டதான் செய்வான். ஒரு மிதுன ராசியை தோக்கடிச்சாதான் மத்தவங்கல்லாம் நல்லா இருக்க முடியும்னு அந்தஃேமிலில உள்ளவங்க நினைப்பாங்க பிரெண்ட்ஷிப் நினைப்பாங்க தெரிஞ்சவன் நினைப்பான் அறிஞ்சவன் நினைப்பான் ஏன்னா சர்க்காருடைய தொடர்பு வரைக்கும் எளிமையா கிடைக்கும் மிதுன ராசிக்கு

3:56 சாதாரணமா மிதுன ராசி ஒரு விஷயத்தை யோசிச்சாலே ஆண்டவன் ஏதாவது ரூபத்தில அவங்களுக்கு கொடுத்துருவான் ஒரு பிரச்சனை வரும் சண்டை வரும் பகை வரும் அப்படின்னு நினைக்கிற இடத்தில மிதுன ராசி ஜெயிச்சிட்டு போயிடும் ஒரு சொத்து சொத்து வரும்னா எளிமையா அந்த சொத்து கிடைச்சிரும் மிதுனத்துக்கு போராடாம நிறைய இடத்தில ஜெயிக்க முடியும் இதை எல்லாம் மத்தவன் பார்த்துட்டு பொங்கி எழுவானா பொங்கி எழ மாட்டானா கொஞ்சம் யோசிச்சு பாருங்க பஸ்ல போறோம் ஒரு சீட்டு நம்ம எழுந்திருக்கிறோம் ஒருத்தவர் யாரோ எழுந்துருக்காரு நின்னுட்டு போறோம். ரொம்ப நாளா அந்த சீட்ட பார்த்துிட்டு இருக்கோம் நம்ம அதுல உட்காரணும். நம்ம அசர நேரத்துல ஒருத்தன் உட்காந்துட்டான் விட்டருவோமா வயிரேறிய மட்டும் நம்ம இறங்குற வரைக்கும் இவன் பார் வாந்தி இருக்கறானா இல்லையான்னு

4:42 பாரு எப்படி இவ்வளவு நாள நான் பாத்துட்டு இருந்த சீட்ட போட்டு உக்காந்துட்டானே இப்ப வந்தவன் டேய் எங்க அப்பா ஒரு பஸ் சீட்டுக்கு மனசு அடிக்கும் சார். அப்ப வந்து ஒரு வாழ்க்கையில் ஒருத்தன் முன்னேறானா மத்த மனசு எல்லாம் அடிக்காம என்ன பண்ணும் அதும் உழைச்சு தனக்குன்னு ஒரு பானியை உருவாக்கிக்கிட்டு தனக்கு வந்து ஒருத்தங்க ஒரு ஓனர் கிடைச்சிருக்காரு இல்ல ஒரு எஜமானர் கிடைச்சிருக்காரு இல்ல ஒரு இடத்தில வேலை பார்க்கிறோம் அப்படின்னா தன் தகுதிக்கு உயர்த்தி கொண்டு வாழக்கூடிய மிதுன ராசியை பார்த்து மத்தவங்க பொறாமை படதான் செய்வாங்க என்னைக்குமே தகுதி வளர வளர ஆண்டவன் ஆசீர்வாதம் நிறைய வந்துகிட்டே இருக்கும் இந்த ஆண்டவனுடைய ஆசீர்வாதம் கிடைக்கிறது எல்லாம் சும்மா கிடையாது நம்மகிட்ட திறமை இருந்தாதான் ஆசீர்வாதம் கிடைக்கும்.

5:27 திரமைங்கிற மூணு அந்த எழுத்து இல்லைன்னா ஆண்டவனுடைய ஆசீர்வாதம் சும்மா கிடையாது வராது எல்லா நினைச்சுிட்டு இருக்கீங்களா லக்குனா என்ன நினைச்சுிட்டு இருக்கீங்க ஆண்டவன் எல்லாரும் அருளாசி புரியறாருங்க ஆண்டவன் எல்லாம் கொடுக்கறார்ு நினைப்பாங்க திறமை உள்ளவனுக்கு மட்டும்தான் ஆண்டவன் கொடுப்பான் நீ திறமையை மட்டும் வளர்த்துக்கோ வாய்ப்பு ஆண்டவன் கொடுப்பான். சொல்லுவாங்கல்ல காய்கிற மரம் கல்லடிப்படும். காய்க்காத மரம் எங்கயாவது கல்லடிப்பட்டு பார்த்துருக்கீங்களா பாருங்க யோசிச்சு பாருங்க ஏதாவது ஒரு மரம் சொல்லுங்க சீண்ட கூட மாட்டான் அப்ப நம்மகிட்ட ஏதோ ஒரு திறமை நம்ம வளர்த்துக்கணும் மிதுனத்தோட திறமைக்கு ஆண்டவன் ஆசீர்வாதம் பண்ணுவான் அப்ப என்ன ஆகும் அதிஷ்டம் கூடி வரும் நீங்க எப்படி

6:14 பெயலியர்ஃெலியர் கிடையாது உங்களை யாராவது நீங்க ஒரு முருக மரம்னு வச்சுப்போமே ரொம்ப ரொம்ப ஒஸ்டா வச்சுப்போம் சார் இவர் பலம் இல்லாத ஆள் சார் இப்படி வச்சுப்போம் பலமில்லாத மரம் எது முருங்கை மரம்தான். ஒரு காத்துல உரிஞ்சிரும். வாழை மரம் ஒரு காத்து அடிச்சா கீழ சாஞ்சிரும். அப்படி வச்சிப்போம் மிதுன ராசிய ஆனா முருங்கை மரம் வெட்ட வெட்ட துளுத்துகிட்டே இருக்கும். எத்தனை தடவை முறிஞ்சாலும் அந்த இடத்துல திருப்பி ஆரம்பிச்சம். வாழ மரம் ஒரு வாழை மரம் விழுந்துதுன்னா கீழ இன்னொரு வேற ரெடி பண்ணி வச்சிட்டு போயிருக்கும். சீக்கிரம் அது விழாது. உண்டா இல்லையா? அப்ப மிதுன ராசிக்காரர்கள் வீழ்த்த முடியாதவர்கள் மிதுன ராசிக்காரர்களை வீழ்த்துவதற்கு

6:59 எத்தனை பேர் வேணாலும் கங்கணம் கட்டலாம் கரவம் கட்டலாம். கடைசில கரவ எடுத்துட்டு தலையில எடுத்து சுத்தம்தான் செய்யலாம் வேற ஒன்னும் பண்ண முடியாது. ஆரம்ப காலகட்டம் வாழ்க்கையில மிதுன ராசிக்கு தோல்விதான் சார். சரமம் தான் சார் சங்கடம் தான் சார். அது வேலையா இருக்கட்டும் படிப்பா இருக்கட்டும் வாழ்க்கையா இருக்கட்டும். ஆனா வாழ்க்கை மாற மாற அவங்க தலை எழுத்தை அவங்களே மாத்திப்பாங்க. செதுக்கிப்பாங்க. அப்ப தோற்கடிக்கப்பட்டவர்கள் அப்படிங்கிற வார்த்தை மாறி ஜெயிக்கப்பட்டவர்கள்ன்ற வார்த்தைய கொண்டு வந்துருவாங்க. ஒரு வெற்றியை பெறாம அவங்க தூங்கவே முடியாது. இன்னும் சொல்லப்போனா மிதுன ராசிக்காரர்கள் குடும்ப வாழ்க்கையில எவ்வளவு சிரமப்படுறவங்க தெரியுமா? பொது வாழ்க்கைக்காக குடும்ப வாழ்க்கை விட்டு கொடுத்தவர்களா இருக்காங்க.

7:45 குடும்பத்தில ரொம்ப சங்கடப்படுறவங்க இருக்காங்க. குடும்ப நிம்மதியே இல்லாதவங்கல்லாம் மிதுனத்தில் இருக்காங்க ஆனா பொது வாழ்க்கையில் நல்லா இருப்பாங்க பிரகாசிப்பாங்க இது யாருக்கு தெரியும் எத்தனை பேருக்கு தெரியும் எல்லாரும் சொல்லுவாங்க மிதுன ராசி அவருக்கு என்னன்னா ஜாலியா இருக்கார் அப்படின்னுவாங்க மூணு பெட் இருக்கும் நாலு பெட்ரூம் இருக்கும் கட்டாந்தரையில படுத்துருப்பாங்க இதான் மிதுன ராசி இதான் மிதுன ராசி ஏசி இருக்கும் ஃபேன் இருக்கும் ஆனா விசிரியோட படுத்துருக்க மாதிரி இருக்கும் காட்சி நிறைய இடத்தில மாறும் இதெல்லாம் சந்திச்சு சந்திச்சுதான் இன்னைக்கு ஒரு இடத்தில அடைஞ்சிருக்காங்க சும்மா இல்ல வெளியுலகத்திலதான் மிதுன ராசி வந்து

8:31 செழிப்பா இருக்காங்க நினைப்பாங்க அந்த செழிப்பா வரதுக்கு அந்த மிதுன ராசி அவ்வளவு கஷ்டப்பட்டுருக்காங்க அதுதான் அவங்க தோர்க்கடிக்கப்பட்டாலும் ஜெயிக்கறதுக்கான காரணம் அப்ப கடவுள் உங்களை விழ்த்த மாட்டார் கடவுள் காப்பாத்துவார் கடவுள் கை கொடுத்து காப்பாத்துவார் கரம் கொடுத்து காப்பாத்துவார் உங்க விதி அவ்வளவு பலமானது உங்க விதி பலமானது கடவுள் காப்பாத்துவார் நிச்சயமா கடவுள் காப்பாத்துவார் அதனால தோல்வி பக்கம் வர தோல்வியை சந்திச்சிட்டு ஜெயிக்கிறீங்க அதனால இனிமே தோல்வி வராது யாராவது ஒருத்தன் உங்களை எதிர்த்துருக்கான் அப்படின்னா அவன் திரும்பி எதிர்க்க முடியாது. அதே மாதிரி உங்க வாழ்க்கையில நீங்க ஏதாவது ஒரு தீம் இதுதான் சார் வாழ்க்கை எனக்கு

9:17 இனிமே இந்த வாழ்க்கையை தவிர வேற எதுவுமே எனக்கு கிடையாது அப்படின்னு முடிஞ்சு போச்சு சார் வாழ்க்கை என்னைக்கு இந்த வார்த்தையை நினைக்கிறீங்களோ அன்னையில இருந்து உங்க வாழ்க்கை ஆரம்பமாகும். நல்லா ஞாபகம் வச்சுக்கங்க. மிதுனத்தை பொறுத்தவரைக்கும் ஒரு பெரிய ஸ்பெஷல் வாய்ப்பே அதான். எனக்கு வாழ்க்கை முடிஞ்சு போச்சு இதுக்கு பிறகு எனக்கு வாழ்க்கை கிடையாது நான் ரொம்ப யோசிச்சேன் எல்லாம்ஃெயலியர் ஆயிட்டு அப்படி நீங்க என்னைக்கு நினைக்கிறீங்களோ அடுத்த வினாடி இறைவன் சக்சஸ் கொடுத்துருவான். ஏன்னா நீங்க கவலைப்பட்டா நீங்க வருத்தப்பட்டா ஆண்டவனுக்கே பொறுக்காது. சிவனுடைய முழு அருள் பெற்றவர்கள் இந்த மிதுன ராசிக்காரர்கள். சிவனுடைய முழு அருள் சுவாமி உங்களை ஏதாவது ஒரு ரூபத்தில் கொண்டு போயிட்டே இருப்பார் மேல எவனும்

10:03 உங்களை கைக்கு விலங்கு போட நினைப்பான் கைக்கு விலங்கு போட நினைப்பான் உங்க உங்களுடைய நடவடிக்கைகளை உங்க உடம்பை வந்து கஷ்டப்படுத்த நினைப்பான் ஒருத்தனாலயும் முடியாது சிவன் உங்களை பார்த்துக்கிட்டே இருப்பார். சுவாமி உங்களை பார்த்துக்கிட்டே இருப்பார். சிவனை தாண்டி எதுவும் உங்களுக்கு கிடையாது எவன் கூட உங்கள்ட்ட வரதுக்கு பர்மிஷன் சிவன்கிட்ட கேட்கணும் டைரக்டா வர முடியாது கணக்கு முடிச்சடலாமான்னு யோசிக்க முடியாது. அதான் மிதுனம் லாஸ்ட் மினிட்ல உங்க லைப்ல மாறும் ஆனா நீங்க ஒன்னே ஒன்னுதான் நினைக்கணும் எனக்கு ஏன் இவ்ள சிரமத்தை கொடுக்கற என்னால முடியல நான் இந்த லைப் எடுத்து மாத்திக்கிறேு நினைச்சீங்கன்னா அவர் உடனே மாத்திவார். இதான் உங்க ஜாதகம். அதனால மிதுன ராசிக்காரர்கள் தோற்கடிக்கப்பட்டவர்கள் தான் நம்பிக்கை மோசடிகள்

10:49 செய்யப்பட்டவர்கள் தான் பக்கத்தில் இருக்கறோம் குழி தோண்டி உங்கள புதைக்க நினைப்பான் உங்கள டோட்டலி காலி பண்ண நினைப்பான் பிளாக் மேஜிக் எல்லாம் பண்ணுவாங்க ஆனா கவலையே படாதீங்க கடவுள் காப்பாத்துவார் கடவுள் காப்பாத்திக்கிட்டு இருக்கார் காப்பாத்துவார்ங்கறது கூட தவறான செய்தி காப்பாத்திக்கிட்டு இருக்கார் அதான் நான் சொல்லுவேன் இல்ல என்னைக்குமே என்னைக்கும் இந்த கப்பல் முழுக வேண்டிய கப்பல் ஆனா இன்னைக்கு ஜெயிச்சுிட்டு இருக்கீங்கன்னா கடவுள் தான் காப்பாத்துறார் நீங்கஃெலியர் பர்சன் கிடையாது சக்சஸ்புல் பர்சன் எப்படிடா இந்த ஆளு எப்படிடா இந்த அம்மா சக்சஸ் ஆகிட்டே இருக்காங்கன்னு பல பேர் மூக்குல விரல வச்சிட்டு இருக்கறான் குழப்பம்

11:35 குழப்பத்துக்கு தீர்வு யாருக்குமே கிடைக்காது உங்களுக்கு மட்டும்தான் கிடைக்கும் நீங்க சிவனை வழிபாடு பண்ணுங்க நிறைய சிவா சிவாலயத்துக்கு போங்க நிறைய சிவாலயத்துக்கு போங்க சிவனை வழிபாடு பண்ணுங்க நிறைய நல்ல மாற்றங்கள் கிடைக்கும் உங்க வாழ்க்கையில் இதுவரைக்கும் ஏற்பட்ட சிரமங்கள் வருத்தங்கள் வேதனைகள் எல்லாம் மாறப்போகுது விடை கிடைக்கிறது இறைவனுடைய விழி கிடைக்கிறது வாழ்த்துக்கள் நல்லதை நடக்கும் ஆம்

Share

YouTube Video Summaries