0:00 நாளும் கோலும் என்ன செய்யும் நாம் முருகன் இருக்கையில் பிளே தமிழ் நேயர்களுக்கு வணக்கம். நான் உங்கள் வாழ்க வளமுடன் ஜோதிடர் ஸ்ரேஷ்டரே குருமுரளி என்றான் முருகபெருமான் குரு வழியில் குருவை நேசிப்போம் குருவை போற்றுவோம் அன்பார்ந்த குருவாரிசன்பர்களே இன்றைக்கு பார்க்கக்கூடிய பெயற்சி யா எத்தனை பேரு தலைமை பொறுப்புக்கு போகணும் எத்தனை பேருக்கு ஆசை இருக்கு அவங்கல்லாம் இந்த வீடியோ மிஸ் பண்ணிடாதீங்க எத்தனை பேருக்கு ஒரு பயங்கரமான ஒரு நல்ல நேரம் வேணும் அவங்களும் இந்த வீடியோ மிஸ் பண்ணிடாதீங்க ஏன்னா ஆகஸ்ட் மாசம் 16 ஆம் தேதிக்கு அப்புறம் உங்க வாழ்க்கையில என்னென்ன ஒரு விஷயம் நல்ல விஷயம் நடக்கப்போகுது ஆட்சி பெற்ற சூரியனுடைய அனுக்கிரகம் செப்டம்பர் மாசம் 16ஆம்
0:47 தேதிக்குள்ள உங்க லைப்ல என்னென்ன மாத்த போறாது இதுக்கான பதிவுதாங்க இது ஒவ்வொரு மனிதனுக்குமே ஒரு ஆசை இருக்கும் லைப்ல எப்படி ஏன்னா இது கால புருஷனுக்கு ஐந்தாவது வீடு இந்த சிம்ம ராசியில சூரியபான் 12 மாசத்துக்கு அப்புறம் வந்து ஆட்சி பலமாறாருங்க. 12 மாசத்துக்கு அப்புறம் சொந்த வீட்டில ஆட்சி பலமா இருக்கார். அதுவும் சூரியனும் கேதுவும் இணையும் போது ஒரு மனிதனுக்கு எப்படிப்பட்ட யோகத்தை கொடுக்கிறார். ரெண்டு கிரகம் நெருப்பு கிரகம். நெருப்பு நெருப்பு மோதும்போது சில பேருக்கு ராஜ யோகத்தை அள்ளி கொடுத்துரும். அது ஜாதக ரீதியில சூரிய பகவானும் கேது பகவானும் நல்லா இருந்தால் மிகப்பெரிய ஒரு தலைமை பொறுப்புக்கு போகக்கூடிய நேரகாலம் வருது. அதற்கான பதிவுதாங்க இது கண்டிப்பா வீடியோ மிஸ் பண்ணாதீங்க. இதுல கடைசி முட்டு வீடியோ பாருங்க. ஒவ்வொரு நட்சத்திரத்துக்கும் சரி ஒவ்வொரு விதமான
1:33 பலனை கொடுக்கறோம். இப்ப நம்ம வீடியோக்குள்ள போவோம். அன்பார்ந்த மகர ராசி என்பர்களே பொதுவாக மகர ராசி காலபுருஷனுடைய பத்தாவது ராசிதாங்க இந்த மகர ராசி. எப்போதுமே சரி மகர ராசிக்கார பாருங்க. நல்ல ஒரு உழைக்கக்கூடிய திறமை மகர ராசியை பொறுத்தவரை அதிகமா இருக்கும். எப்படிங்க இவங்கள மாதிரி யாரும் உழைக்க முடியாதுங்க. நல்ல உழைக்கக்கூடிய திறமையும் பயங்கரமான ஒரு தைரியமான குணமும் ஒரு லட்சியத்தை நோக்கி மகர ராசிக்கார ஓடிக்கிட்டே இருப்பாங்க இப்ப நீங்க ஒரு வேலை குடிக்கறீங்கன்னா அந்த வேலையை சீக்கிரம் முடிக்கணும்ங்கிற லட்சியவாதி கொண்ட லட்சியம் கொண்ட ஒரே ராசி
2:18 எதுனா அந்த மகர ராசி மட்டும்தான் தன்னம்பிக்கை விட மாட்டாங்க தன்மானத்தோடு இருப்பாங்க ஒரு லட்சியத்தை நோக்கி ஜெயிக்கணும்ங்கற மைண்ட் தாட்டு இவங்க மகர ராசியை பொறுத்தவரை அதிகமா இருக்கும் நீதி நேர்மை கண்ணியம் கட்டுப்பாடு ஒழுக்கமான குணம் எல்லாமே பாருங்க அதிகமா மகரத்துக்குதான் இருக்கும் அப்படிப்பட்ட மகர ராசி என்பர்களுக்கு வரக்கூடிய ஆட்சி பெற்ற சூரிய பகவானுடைய கிரக பெயற்சி 12 மாசத்துக்கு அப்புறம் ஒரு ஆட்சி பலம் ஆகறாருங்க அது உங்களுக்கு எப்படிப்பட்ட ராஜயோகத்தை கொடுக்க போகுது இதுக்கான பதிவுதாங்க இது தயவு செய்து வீடியோ மிஸ் பண்ண பண்ணாதீங்க. ஏன்னா ஒவ்வொருத்தருக்கும் கண்டிப்பா மகர ராசியை பொறுத்தவரை இந்த தகவல் பயனுள்ள
3:04 தகவலாய் இருக்கும். ஏன்னா உங்களுக்கு எட்டாம் வீட்டு அதிபதிங்க அவரு எப்படி சூரிய பகவான் எட்டாம் வீட்டு அதிபதி உங்களுக்கு பகை கிரகம்னு சொல்லுவாங்க எல்லாருமே யார சூரிய பகவானும் சூரியன் சனி ஒரு விதத்தில இருக்க முடியாது தெரியுங்களா கண்டிப்பா இந்த வீடியோ நீங்க மிஸ் பண்ணாதீங்க கண்டிப்பா உங்க லைப்ல நிறைய ஒரு மாற்றம் வரப்போகுது இப்ப காரணம் சொல்றேன் ரீசன் சொல்றேன் அது எட்டாம் இடத்தில இருந்தாலும் கெட்டது ஏன் செய்யாதுன்னு நம்ம சொல்லுவோம். பொதுவா பாருங்க மகர ராசியை பொறுத்தவரை இதுக்கு முன்னாடி விஷயம் ஏன்னா தயவு செய்து இந்த சூரிய பகவானுடைய கிரக பெயிற்சிய பார்க்கான்னா தயவு செய்து உங்க ஜாதத்துல திசாபுத்தியை மட்டும் பார்த்துக்கங்க ஏன்னா 12 மாசத்துக்கு அப்புறம் சூரியன் வந்து ஆட்சி பலம் ஆகுறார். இப்ப ஆறுல குரு இருந்தா என்ன பண்ணுவாரு ஆல்ரெடி நிறைய பேருக்கு பாருங்க சகோதர சகோதரி உறவுல ஒரு மனவருத்தம்
3:49 கண்டிப்பா வந்திருக்கும். நான் யார் ஜாதத்துல குரு சரில சொல்றேன் வருமானத்துல கடன் பிரச்சனை கண்டிப்பா வந்திருக்கும். எப்படி கடனா பகையா எதிரியா வம்பா வழக்கா கோட்டா கேசா இதுல என்ன பார்த்தீங்க இப்போ ரீசன்டா ஜனவரி மாசத்துல வந்து கேட்டு பாருங்க ஏதாச்சு ஒரு விஷயத்தை பார்த்தீங்கன்னு சொன்னா ஆமான்னுதான் அவர் சொல்லுவார். ஏழரசனி முடிஞ்சிருச்சு ஏன் நல்லது நடக்கலாம் திசாபுத்திங்க சரியில்ல நிறைய பேருக்கு பிரச்சனை கொடுத்துட்டாரு எனக்கு கடன் இருக்கு பகை இருக்கு எதிரி இருக்கு வம்பு இருக்கு வழக்கு இருக்கு கேளுங்க வேலை எத்தனை பேருக்கு போச்சுன்னு மட்டும் கேளுங்க எனக்கு எடுத்தஉடனே எப்படி சொல்றீங்க கண்டிப்பா வேலை ஊத்தியத்துல ஒரு தடைய வச்சிருப்பாரு ஏன்னா புதன் இங்க வக்கரமா இருந்தார் தாய்மாய் மாமர ஒரு பிரச்சனை வச்சிருப்பாரு ஏன்னா அம்மா அப்பா உடம்பு ஆரோக்கியத்துல ஒரு மந்தமான தன்மை கொடுப்பார் இல்லனா குடும்பத்தில நிறைய செலவை கொடுத்திருப்பாரு ஒரு மந்தமான
4:35 தன்மையை கண்டிப்பா கொடுத்த பாத்துக்கங்க என்ன காரணம் தெரியுங்களா புதன் வக்கரத்தில் இருந்தாரு நோயா எதிரியா பகையா கடனா வம்பா வழக்கா உடம்பு ஆரோக்கிய தடையா வீசிங் பிராமா சலி தொந்தரவா கொஞ்சம் ஒரு மனக்குழப்பத்துக்கு போயிட்டா எனக்கு திடமான முடிவெடுக்க முடியல அப்படின்னு சொன்னது யாருன்னா நீங்கதாங்க உங்களல்லாம் கரெக்டா முடிவெடுக்க முடியுதா உங்கள்ிட்ட கேளுங்களே மகர ராசிக்கங்க இல்லைங்க எனக்கு கரெக்டா முடிவெடுக்க முடியலைங்க ஒரு தடுமாற்றத்துக்கு இருக்குங்க அப்படிங்கிற வார்த்தைதான் அவங்க சொல்லுவாங்க ஏன்னா சந்திரனை வீட்ுல போய் புதன் இருந்தாவே குழப்பம் இருக்கு இருக்குங்க பொருளாதார வருமானம் தடை பண்ணுவாருங்க கடனை கொடுப்பாருங்க வருமானத்தை தடை பண்ணுவாரு இது மாதிரி நிறைய விஷயத்தை பார்த்தது யாருன்னா மகர ராசிதான் ஏன்னா நமக்கு அதிக ஜாதகம் கொடுத்தது மகர ராசிங்க அதிக ஜாதகம்
5:20 கொடுத்தது மகர ராசி இப்ப எல்லாமே பாருங்க டோட்டலா சேஞ் ஆகுது எதனால சொல்றீங்க டோட்டலா சேஞ் ஆகுது. நல்லா பாத்துக்கங்க ஜாதத்துல யாரெல்லாம் தசாபுத்தி நல்லா இருக்கோ அவங்க எல்லாத்துக்குமே லைப் இப்ப சூப்பரா இருக்கும் நான் சொன்னோம்ல எட்டாம் இடத்தில சூரியன் இருந்தாலும் அவர் நிக்கக்கூடிய நட்சத்திரம் கரெக்டா பாருங்க உங்குடைய கஷ்டங்கள் எப்ப குறையும் தெரியுமா ஆகஸ்ட் மாசம் 30ஆம் தேதிக்கு அப்புறம் சுக்கரனுட சாரத்துல பூரணத்துல கேதுவும் போகுது சூரியனும் போறாங்க நல்ல விஷயம் நல்ல காரியம் நடக்க போகுதுங்க இதான் காரணம் வேற ஒன்னுமே கிடையாது ஆகஸ்ட் மாசம் 30ஆம் தேதிக்கு அப்புறம் திடீர் வருமானம் கிடைக்க போகுது ஏன்ங்க எடுத்தவன் திடீர் வருமானம் எத வச்சு சொல்றீங்க சூரிய பகவான் இரண்டாம் இடத்தை பார்க்கிறார் கேது பகவான் ராகவும் சேர்ந்து இரண்டாம் இடத்தை பார்க்கும்போது
6:06 கண்டிப்பா திடீர் வருமானம் வரப்போகுது எதுல வரும் அரசாங்கம் மூலம் வரும் அரசியல் மூலம் வரும் கண்டிப்பா வந்தே தீரும் வெளிநாடு மூலம் வரும் வெளியூர் மூலமாக வரும் வெளிநாட்ட வேலை பா்கறாங்கன்னா அவங்கல்லாம் வருமான இன்கம் சூப்பரா இருக்கும் எழுதியே கொடுக்கலாம் எப்படி மகரத்துல பிறந்தவங்க வெளிநாட்ட வெளியூர்ல யாரல்லாம் வேலை பா்கறீங்களோ அவங்கல்லாம் ஒரு பெரிய லெவலுக்கு போக போறீங்க கண்டிப்பா நடந்தே தீரும் என்ன காரணம் வேலை உத்திகஸ்தான அதிபதியும் ஆகஸ்ட் மாசம் 30ஆம் தேதி அப்புறம் சூரியனோட சேர்ந்துருவாருங்க ரெண்டாம் இடத்தை பார்த்துருவாங்க வெளிநாட்டு வெளியூர்ல வேலை பா்கறவங்க கண்டிப்பா பப்ரொமோஷன் வாங்க போறாங்க ஆனா வேலைய மாத்த போறாங்க நல்ல ஒரு மாற்றமா வருது பாத்துக்கங்க எத்தனை பேர் பிளான் பண்ணி வச்சிருக்கீங்க மாத்துங்க வேலைய உத்தியோகத்தை பயங்கரமா ஒரு லெவலுக்கு வரும் நிறைய பேருக்கு
6:52 பப்ரொமோஷன் கிடைக்கும் எனக்கு பின்னாடி வேலை பாத்த பப்ரொமோஷன் வாங்கிட்டான் என்னால ப்ரொமோஷன் வாங்க முடியு எத்தனை பேர் குழப்பத்துல இருக்கீங்க மகர ராசிய பொறத்தவரை குழப்பமே வேண்டாம் பப்ரொமோஷன் தேடி வரும் வீடு இடம் பூமி வண்டி வாகனம் சம்பந்தப்பட்ட வழக்கு சார்ந்த விஷயம் எத்தனை பேருக்கு இருக்கு சொத்துல வழக்கு இருக்காது ராஜா எப்படி வழக்க வாத்து நீங்க அடிச்சு தும்சம் பண்ணிப்புடுவீங்க இப்ப தைரிய கிரவன் உடம்புல வந்து இறங்கிருச்சே சூரியன் அப்பறம் ஏன் பயப்படுறீங்க கண்டிப்பா இடம் பூமி சார்ந்த பிரச்சனை சரியாகும் வழக்கு சார்ந்த பிரச்சனை நல்லா இருக்கும் வீடு கட்டுறது இடம் வாங்குறது வண்டி வாங்குறது வாகனம் எல்லாமே வாங்க கூடியம் பக்கவா இருக்கும் பாத்துங்க தாய்மாமன் உறவா இருக்கட்டும் தந்தையுடைய உறவா இருக்கட்டும் எல்லாமே நல்ல ஒரு மாற்றத்தை கொடுப்பார் பொருளாதாரம் வருமான சூப்பரா இருக்கும் கடன் பிரச்சனை தீரும் கடன் இருக்காது ஏங்க கடன் இருக்காது என்னங்க காரணம் கடன் அதிபதி சூரியனோட சேர்ந்து ரெண்டாம் இடத்தை பார்கறாங்க. அப்ப லோன் ஏதோ அரசாங்க
7:38 சங்கத்துல பேங்க்ல லோன் கேக்குறீங்களோ தனியார் பேங்க்ல லோன் கேக்குறீங்களோ கண்டிப்பா பேங்க் கிடைக்கும். நகை மூலமா காசு வரும் நகையில காசு பணத்தை போடுவீங்க. ஏதோ ஒரு விஷயம் உங்களுக்கு வரப்போது கண்டிப்பா பாத்துக்கங்க பர்பெக்ட்டா வேலை செய்யும் பாத்துக்கங்க. இப்ப எல்லாமே வெற்றிகள் தேடி வருது. தொழில்ல நல்ல ஒரு மாற்றம் வருது. உத்தியோகத்துல உயர் பதவி கிடைக்குது. எல்லாமே பாருங்க சூப்பரா இருக்கும் பாருங்க. இப்ப எடுங்க லாட்டரி ஓத்த எத்தனை பேருக்கு ஆசை இருக்கு லாட்டரி எடுக்கணும்னு எடுங்க கண்டிப்பா அடிக்கும் அதுக்காண்டி அதுலயே பணத்தை போட்டு வர பண்ணாம ஜாதத்தை பார்த்து மூவ் பண்ணுங்க வெற்றி உங்க பக்கம் நிச்சயம் திருமண வாழ்க்கையில தடை இல்லை நீங்க கவலைப்பே படக்கூடாது. சுக்கரன் உங்களை பார்த்துக்கிட்டே இருப்பாரு. காதல் திருமணம் ரெண்டாவது திருமணம் ரெண்டுமே கைக்குறி வரும். திருமணத்தை பத்தி நல்ல காரியம் குடும்பத்தில நடந்தே தீரும் தொழில்ல பயங்கரமான ஒரு லெவலுக்கு போயிருவீங்க. சுக்கிர பகவான் பார்ப்பதால் உங்க வாழ்க்கை மாறுது வேற ஒண்ணுமே கிடையாது.
8:24 ஆகஸ்ட் மாசம் 30ஆம் தேதிக்கு அப்புறம் எல்லாமே டோட்டலா எல்லாமே சேஞ்ச் ஆகுது பாருங்க லைப்ல ஜெயிக்கக்கூடிய நேரம் மட்டும்தான் தோல்விக்கு வேலையே இல்லை எல்லாரும் சொல்றாங்க எட்டாம் இடத்துல சூரியன் கேதுருக்கும் எதையும் கண்டு நீங்க பயப்படாதீங்க எல்லாமே உங்களுக்கு மாற்றமா வரும் திடீர் திடீர்னு நடக்கும் பாத்துக்கங்க லைப்ல நட்சத்திர பலம் பாப்போமா முதல் நட்சத்திரம். உத்திரா நட்சத்தல பிறந்த எதுவுமே தைரியம், தன்னம்பிக்கை நீதி, நேர்மை சூப்பரா இருக்கும். அரசாங்கங்கள்ல எத்தனை பேர் எழுத போறீங்க எக்ஸாம் எழுதிருங்க ரிசல்ட் கண்டிப்பா உண்டு. வெளிநாடு யோகம் வெளியூர் யோகம் படிப்புகளில் ஒரு மாற்றம் ஒரு சுப செலவு சுபகாரியம் ஏதோ ஒரு விஷயம் இங்க விரைய செலவு பண்ண ரெடியா இருங்க செப்டம்பர் மாசம் 16ஆம் தேதிக்குள்ள ஒரு சுப செலவு கண்டிப்பா இருக்குது. நல்ல விஷயம் நல்ல காரியங்கள் திருமண பேச்சு கணவன் சார்ந்த விஷயம் படிப்புகளில் ஒரு மாற்றம், தொழில்ல ஒரு மாற்றம், அரசாங்கம்
9:10 சார்ந்த விஷயம், அரசு முன்னாலம் எல்லாமே சூப்பரா இருக்கு பாத்துக்கங்க. ஏன்னா நீங்க யாருக்குமே பயப்பட மாட்டீங்க. எது வந்தாலும் தைரியம் தன்னம்பிக்கை உங்கிட்ட நிறைய இருக்கும். தைரியத்தை மட்டும் விட்டறாதீங்க. எல்லாமே வெற்றி உங்க பக்கம் நிச்சயம். அடுத்து திருவணசில பிறந்தவங்க ஒரு அன்பான குணம், ஒரு பாசமான குணம் யாருிட்ட எப்படி பேசணும், யாருிட்ட எப்படி பண்ணு சொல்லி பயங்கரமா சிந்திச்சு பேசக்கூடிய உங்கிட்ட நிறைய இருக்கு. எது வந்தாலும் தைரியமா இருங்க. எல்லாமே வெற்றி உங்க பக்கம் தேடி வருது திருவணத்துல பாருங்க சூப்பரா இருக்கு பாருங்க நேரம். என்ன காரணம் தெரியுமா? சந்திர பகவான் நல்லா பலமா இருக்கறாரு. செம்மையா இருக்கறாரு இப்ப அறிவு சார்ந்த விஷயம் வேலை சார்ந்த விஷயம் உத்தியோகம் சார்ந்த விஷயம் வெளிநாடு சார்ந்த விஷயம் வெளியூர் சார்ந்த விஷயம் கணவனை ஒற்றுமை சார்ந்த விஷயம் படிப்பு கல்வி சார்ந்த விஷயம் அரசியல் சார்ந்த விஷயம் ஆசிரியர் வேலை பார்கறவங்க கற்பனை சம்பந்தப்பட்ட விஷயம் உணவு சம்பந்தப்பட்ட விஷயம் எல்லாமே பக்கவா இருக்கு பாத்துக்கங்க திடீர் யோகம்
9:55 தேடி வருது திருமணத்தில பிறந்தவங்களுக்கு அடுத்து அவிட்ட பிறந்தவங்க ரொம்ப கஷ்டப்பட்டீங்க நிறைய கஷ்டம் அவிட்டத்துல பிறந்தவங்க சொல்றதுக்கு வார்த்தையில அந்த அளவுக்கு கஷ்டம் கஷ்டம் கஷ்டம் இனிமே கஷ்டம் தீர போகுது கவலை ல மாறப்போகுது தடை நீங்க போகுது இப்ப இடம் வாங்குறது வீடு வாங்குறது வண்டி வாங்குறது வாகனம் வாங்குறது வெளிநாடு போறது வெளியூர் போறது படிப்பு கல்வி ஒரு மாற்றம் பா்கறது தொழில்ல ஒரு மாற்றம் பா்கறது எல்லாமே பக்காவா இருக்கு பாத்துக்கங்க ஏன்னா உங்களுக்கு ஒன்பதாம் இடத்துல செவ்வாய் நல்லா பலமா இருக்கறாருங்க ஆசைப்பட்ட விஷயம் ஆனா வேலை கண்டிப்பா மாறணும் வேலை உதயம் ஆல்ரெடி கிடைச்சிருக்கணும். இல்ல ஒரு இதுக்கு முன்னாடி நிறைய செலவு நிறைய பார்த்திருப்பீங்க. ஒரு தடுமாற்றத்தை பார்த்துருப்பீங்க. ரொம்ப மனக்குழப்பத்துக்கு போயிருப்பீங்க. எந்த காரியம் எடுத்தாலும் ஒரு பிரச்சனைய சந்திச்சிருப்பீங்க. வழக்கம் சந்திச்சிருப்பீங்க. எதுவுமே ஒரு நிம்மதி இல்லாத தன்மைய நீங்க பார்த்துருப்பீங்க இனிமே நிம்மதி கிடைக்கும் பாத்துக்கங்க
10:41 நல்ல விஷயம் நல்ல காரியம் சுப செலவு சுபகாரியம் எல்லாமே தேடி வருது படிப்பு கல்வி வேலை உத்தியோகம் வெளிநாடு யோகம் எல்லாமே நல்ல ஒரு மாற்றத்தை சூப்பரா அமைச்சு கொடுக்கறார் ராவிடன்ஸ்ல பாருங்க ஒரு அற்புதமான ஒரு காலகட்டமா அமையுது. வரக்கூடிய ஆட்சி பெற்ற சூரிய பகவானுடைய கிரக பெயற்சி மகர ராசியை பொறுத்தவரை மிகப்பெரிய வெற்றி உள்ள பெயிற்சியாகவே அமைகிறது.