0:00 மகர ராசி அன்பு சொந்தங்களுக்கு வணக்கங்க சனீஸ்வர பகவானை ராசி அதிபதியாக கொண்டவங்க இதனால எந்த ஒரு தப்புதண்டாவும் போக மாட்டாங்க தப்பான ஆற்றளுடைய சவகாசம் இருந்தா அப்படியே வெட்டு ஒன்னு துண்டுன்னு பேசி ஒதுக்கிவிட்டு வந்துட்டே இருப்பாங்க இவங்களை பொறுத்தவரைக்கும் மனசுல பட்டத அப்படியே பேசுவாங்க. கடல் ஆளை மாதிரி புது புதுசா எண்ணங்கள் தோன்றிக்கிட்டே இருக்கும். அதே மாதிரி யாரு கிட்டயாவது ஏதாவது ஒரு ஐடியா இருந்துச்சுனாக்க நீங்க அத எப்படி பண்ணீங்க எது பண்ணி சொல்லிட்டு வழியா போய் கேட்டு அவங்குடைய வளர்ச்சிக்கு எது காரணமா இருந்துச்சோ அதை வந்து எடுத்த கூடியவங்க அதாவது நல்லத வந்து தேடி தேடி போய் கத்துக்க கூடியவங்க மனித நேயத்தோட வாழக்கூடியவங்க இவங்களை பொறுத்தவரைக்கும் யாருக்கும் தொல்லையா இருக்க கூடாது. முடிஞ்ச அளவுக்கு உதவியாயிரு. உன்னால
0:46 முடியலையா ஒதுங்கி வந்துரு. அதேபோல விவேகமாக செயல்படக்கூடியவங்க வேகமாகவும் செயல்படுவாங்க. நீங்க அதிகமா பெருமாளை கும்பிடுவீங்க. ஏன்னா சனியின் பூரண ஆதிகத்தில பிறந்தக்கூடிய உங்களுக்கு திருமாள் கிட்ட மாறாத பக்தி இருக்கும். ஓகேங்களா இதனால அடிக்கடி வந்துட்டு பெருமாளதான் கும்பிடுவீங்க. சனிக்கிழமை ஆனா போதும். நாமம் போட்டுக்கறது சனிக்கிழமைனா போதும் பெண்களா இருந்தீங்கனாக்க பெருமாளை வழிபாடு செய்யுமா அந்த நாள தொடங்கவே மாட்டீங்க. அதேபோல எந்த ஒரு விஷயத்திலுமே முதலிடம் பிடிக்கணும்னு நினைப்பீங்க நினைச்சது சாதிக்கணும்ங்கறதுக்காக எவ்வளவு சிரமத்தை வேணாலும் சந்திப்பீங்க ஒரு விஷயம் கஷ்டமா இருந்துச்சுனாக்கா மத்த ராசிக்காரங்கல்லாம் விட்டு விலகுவாங்க ஆனா இந்த மகரம் மட்டும் ஓ இந்த விஷயம் இவ்வளவு கஷ்டமா இருக்கா அப்படின்னு அதுக்கான பலன் வந்துட்டு அதிகமாதான் இருக்கும் அப்படின்னு உழைப்புக்கு முக்கியத்துவம்
1:32 கொடுக்க கூடியவங்க தன் உழைப்பு தன் உயர்வு இதை மட்டும் மனசுல வச்சு வாழ்வதுனாலதான் இதனால வரைக்கும் இந்த காலத்துல யாருங்க உளைச்சு முன்னேறி இருக்கா அப்படின்னு சொல்லக்கூடிய அளவுக்குதான் மகரம் வந்து படிப்படியான வளர்ச்சியை தான் பார்த்துட்டு அது சில நேரங்கள்ல இத்தனை காலம்ல்லாம் ஒரடி எட்டு வைக்கலாம்னு நினைச்சாலே போதும் 10 அடி பின்னாடி போன நிலை எல்லாம் வாழ்ந்துருப்பீங்க ஆனா இனி இப்படிப்பட்ட கஷ்ட காலத்திலும் கூட நீங்க நல்லா இருக்க போறீங்க எப்படின்னு கேக்குறீங்களா அதாவது தனிமரமா நின்னு தவிக்கக்கூடிய மகரத்திற்கு மே 31ஆம் தேதிக்குள்ள ஒரு எட்டு பிரச்சனைகளுக்கான தீர்வு கிடைக்குது. அந்த பிரச்சனை முடிவுக்கு வருவதுனால இந்த பெரியவங்க சொல்லுவாங்க இல்லையா? எரியறத புடுங்கிட்டா கொதிக்கிறது தன்னால அடங்கி போயிடும்னு சொல்லுவாங்க. அந்த மாதிரி மகர ராசிக்காரங்க இந்த எட்டு பிரச்சனை
2:19 சரியாகுவதுனால வாழ்க்கையில கூடிய மத்த சிக்கல்கள், சிரமங்கள் எல்லாமே விளக போகுது. எல்லாமே மாறப்போகுது. உங்க வாழ்க்கையில அதிசயங்கள் நிகழ போகுது. அது என்ன ஏதுங்கிறத தெளிவா பார்க்கலாம். இப்ப பொதுவா மகர ராசிக்காரல யாருக்குமே பிடிக்காது. மேக்ஸிமம் எதிரிகளாதான் இருப்பாங்க. காரணம் கேட்டீங்கன்னா இவங்க யாருக்குமே இந்த சைன் சக்க காடிக்கிற வேலைய பார்க்க மாட்டாங்க யாருக்குமே ஒத்துழைச்சும் பேச மாட்டாங்க நல்லது பண்ணியா நல்லதுப்பா அப்படின்னு ஒதுங்கி போவாங்க தூக்கி வச்சு கொண்டாட மாட்டாங்க கெட்டது பண்ணியா நீ பண்றது பெரிய தப்பு தேவையில்லாத பிரச்சனை வரணும்னு சொல்லிட்டு கண்டிச்சிட்டு ஒதுங்கி போயிட்டே இருப்பாங்க இதுதான் மகரம். இதனாலவே யாருக்கும் பிடிக்காது. இந்த கலியுகத்துல எல்லாம் என்ன நினைக்காங்க தப்புக்கு துணை வரணும். தப்புக்கு உதவி பண்ணனும் இப்படிதான் எல்லாமே பார்த்துட்டு இருக்காங்க இல்லையா சோ அது வந்து என்னென்னைக்குமே மகர ராசிக்காளுக்கு
3:04 சுத்தமா ஆகாது. புரியுதுங்களா சொல்லப்போனா தப்பு பண்றவங்க யாராவது மகர ராசிகள பிரண்டா வச்சிருந்தீங்கனாக்க அவங்களை விட்டு ஓதுங்கறது உங்களுக்கு நல்லது. சக்கையா மாட்டிப்பீங்க மாட்டியும் விட்டுருவாங்க. சோ இப்படி வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு நேர்மை நீதி இதுதான் வாழ்க்கைன்னு வாழக்கூடிய மகரத்திற்கு 50 ஆண்டுகளுக்கு பின்னாடி புதன் பகவானுடைய வீடான மிதுன ராசியில உருவாகக்கூடிய திருகிரக யோகத்தினால உங்களுக்கு பணமும் குவிய போகுது வெற்றியும் குவிய போகுது. ஜோதிட சாஸ்திரப்படி நவகிரகங்கள் ஒவ்வொன்னும் ஒரு குறிப்பிட்ட கால ராசியை மாத்தும். அதனால சில நேரங்கள்ல வந்து சக்தி வாய்ந்த யோகம் உருவாகும். அந்த வகையில நம்முடைய மிதுன ராசியில மூன்று கிரனுடைய சேர்க்கையினால இந்த திரிகிரக யோகம் உருவாகி இருக்கு. அதாவது இந்த திரிகிரக யோகம் இந்த மூன்று கிரகங்கள யாருன்னு சொன்னாக்க புதன் பகவானுடைய சேர்க்கை. புதன் யாருங்க நவகிரனுடைய இளவரசன். இவர் வந்து புத்திசாலித்தனம்,
3:50 யோகம், பேச்சு, படிப்பு, வியாபாரம் எல்லாத்துக்குமே காரண கர்த்தர். இவர் கூடவே நவகிரகனுடைய தலைவன்னு சொல்லக்கூடிய சூரிய பகவான். இவர் எப்படிப்பட்ட ஆளு? இவருடைய அனுகிரகம் இருந்துச்சுன்னா அரசியல்ல சாதிக்கலாம், வாழ்க்கையில சாதிக்கலாம், அதிகார தாரணையோட ஆளுமை மிக்கவாங்களாக, பெரிய பெரிய பதவிகள்ல வைக்கக்கூடிய ஆட்களாக, பெரிய பெரிய பொறுப்புகள்ல வைக்கக்கூடிய ஆட்களாக வளம் வர முடியும். ச இவரும் உங்களுக்கு சாதகம். இதோட தேவர்களுக்கு எல்லாமே குருவாக இருக்கக்கூடிய குருபகவானுடைய சேர்க்கையும் உங்களுக்கு அதிஷ்டம் இல்லையா இவர் எப்படிப்பட்ட ஆளுங்க குரு பாருக்கு கோடி நன்மைன்னு சொல்லுவாங்க. இவர் ஒருத்தர் உங்களுக்கு சாதகமா இருந்தாலே போதும் மத்த கிரகங்கள் உங்களுக்கு எதிராக இருந்தா கூட நீங்க சமாளிச்சிட முடியும். சோ இந்த மூன்று பேருமே தனித்தனியான பெருத்த பலன்களுக்கு சொந்தக்காரங்க. பெரிய அதிஷ்டத்தை தரக்கூடியவங்க. இவங்க மூன்று பேரும் ஒன்னா சேர்றப்போ அந்த திருகிரக
4:37 யோகம்ங்கறது மகராசிரியர்டைய வாழ்க்கையில எப்பேர்பட்ட கஷ்ட காலம் இருந்தாலும் மாற்றம் தரும் அப்படிங்கறத உங்களால உணர்ந்துக்க முடியுதா? சோ இந்த தெளிவோட இதனால உங்களுக்கு எப்படிப்பட்ட நன்மைகள் விளையும்னா திடீர் நிதி நன்மைகளை கொடுப்பாங்க. நல்ல லாபத்தை பெறுவீங்க. எப்பேர்பட்ட சவால்களுமே புத்திசாலித்தனமாக சமாளிக்கும் திறனை கொண்டிருக்க போறீங்க. இது ஒரு படம் இருக்கட்டும். முதல்ல இந்த திருகிரக யோகத்தினால நம்முடைய மகரத்திற்கு எந்த மாதிரியான அந்த எட்டு பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது அதஃபர்ஸ்ட் தெரிஞ்சுக்கலாமா? இவங்களை பொறுத்தவரைக்கும் ஒரு விஷயத்தை செய்யணும்னு முடிவு பண்ணி இறங்குவீங்க அழைச்சல் இருக்கும் வேலை சும்மா இருக்கும். கடைசிில பார்த்தா நல்ல வாயம் சம்பாரிச்சு நார வாயம் சாப்பிட்ட கணக்கா ஓகேவா இவனுடைய உழைப்புங்கறது இவங்களுக்கு
5:22 10 பைசா பிரயோஜனம் இல்லாம போயிருக்கும். சிறுக சிறுக சிறுக சேர்த்த பணம் கூட மத்தவன் அபுக்குன்னு போட்டு போயிருவான். இப்படி இருந்த வாழ்க்கையில இனி வருமானம் பெருகும். சேமிப்பு உயரும். நகை நட்டு வாங்குவீங்க. சொத்து சேர்க்க போறீங்க. இரண்டாவது பிரச்சனை. சொந்த பந்தங்கள் எல்லாம் தேவைக்கு வந்து பழகிட்டு தேவை கலைஞ்சதும் ஒதுங்கி போயிருப்பாங்க. ஒதுங்கி போனா கூட பிரச்சனை இல்லை நம்மள பத்தி தேவையில்லாத பேசுவாங்க. அப்படியா இப்படியா அதுவா இதுவா அப்படி. இவங்க எப்படி இருன்னு பார்த்தா பிரண்ட்ஸும் அப்படிதான் இருப்பாங்க. இப்படி உங்களை பத்தின வீண் வதந்திகள் வந்துட்டு அப்படியே வாய் மாத்தி வாய் மாத்தி போய்கிட்டே இருந்துச்சு. அந்த வாய் எல்லாம் மூடக்கூடிய அளவுக்கு ஒரு பெரிய வளர்ச்சியை பார்க்க போறீங்க. எல்லாரும் உங்ககிட்ட உதவி கேட்டு வந்து நிப்பாங்க. அச்சோ
6:07 அம்மான வாய் அடிச்சிட்டு வந்து நிப்பாங்க. அச்சோ நல்லா இருக்காங்களே அப்படின்ற அளவுக்கு இருக்கும்னு பாருங்களேன். ஆனா அவங்குடைய வயித்தரிச்சல் உங்கள ஒன்னும் பண்ணாது ஏன்னா உண்மையான உழைப்பு உங்ககிட்ட இருக்கு. உங்களுடைய அதிபதி சனீஸ்வர பகவான் மத்தவங்க கிட்ட ஒரு நாளும் உங்களை நிக்க வைக்க மாட்டாரு. அவங்கள எல்லாம் நிக்க வைப்பாரு. சோ மூன்றாவது. உடன்பிறப்புகள் அப்பா இவங்கள மாதிரி ஒரு துணையை பார்க்கவே முடியாது. நீ என்ன நான் என்னங்கிற மாதிரி இவங்களே எதிரா நிப்பாங்க. இவங்களை பேஸ் பண்ணி இன்னும் ஒரு சிலல்லாம் ஆட்டம் போட்டுருப்பாங்க. ஆனா இப்போ உங்களுக்கு எதிராக செயல்பட்டவங்களுக்கு தெரியாத போச்சு. என்னதான் இருந்தாலும் இரத்த பந்தம் இரத்த பந்தம் தானே அவங்கள எங்க தட்டணுமோ அங்க தட்டி எங்க உட்காரணுமோ உட்கார வச்சு எங்க அடக்கணுமோ அங்க அடக்கி அவங்களை உங்க கைக்குள்ள வச்சுக்க போறீங்க.
6:52 சகோதர சகோதரிகள் எல்லாம் உங்ககிட்ட அனுசரணையா இருப்பாங்க. நீங்க சொல் பேச்சு அவங்க மாற மாட்டாங்க. மனஸ்தாபங்கள் விலகுது. உங்களுக்கு பக்கவளமா அந்த நிக்க போறாங்க. நீங்க நினைச்சத சாதிக்கறதுக்கு அவங்க உறுதுனையா இருப்பாங்க. அடுத்தது நான்காவது விஷயம். பூர்வீக வீட்டை சீரமைக்கணும் விரிவுபடுத்தணும். இப்படி சொத்து சம்பந்தமா நிறைய இடஜல்களை சந்திச்சிருப்பீங்க. அது எல்லாமே இப்ப சரியாகுது. கோர்ட்டு கேஸ் ஏதாவது சொத்து சம்பந்தமா போயிட்டு இருந்தா கூட அது உங்களுக்கு சாதகமா தீர்ப்பு கிடைக்கும். குறிப்பா உங்க மூதாதரோட சொத்துக்கள் உங்க கைக்கு வந்து சேரும். புதுசா வீடு கட்டக்கூடிய யோகம் கூட இருக்கு. பழைய வீட்டை சீரமைத்து திரும்பவும் ஒரு புதுமையா மாத்தி அமையக்கூடிய வகையிலும் இருக்கு. அதேபோல வண்டி வாகனம் வாங்க கூடிய யோகம் இருக்கு. பொன்பொழு சேக்கையும் வாய்ப்பு இருக்கு. அடுத்து ஐந்தாவது பிரச்சனை. ஆரோக்கிய பிரச்சனை வெறும்
7:40 பிரச்சனை. நமக்கே தெரியல. ஒரு மாதிரி பயமா இருக்கு. நமக்கு ஏதோ பெரிய வியாதி இருக்குமான்ற அளவுக்கு சின்ன சின்ன உடல் பாதிகள் அப்பப்ப நம்மள வந்து சோர் வடிச்சிட்டே இருந்துச்சு. அந்த உடல் ஆரோக்கியம் மேம்படுது. இருந்தாலும் எப்பவுமே மகர ராசிக்கார சரியான நேரத்துக்கு உணவு எடுத்துக்கோங்க. நேர நேரத்துக்கு ஒரு தூக்கத்தை வச்சுக்கோங்க. அதேபோல வெளி உணவை தவிர்த்துடுங்க. ஓகேங்களா ஆரோக்கியம் இருந்தா மட்டும்தான் உங்களால எல்லாரு கிட்டயும் அக்கரை காட்ட முடியும். அதை ஃபர்ஸ்ட் ஞாபகம் வச்சுக்கோங்க. ஃபர்ஸ்ட் உங்களுடைய ஆரோக்கியத்துல அக்கரை வச்சுக்கோங்க. அடுத்து ஆறாவது பிரச்சனை. பழைய கோர்ட்டு கேஸ் வழக்கு. சொத்து பிரச்சனை தனி. வேற நம்ம குடும்பத்துக்கும் நம்ம சொந்தக்கார குடும்பத்துக்கும் அப்படி இப்படி ஏதாவது ஒரு வகையில கோர்ட்டு கேஸ்ல அழைஞ்சுக்கிட்டு இருப்போம். அதுல இப்போ உங்க வக்கீல் சொல்றத மட்டும் கேட்டு நடந்துக்கோங்க. தானா எந்த ஒரு முடிவும் எடுக்காதீங்க.
8:27 பேச்சிலும் சரி செயல்பாடு சரி நிதானமா இருங்க. தன்னால அந்த கோர்ட்டு கேஸ் தீர்ப்பு உங்களுக்கு சாதமும் முடிஞ்சிரும். இந்த மகர ராசியை பொறுத்தவரைக்கும் நல்ல சிந்தனைகள் தான். ஆனா என்னன்னா அவசரம் காட்டிடுவாங்க. மத்தவங்களுக்கு ஹோப் கொடுத்து தருவீங்க. இப்போ ஓடி வரும். ஓடி ஒரு இடத்தை வந்துட்டு ரீச் பண்றதுக்கு ஓடி வரும் அப்பதான் ஜெயிக்க முடியும். ஓடி வந்துட்டு இருக்கறப்போ நம்ம கூட ஓடிட்டு வரான் பாத்தியா போட்டி எல்லாரு அவனுக்கு வந்து பாத்தீங்கன்னா உங்களுடைய ட்ரிக்ஸ் சொல்லி கொடுக்கற மாதிரி. நிறைய விஷயங்கள்ல மகரம் தோத்து போறதுக்கு காரணம் இவ ரகசியங்கள் வந்துட்டு ஈஸயா வலைய சொல்லிடுறீங்க. ஆனா நீங்க என்ன நினைக்கிறீங்க பரவால்ல பொழைச்சுட்டு போகும்னு நினைக்கிறீங்க ஆனா அந்த பரவால பொழைச்சுட்டு போறதுல்ல அந்த பொழப்பு மத்தவங்க பொழைக்கிற பொழப்பு வந்து பாத்தீங்கனாக்கா உங்களுடைய உழைப்பை திருடி பொழைக்கிறாங்க அப்ப அந்த உழைப்பு உங்களது வீணா போகுது நீங்க வீழ்ச்சி அடையறீங்க அதை
9:12 மனசுல வச்சுக்கோங்க இல்லையா அடுத்தது ஏழாவது பிரச்சனை சின்ன சின்ன வாகன விபத்துக்களால நோய் நொடிகளால பாதிக்கப்பட்டு நிறைய செலவுகளால அவஸ்தப்பட்டு அல்லோலப்பட்டுருப்பீங்க சதா நேரமா ஏதாவது ஒரு செலவு விழுத்து விட்டுட்டே இருந்துருக்கும். அந்த செலவுகள் பண்ணக்கூடிய நிலை மாறுது. ஓகேங்களா ஒரு 10 காசு சேர்க்க முடியாத அளவுக்கு ஒரு ரூபா சம்பாரிச்சா பரபா கடன் வாங்கி பண்ற மாதிரிதான் செலவு வந்திருக்கும். அந்த நிலை மாறுது. அதேபோல பழுதாகி நின்னுக்கூடிய வாகனங்களை மாத்துவீங்க. அடுத்து எட்டாவது பிரச்சனை குடும்பத்துல சந்தோஷத்துக்கு வழியே இல்ல. ஆளுக்கு ஒரு பக்கம் மூஞ்சு திருப்பிட்டு போ. ஒத்தமா இல்ல ஓரம் ஓரம் கேவலம் பேசுற மாதிரிதான் வீட்ுல சண்டை சச்ச அப்படியே போயிட்டு இருக்கு. சுப நிகழ்ச்சியும்
9:58 தடைபட்டு போகுது. இப்படி இருக்கக்கூடிய குடும்பத்துடைய சூழ்நிலை மாற்றமடைந்து குடும்பத்தி சந்தோஷம் நிரம்பி இருக்க போகுது. பல வகையில பணவரவு உண்டாக போகுது. எல்லா விஷயங்களுமே வெற்றி கிடைக்க போகுது. வழக்கல்ல வெற்றி கணவன் மனைவிக்குடைய சந்தோஷம் தாம்பத்தியம் இனிக்கும். ஆனா எக்கார்ந்து கொண்டும் மகர ராசி எழுதி வச்சுக்கோங்க. கனவுலயும் அது ஞாபகம் இருந்துகிட்டே இருக்கணும். மூன்றாம் நம்முடைய தலையீடை இல்லாம பார்த்துக்கோங்க. குடும்பத்திலயா இருக்கட்டும் தொழில்லியா இருக்கட்டும் நட்பு ரீதியா இருக்கட்டும் எல்லாருக்கும் ஒரு கோடு போட்டு அந்த தாண்டி வராத மாதிரி பாத்துக்கோங்க. அதேபோல உத்தியோகத்தில இருக்கீங்களா அதிரடி மாற்றம் இருக்கும் முன்னேற்றம் இருக்கும். மேல் அதிகாரி கிட்ட ஆதரவு கிடைக்கும். கொடுக்கல் வாங்கல்ல மேன்மை ஏற்படுது. கௌரவ பதவிகள் தேடி வரும்.
10:46 அலுவலக ரீதியா தொழில் ரீதியா வெளியூர் பயணம் போயிட்டு வருவீங்க. சொந்த ஊர்ல செல்வாக்கு அதிகமாகும். வீடு வாங்குறது வீடு கட்டறது எல்லாமே நல்லபடியா நிறைவேறும். அரகுறையா நின்னு போன கட்டிட வேலைகள் எல்லாம் இப்ப முழுமூச்சோட கட்டிடம் முடிச்சு கிரக பிரசம் செய்வீங்க. அதேபோல தாய்வழி சொத்துக்கள் கைக்க வரும். மகனுக்கோ மகளுக்கோ வெளிநாட்டில வேலை கிடைக்கும். கல்வியில மேம்பாடு இருக்கு. அதேபோல தள்ளி போன மகர ராசிகளுடைய உங்களுடைய திருமணமோ இல்ல உங்களுடைய மகனுக்கோ மகளுக்கோ திருமணம் ஏதாவது ஏற்பாடா இருந்தா, அந்த திருமணங்கள் இப்ப கைக்கூறி வரும். விஐபிகளுடைய முன்னிலையில அந்த கல்யாணத்தை ஜம்மு நடத்துவீங்க அதேபோல அரசியல்வாதிகல்லாம் தலைமைக்கு நெருக்கமாகுவீங்க வெற்றி பெறுவதை மட்டுமே வழக்கமாக கொண்டு வாழ போறீங்க இதோட வாழ்க்கையில் திடீர் திருப்பங்கள் வரும்னு சொல்லையா தந்தையாருடைய உடல் ஆரோக்கியத்தில அக்கரை காட்டுங்க பணவரவு அதிகமா வரும் வியாபாரம்
11:34 பல வகையில் லாபத்தை கொடுக்கும் ஷேர் மூலம் பணம் வரும் ஒட்டுமொத்தமா சமுதாயத்தில் அந்தஸ்து கௌரவத்தோட வாழ போறீங்க குடும்பத்துடைய அந்தஸ்து பல மடங்கு உயர போகுது எல்லாத்துக்கும் மேல விலையுர்ந்த நகைகளை வாங்குவீங்க. புண்ணிய ஸ்தலங்களுக்கு போயிட்டு வரக்கூடிய யோகம் இருக்கு. குடும்பத்தில இருந்த தடைகள் எல்லாமே உடைப்படுது. உடைய விருப்பங்கள் எல்லாமே பூர்த்தியாகுது. அடுத்தவங்கள நம்பி மட்டும் எக்கார்ந்து கொண்டு மகர ராசி அகலக்கால வைக்கக்கூடாது. உங்களுக்கு தெரிஞ்சதான் செய்யணும். உங்க வேலையை நீங்க தான் செய்யணும். யாரையும் நம்பி ஒப்படிக்கூடாது. யாரையும் நம்பி எதையும் கொடுக்கக்கூடாது வாங்கக்கூடாது. புரியுதுங்களா மகரம் எக்காரணத்து கொண்டும் யாரையுமே எந்த காலத்திலயும் நம்பக்கூடாது. சனீஸ்வர பகவான அதிபதியா கொண்டுவந்த நீங்கதான் பல பேருக்கு வழிகாட்டி ஓகேங்களா உங்களதான் 10 பேர் நம்பனே
12:20 தவிர்த்து நீங்க ஒருத்த நம்பி இருந்துட்டீங்க அப்படினாக்க அந்த வேலை கண்டிப்பா சாதகமா நமக்கு இருக்காதுங்கறத முடிவு பண்ணிக்கோங்க. ஒட்டுமொத்தமா இந்த திரிகிரக யோகம்ங்கறது புது புதிய விஷயங்களை நீங்க கத்துக்க போறீங்க. இதை பயன்படுத்தி உங்குடைய இலக்குகளை வந்து எட்டி பிடிக்க போறீங்க. சோ உங்களை பொறுத்தவரைக்கும் இந்த திரிகிரக யோகம் கொடுத்திருக்கக்கூடிய பலன்கள் அப்படிங்கிறது பிரச்சினைகளை முடிவு கொண்டு வர்து மட்டுமி இல்லாம உங்களுக்கு அதீத நல்ல பலன்களையுமே கொடுக்க போகுது. என்னன்னா புதிய வருமான ஆதாரங்கள் திறக்கப்படும். நிதிநிலைமை வழுவா இருக்கும். குடும்பத்திலயும் சரி வாழ்க்கையிலயும் சரி மகிழ்ச்சிக்கும் அமைதிக்கும் குறைவே இருக்காது. நீண்ட நாள் ஆசைகள் எல்லாமே நிறைவேற போகுது. சமுதாயத்தில மதிப்பு மரியாதை அதிகமாக போகுது. செல்வாக்கு மிக்க நபருடைய நட்பு கிடைக்கும். நீங்களே செல்வாக்கு மிக நபர்களாக வளம் வர போறீங்க. வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்வதற்கு வாய்ப்புகள் கிடைக்கும். சுப நிகழ்ச்சியில அதிகமா
13:05 பங்கேற்கக்கூடிய வாய்ப்பு இருக்கும். புதிய வேலை தொடங்கூடிய எண்ணங்கள் இருந்தா இந்த காலத்துல தொடங்குனா நல்ல வெற்றி கிடைக்கும். அதேபோல நீண்ட காலமாக உங்களுடைய பணம் இங்க வெளியில சிக்கி இருந்தா அந்த பணத்தை நீங்களே மறந்திருந்தா கூட அந்த பணம் திரும்ப கிடைக்கறதுக்கு வாய்ப்பு இருக்கு. வருமானத்தில உயர்வு இருக்கு. வாழ்க்கையிலயும் சரி, தொழில்லயும் சரி முன்னேற்றத்தை பார்க்க போறீங்க. உத்தியோகத்திலுமே உயர்வை அடைய போறீங்க. அலுவலகத்தில உங்க கொடுக்கப்பட்ட வேலையை திறம்பட செய்து முடிக்கறதுக்கான வாய்ப்பு இருக்கும். மேல் அதிகரிடம் முழு ஆதரவு கிடைக்கும். அதேபோல ஏற்கனவே தொழிலையும் ஏதாவது ஒரு விஷயத்திலயும் முதலீடு பண்ணிருந்தாக்க பழைய முதலில இருந்து கூட இப்ப நல்ல லாபத்தை பார்ப்பீங்க. அதே மாதிரி பங்குச்சந்தை, பந்தயம், லாட்டரி இதன் மூலம் கூட நல்ல நிதி ஆதயங்களை பெறுவதற்கு வாய்ப்பு இருக்கு. ஒட்டுமொத்தமா இந்த திரிகிரக யோகம்ங்கறது மக ராசிகளுக்கு வாழ்க்கையில மாற்றத்தையும் ஏற்றத்தையும் அதிசயங்களையும் நிகழ்த்த போகுது. இத எல்லாம் உங்களுக்கு நிலைச்சிருக்குனாக்க நீங்க செய்ய வேண்டிய பரிகாரம் மற்றும்
13:51 வழிபாடு. இந்த மூன்று பேராலதான் நமக்கு வந்து நல்லது நடக்க போகுது. புதன் பகவானுடைய வழிபாடு செய்யணும். அவருடைய அனுகிரகம் நமக்கு நிலைச்சிருக்கணும். ஒவ்வொரு புதன்கிழமையும் அருகிலக்கூடிய உங்களுக்கு ரொம்ப பிடிச்சமான இஷ்ட தெய்வம் சொல்லக்கூடிய பெருமாளுக்கு மகாலட்சுமி தாயுடைய அம்சம் பொருந்திய துளசி மாலை அணிவித்து குடும்பத்தில் எல்லாருடைய பெயரிலுமே அர்ச்சனை செஞ்சிுட்டு வாங்க செல்வ செலிப்பும் மேலோங்கும் குடும்பத்தில் சுபக்சம் நலம். இரண்டாவது சூரிய பகவானுடைய வழிபாடு அனுதினமும் சூரிய பகவானை வணங்கிதான் உங்க நாள் தொடங்கும். இதன் காரணமா வாழ்க்கையில எக்காரணத்தை கொண்டும் இருட்டுங்கறது சூழாம போகும். எப்பேர்பட்ட சூழ்ச்சிகளும் உங்களை சூழாம இந்த சூரிய பகவானுடைய வழிபாடு உங்களுக்கு பலன் கொடுக்கும். அடுத்து மூன்றாவது. ஒவ்வொரு வியாழக்கிழமைகள் தோறும். குருபகவானுக்கு மஞ்சள் வஸ்திரம் சாற்றி மஞ்சள் மலர்களால அர்ச்சனை செய்து
14:37 நல்லெண்ணெய் தீபம் ஏற்றி மஞ்சள் நிற கொண்ட கடல் இருக்குல்ல அதுல இருந்து மாலை கட்டி போட்டாலும் சரி இல்ல நெய்வேத்தியமாக கொடுத்து அவருக்கு படைச்சிட்டு வரக்கூடிய பக்தர்களுக்கு பிரசாதமா கொடுத்தாலும் சரி. நிறைய நன்மையான பலன்களை உங்களுக்கு கொடுப்பார். இவர் ஒரு பார்வை இருந்தாலே போதும் இல்லையா நமக்கு பலம் கொடும். சோ இந்த மூன்று தெய்வங்களை வழிபாடு செய்ய ஒவ்வொரு நாளும் உங்களுக்கு சிறப்பாக காமையும். யாரு உங்களுக்கு எப்பேர்பட்ட சூழ்ச்சி செய் அந்த தெய்வங்களை இறங்கி வந்து உனக்கு வந்து ஒளிச்சு கட்டணும்னு முடிவு பண்ணா கூட சரி முயற்சி மட்டும்தான் பண்ண முடியாது தவிர்த்து ஒன்னும் உங்கள பண்ண முடியாது. சோ ஒட்டுமொத்தமா மகரத்திற்கு வாழ்க்கை மாறுதுங்க. நல்லா இருக்க போறீங்க. ரொம்ப ரொம்ப நல்லா இருக்க போறீங்க. மறக்காம என்னன்ன செய்யணும் என்னன்ன செய்யக்கூடாதுங்கறத நோட் பண்ணி வச்சுக்கிட்டு வாழ்க்கையில பயன்படுத்தி பாருங்க வெற்றி நிச்சயம் வாழ்க வளமுடன்