0:00 வணக்கம் அன்பு நேயர்களே இந்த அற்புதமான நேரலைக்கு வரக்கூடிய எல்லா நல்ல உள்ளங்களுக்கும் வணக்கங்கள் மற்றும் வாழ்த்துக்கள்ங்க. ஐயா தொடர்ந்து நல்லது தேடக்கூடிய நபரா இருக்கறனாலதான் தொடர்ந்து நம்ம பதிவுகள் உங்க கண்ணல பட்டுட்டே இருக்கு. நிச்சயமா எதிர்காலம் உங்களுக்கு நல்லபடியா அமைய போகுது நீங்க வேணா பார்த்துட்டே இருங்க. உங்களுடைய முயற்சிகளும் உங்களுடைய சிந்தனைகளும் இறைவனுடைய அருளும் உங்களுக்கு நீங்க எதிர்பார்த்த நல்லதை கண்டிப்பா கொண்டு வந்து கையில கொடுத்துரும். அந்த நம்பிக்கையோட வாழுங்க. ரிஷப ராசிக்காரர்களுக்கான ஒரு அற்புதமான பதிவுதான் இந்த பதிவு. ஸ்கிப் பண்ணாம முழுமையா பாருங்க. பொறுத்தார் பூமி ஆழ்வார். அதுதான் நான் பதிவை ஒவ்வொரு பதிவை நான் ஆரம்பிக்கிறப்பயும் நான் சொல்றேன். பொறுமையோட முழுமையா நிதானமா இந்த பதிவை கேளுங்க. ஹெட்செட் போட்டுட்டு தனியா கொஞ்சம் வந்து உட்கார்ந்து நிதானமா பொறுமையா ஆள் மனதில் பதிய வைங்க. நான் சொல்றது எல்லாமே அது நல்ல அதிர்வலைகளை உருவாக்கி உங்களுக்கான நல்லதை உங்களை தேடி
0:46 வர வைக்கும். சரிங்க ரிஷப ராசிக்காரர்களுக்கான இந்த பதிவுல என்னங்க பார்க போறேன்னு கேட்டா இந்த ஆடி மாதம் வரப்போகுது இப்ப. இந்த மாதம் நான் ஒவ்வொரு டைம் சொல்லிருக்கேன். தமிழ் மாதங்களிலேயே மிக முக்கியமான சக்தி வாய்ந்த மாதம் இந்த ஆடி மாதம். இந்த மாதத்துல ஒரு மனிதன் மேற்கொள்ளக்கூடிய வழிபாட்டு முறைகள், பரிகார முறைகள், மன தெளிவு இவை அனைத்தும் பல மடங்கு முன்னேற்றத்தையும் பலனையும் கொடுக்கும். சரிங்களா அப்ப இந்த மாதத்தை எப்படி பயன்படுத்திக்க போறோம்ன்றதுலதான் இருக்கு. அடுத்து வரக்கூடிய பல மாதங்கள் இதன் மூலமாக கிடைக்கக்கூடிய நல்லது எந்த அளவுக்கு நம்ம அடைய போறோம் அப்படின்றது. ஆகவே ரிஷப ராசிக்காரர்கள் இனி வரக்கூடிய மாதத்தை எப்படி நம்ம வழிநடத்த போறோம்? எந்தெந்த முயற்சிகளை எடுக்க போறோம். எந்தெந்த விஷயத்துல ஜாக்கிரதையா இருக்கணும்ன்ற எல்லா விஷயத்தையும் இப்ப நம்ம பார்ப்போம். சரிங்களா ஆகவே ஸ்கிப் பண்ணாம முழுமையா பாருங்க. உங்க நண்பர்கள் உறவினர்கள் உங்க கணவன் உங்க மனைவி உங்க
1:32 குழந்தைங்க யார் இந்த ராசிக்காரர்களாக இருந்தாலும் பார்த்துட்டு ஷேர் பண்ணுங்க எல்லோருமே நல்லா இருக்கட்டும். ஐயா ரிஷப ராசிக்காரர்களுக்கான இந்த பதிவை பார்கறதுக்கு முன்னாடி ஒரே ஒரு விஷயத்தை சொல்லிறேன். இந்த சாம்பிராணி மூலிகை சாம்பிராணி கொடுத்தோம். மனதார கொடுத்தோம் மனசார நீங்க வாங்கிட்டீங்க. எதுக்கு வாங்குனீங்கன்னா நம்ம சேனல் மேல நீங்க வச்ச நம்பிக்கைதான் எனக்கு நல்லா தெரியும். கடந்த பல வருடங்களா நம்ம கொடுத்த தகவல்களும் கணிப்புகளும் தொடர்ந்து வாட்ச் பண்ணிட்டு இருக்கறவங்களுக்கு தெரியும் உங்களுடைய நண்பனாக உங்களுடைய உங்க குடும்பத்தில ஒரு நபராக உங்க சொந்த பந்தமாக உங்க மனசாட்சியாக நம்ம இருந்திருக்கிறோம். பதிவுகள் மூலமா சரிங்களா அதற்கு நீங்க கொடுத்த அன்பும் ஆதரவும் 1ன் மில்லியன் சந்தாதார்களை நமக்கு கொண்டு வந்து
2:18 சேர்த்திருக்கு. இதற்கு எல்லா காரணமும் நீங்கதான். உங்களுடைய அளவற்ற ஆதரவும், அன்பும்தான். தமிழ்நாட்டில மட்டும் இல்ல, எல்லா நாடுகளில இருந்தும், சுவிட்சர்லாந்த, நெதர்லாந்துன்னு சொல்லிட்டு, பலதரப்பட்ட கண்ட்ரில இருந்தும், நம்மளுடைய தமிழ் மக்கள் நம்மளுடைய பதிவுகளை பார்க்கறது எனக்கு ரொம்ப சந்தோஷம், ரொம்ப மகிழ்ச்சி. எங்க இருந்தாலும் நீங்க எல்லோருமே நல்லா இருக்கும். கடவுள் கொடுத்த இந்த ஒரு வாய்ப்பை நீங்க எல்லாருமே சரியா பயன்படுத்திக்கணும். நீங்க என் பதிவை பார்கறீங்கன்றதுக்காக நான் சொல்லல. நீங்க என் பதிவை பார்க்கலனாலும் இறைவனுடைய அருளால அனைவரும் நல்லபடியா வாழணும். ரிஷப ராசிக்காரர்களுக்கு முன்னேற்றத்தையும் வளர்ச்சியையும் கொடுக்கக்கூடிய காலமாக இருக்கக்கூடிய இந்த காலம் உங்களுக்கான என்னென்ன பலன்கள் கிடைக்க போகுதுன்றத இப்ப நம்ம பார்ப்போம். முதல்ல உடல் ரீதியா வரக்கூடிய ப்ராப்ளம் என்ன இப்ப என்ன பேஸ் பண்ணிட்டு
3:04 இருக்கீங்கன்றத நான் சொல்றேன் பாருங்க காது மூக்கு தொண்டை சளி தொடர்பான பிரச்சனைகள் இருந்திருக்கும் ரிஷப ராசிக்காரளுக்கு இப்ப இப்ப வரைக்குமே அது முக்கியமா அந்த தும்பும் போது அந்த தும்பல்ல சில பேருக்கு அலர்ஜி இருக்கும். தொடர்ந்து ஒரு தும்பல் வந்தா வந்துகிட்டே இருக்கும். ரொம்ப டயர்ட் ஆகி போயிருவாங்க. இந்த ப்ராப்ளம் இருக்கும் கண்டிப்பா. அதேபோல இந்த மயக்கம் வர மாதிரி இருக்கிறது. சரிங்களா டயர்ட்னஸ்னால சரிங்களா வயிறு தொடர்பான அசிடிட்டி இதுமாதிரி இந்த மாதிரி ப்ராப்ளம் எல்லாத்தையுமே ரிஷப ராசிக்காரங்கஃபேஸ் பண்ணிட்டு இருப்பீங்க. இது சரி அப்படின்னா கமெண்ட் செக்ஷன்ல கண்டிப்பா சொல்லுங்க. சுப காரியங்களில் இருந்து வந்த தடைகள் நிவர்த்தி ஆகக்கூடிய காலம். குருபகவானின் பலம் உங்கள் ராசிக்கு இல்லை அப்படினாலும் தடைகளை நிவர்த்தி பண்ணக்கூடிய ஒரு காலகட்டமாதான் இது இருக்கு. தொழில் படிப்பு வியாபாரம் உத்வேகமாக செயல்பட
3:50 வேண்டிய நேரம். சரிங்களா பயணங்கள் கிடைக்கும். திடீர் பயணங்கள் உருவாகும். வெளியூர் போகக்கூடிய சூழ்நிலைகள் உருவாகும். குடும்பத்தை விட்டு பிரிஞ்சு கொஞ்சம் தூரத்தில போய் வேலை செய்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். குறிப்பா ரிஷப ராசிக்காரர்கள் கடல் கடந்து கண்ட்ரி விட்டு கண்ட்ரி போயி வெளிநாட்டுக்கு போயி ஒர்க் பண்ணனும்னு நினைச்சு முயற்சி எடுத்தக்கூடிய எடுத்த நபர்களுக்கு எல்லாமே இந்த காலகட்டம் அதே அதே முயற்சியோட அதே உற்சாகத்தோட ட்ரை பண்ணுங்க நிச்சயமா கிடைச்சிரும். சரிங்களா குலதெய்வ வழிபாடு ரொம்ப முக்கியம். மாதத்திற்கு இருமுறையாவது குலதெய்வ வழிபாட்டிற்கு செல்ல வேண்டும். சரிங்களா அதேபோல படிப்பு படித்துக் கொண்டுள்ள மாணவ மாணவிகள் ரிஷப ராசிக்காரர்கள் இந்த காலகட்டம் உங்களுக்கு படிப்படியான படிப்பின் முக்கியத்துவத்தை
4:35 தெரிந்து கொள்ள வேண்டிய காலம். ஆமா எதிர்காலம் படிப்பின் மூலம் மட்டுமே மாறும் என்ற உண்மையை தெரிந்து கொள்ள வேண்டிய காலம். அதனால படிப்பின் மீது நாட்டம் அதிகரிக்கும். நிச்சயமா படிப்புல ஒரு நல்ல ஒரு முன்னேற்றத்தை பார்க்கக்கூடிய காலமாதான் இது இருக்கப்போகுது. சரியா பயன்படுத்திக்கோங்க. சரிங்களா சொந்த தொழில் தனியாக தொடங்க வேண்டும் என்று நினைக்கக்கூடிய ரிஷப ராசிக்காரர்கள் கண்டிப்பா உங்களுடைய சுய ஜாதகத்தை பார்த்து கூட்டு தொழில் சரியா வருமா? தனித்து செயல்படுவது சரியா வருமா? இந்த காலகட்டம் எப்படிப்பட்ட மாற்றத்தை கொடுக்கும்? இப்போ எடுக்கக்கூடிய முடிவுகள் இனி அடுத்து வரக்கூடிய கிரகநிலை மாற்றத்தில எந்தெந்த மாதிரி விளைவுகளை கொண்டு வந்து கொடுக்கும் நல்லது கொடுக்குமா இல்ல தடங்கள்களை கொடுக்குமான்றது எல்லாத்தையுமே ஒருவாட்டி ஒரு மனிதனால எவ்வளவு கணிக்க முடியுமோ அதை கணிச்சு தெரிஞ்சுக்கிறது நல்லது. சரிங்களா
5:20 கூட்டு தொழில்ல இருந்து தனிப்பட்ட தொழில் தொடங்கக்கூடிய சில சூழ்நிலைகளும் உருவாகும். ஆல்ரெடி பிசினஸ்ல கூட்டு தொழில்ல இருக்கறவங்க தனியா வந்து நம்ம பிசினஸ் பண்ணலாமோ அப்படின்ற எண்ணம் இந்த நேரத்துல உதிக்கும். சரிங்களா இதனால எடுக்கக்கூடிய சிந்தனைகளும் முடிவுகளும் அடுத்த கட்ட உங்க வாழ்க்கைக்கான புதிய ஒரு பாதைகளாக அமைவதற்கு வாய்ப்புகள் நிறைய இருக்கு இந்த நேரம் இந்த காலகட்டம். ஆனா ஒரு விஷயத்தை ரிஷப ராசிக்காரங்க புரிஞ்சுக்கணும். ஐயா இந்த காலகட்டம் உங்களுக்கு கொஞ்சம்ஃேவரபிளா இருக்குன்றதுனால வார்த்தைகளை விட்றாதீங்க யாரு கிட்டையும் புரியுதுங்களா யாரு கிட்ட பேசுறோம் என்ன பேசுறோம் எதக்காக பேசுறோம் முதல்ல தேவையா தேவை இல்லையா இந்த வார்த்தையை உபயோகப்படுத்தலாமா வேண்டாமா இல்ல இக்னோர் பண்ணிட்டு போயிரலாமா இதை எல்லாத்தையும்
6:06 மைண்ட்ல கான்சென்ட்ரேஷன் பண்ணிக்கோங்க ஏன்னா கெட்ட நேரத்தை விட நல்ல நேரத்துல தான் நம்ம ரொம்ப கவனமா இருக்கணும் ஏன்னா நல்ல நேரத்துலதான் அடுத்து திரும்ப சரிவை சந்திக்கறதுக்கான சில விஷயங்கள் வரும் அத அவாய்ட் பண்ணிட்டோம்னாவே தொடர்ந்து நிலையா அந்த இடத்துல நம்ம நிக்கலாம். நல்லதை பெற்றுக்கொண்டே இருக்கலாம். சரிங்களா? ரிஷப ராசிக்காரங்க இந்த காலகட்டத்தில கிடைக்கக்கூடிய வாய்ப்புகளை எப்படி பயன்படுத்த போறீங்கன்றத பொறுத்துதான் இருக்கு. இனி வரக்கூடிய காலத்துல எப்படி உங்களுடைய எதிர்காலத்தை நீங்க அமைச்சுக்க போறீங்கன்றது ஆல்ரெடி லேட் ஆயிட்டு இருக்கும். லேட் தாமதம் அப்படின்ற ஒரு விஷயம் ரிஷப ராசிக்காரருடைய வாழ்க்கையில பெரும்பாலும் இடம்பெற்றுருக்கும். ஆமாவா இல்லையான்னு நீங்களே சொல்லுங்க. லேட்னா எதுலங்க லேட்ட வேலையில திருமணத்தில வாழ்க்கையில எந்தெந்த விஷயம் முக்கியமான
6:52 விஷயமோ அதில எல்லாம் ஒரு தாமதத்தை பார்த்திருப்பாங்க ரிஷப ராசிக்காரர்கள் காரணம் என்னங்க ஒன்னு இல்ல இவங்களுடைய எண்ணங்கள் செயல்களுக்குதான் அதிக முக்கியத்துவம் கொடுத்திருப்பாங்க மற்றவர்கள் சொல்லி இருப்பாங்க ஐயா இந்த நேரம் இதை பண்ணிரணும் இதை செஞ்சிரணும் இந்த நேர இந்த விஷயம்தான் கரெக்டா ஆனா ரிஷப ராசிக்காரர்களை பொறுத்த அளவுக்கு ஆடம்பர லக்சரி வாழ்க்கையை விரும்பக்கூடிய நபர்கள் இது உண்மையா இல்லையான்றது உங்க மனசாட்சிக்கே தெரியும் உங்க உங்களுக்குன்னு சில விஷயங்கள் இருக்கும். அதுபடிதான் நான் இருப்பேன் அப்படின்னு நினைக்கக்கூடிய நபர்கள் தான் நீங்க. இதே ராசியில மிகப்பெரிய பிரம்மாண்டமான வாழ்க்கை வாழ்பவர்களும் இருக்காங்க. கஷ்டப்படக்கூடிய நபர்களும் இருக்காங்க. எல்லா கேட்டகிரி நபர்களுமே இருக்காங்க. ரிஷப ராசிக்காரர்களை பொறுத்தளவுக்கு தன்னுடைய வாழ்க்கையில தனக்கான இடத்தை அடையணும் அப்படின்னு சொல்லி நினைச்சீங்கன்னா
7:41 நிச்சயமா நிதானம் பொறுமை இது கண்டிப்பா உங்க லைப்ல தேவை ஆல்ரெடி நிதானம் பொறுமை இதுலதான் நீங்க சில இடத்துல அவசரப்பட்டுருப்பீங்க நிதானம் பொறுமை இழந்திருப்பீங்க சரிங்களா பெரும்பாலும் ரிஷப ராசிக்காரர்களை புரிஞ்சுக்கவே மாட்டாங்க இவங்க சுத்தி இருக்கறவங்க நல்லா நோட் பண்ணி பாருங்க இவங்க எதுக்காக தன்னுடைய ட்ரீம் க்காக என்னென்ன பண்றாங்க தன்னுடைய எதிர்காலத்துக்காக எதுக்கெல்லாம் ட்ரை பண்றாங்க அதுக்கு எவ்வளவு நேரம் காலம் எடுக்கும் அதுக்கு என்னென்ன பண்ணனும் என்னென்ன செய்யணும் இதெல்லாம் ரிஷப ராசிக்காரர்களுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம். மத்தவங்க யாரும் காது கொடுத்து கூட கேட்க மாட்டாங்க. புரிஞ்சுக்கவும் மாட்டாங்க. இதனாலயே மற்றவர்களால வரக்கூடிய இந்த அழுத்தங்கள் பெரும்பாலும் இவர்களுடைய லைப்ல இருக்கும். இப்ப ஒன்னு இல்ல ஒரு எக்ஸாம்பிளக்கு சொல்றேன் ஒரு 30 வயதை
8:29 தொட்ட ஒரு நபர்ன்னு வச்சுக்கோங்களே ஒரு ஒரு ஆண் 30 31 வயதை தொட்ட ஒரு ஆண். ஏதோ ஒரு துறையில பெரிய ஆளா வரணும்னு சொல்லி ட்ரை பண்ணிட்டே இருக்காரு. இப்ப வரைக்கும் ட்ரை பண்ணிட்டே இருக்காரு அவரால வர முடியல. அவங்க வீட்ல வந்து பாத்தீங்கன்னா திருமணத்துக்கு ட்ரை பண்ணிட்டு பண்ணிக்கோங்கன்னு சொல்றாங்க. வேலையும் இங்க வந்து சரியா அமையல. ஆக மொத்தம் என்னன்னா அந்த காலகட்டத்தில நடக்க வேண்டிய விஷயம் தாமதமாயிட்டு போறதுன்றது இதுதான். இதையெல்லாம் பேஸ் பண்ண அந்த ரிஷப ராசிக்காரர்கள் எதற்காக ஆசைப்படுறாங்க எதுக்காக கஷ்டப்படுறாங்க எதை அடையறதுக்காக இவ்ள போராடுறாங்கன்றத பெரும்பாலும் இவர்களை சுற்றியுள்ள நபர்கள் புரிஞ்சுக்க மாட்டாங்க. அதுதான் இந்த ரிஷப ராசிக்காரர்களுடைய லைஃப்ல அவங்க நினைச்ச இலக்க அடையறதுக்கு தடைகளாக வருவது இந்த மைண்ட் டிப்ரஷன் தான். மன அழுத்தங்கள் தான். அதுதான்
9:17 அவர்களை தெளிவாக சிந்திக்க விடாது. ஐயா நம்ம வீடு கட்டுறோம் பாத்தீங்களா அதே மாதிரிதான் நம்ம லைப்ும். உங்களுடைய அடிப்படை அஸ்திவாரம் எந்த அளவுக்கு ஸ்ட்ராங்கா இருக்கோ அந்த அளவுக்கு நீங்க எவ்வளவு பெரிய கட்டடம் வேணாலும் கட்டிக்கிட்டே இருக்கலாம். ஸ்ட்ராங்கா பல வருஷம் நிக்கும். அதேதான் நம்ம வாழ்க்கையும். உங்கள் அடிப்படை நம்ம உடம்புல நம்ம வாழ்க்கையில அடிப்படை அஸ்திவாரம் எதுன்னா நம்ம மனசுதான். உங்கள் மனம்தான் உங்கள் வாழ்க்கை. இந்த உண்மையை வந்து எப்ப தெரியும்னா நமக்கு ஞானம் பிறகுறப்பதான் தெரியும். நம் நம்முடைய மனம் தான் நம் வாழ்க்கை. வேற வெளிய எங்கேயும் தேடாதீங்க உள்ள தேடுங்க உங்களுக்குள்ள தேடுங்கன்றாங்களே அது என்ன? வேற எதுவும் இல்ல. இதுதான்.
10:03 உங்கள் மனதில் எப்படி ஒரு விஷயத்தை வடிவமைக்கிறீங்களோ அதுதான் உண்மை. ரிஷப ராசிக்காரர்களுக்கு இது ரொம்ப முக்கியம் இந்தஃபார்முலா. உங்கள் வாழ்க்கையில் எதை அடைய விரும்புறீங்களோ அதை எப்படி அடைய போறீங்க? அது அதுக்கான வடிவம் என்னன்றத உங்க மனசுல நீங்க எப்படி வடிவமைக்கிறீங்களோ அதுதாங்க உண்மை. அதுதான் நாளைக்கு உங்களுக்கு வந்து கையில சேரப்போகுது. இப்ப இந்த ஒரு ஒரு இன்ஜினியரிங் துறையில நான் ஒரு பெரிய இன்ஜினியரா வரணும்னு நீங்க நினைக்கிறீங்களா அதற்கான வழிகள் என்ன? அதற்கான முயற்சிகள் என்ன? அதற்கான காலகட்டம் என்ன? அதற்காக நாம் எடுக்கக்கூடிய அந்த முயற்சிகள்ல வரக்கூடிய தடைகள் எப்படிஃபேஸ் பண்ண போற இதை எல்லாத்தையும் கான்சென்ட்ரேஷன் பண்ணி யோசிச்சு முடிவுகளை
10:49 எடுக்கணும். ரிஷப ராசிக்காரர்களுக்கு ஒரு வாழ்க்கை சாதாரண விஷயமே இல்லை அது உங்களுக்கே தெரியும். பெரும்பாலும் இந்த ராசிக்காரர்கள்ட்ட வாழ்க்கையை பத்தி பேசினாவே அட போவாங்கப்பா அப்படின்னு நகுந்து போயிருவாங்க. ஏன்னா இனி வாழ்க்கையில என்ன நடக்குதோ நடக்கட்டும். கண் போனா கால் போன பாதையில போறோம் போ அப்படின்ற மைண்ட்செட்டுக்குல்லாம் வந்திருப்பாங்க. அந்த அளவுக்கு தடைகளையும் தாமதத்தையும் கடந்த பல வருடங்களா பபேஸ் பண்ண நபர்கள் தான் இவங்க. ஆனா பாருங்க உள்ள உயர்ந்த எண்ணங்கள் எல்லாம் இருக்கு. நல்லா நம்ம லைப் வேற மாதிரி இருக்கணும்பா வேற லெவல்ல இருக்கணும்பா அப்படின்ற எண்ணம் எல்லாம் அதிகமா இருக்கும். ஆனா நினைச்சத எல்லாம் இங்க ஈசியா நடந்துட்டா வாழ்க்கைக்கான சுவாரசியமே போயிருமே. ரிஷப ராசியில்
11:34 பிறந்தவர்கள் யாரெல்லாம் கஷ்டப்படுகிறீர்களோ நீங்கள்தான் அனைத்தையும் அடைய தகுதியான நபர்கள் அதை மறந்துராதீங்க. ஏன்னா இந்த ராசிக்காரர்களுக்கு ஒரு வைராக்கியம் இருக்கும். அது இந்த பதிவை பார்க்கிற நபர்களுக்கு தெரியும் நான் சொல்றது எந்த அளவுக்கு உண்மைன்றது. ஒரு வைராக்கியத்தை மனசுல வைப்பாங்க எப்பவுமே தன்னுடைய லைப்ல அது படிப்பு ரீதியாவும் இருக்கலாம் வேலை ரீதியாவும் இருக்கலாம் தனிப்பட்ட வாழ்க்கை ரீதியாவும் இருக்கலாம் முன்னேற்றத்தை பொறுத்தும் இருக்கலாம். அந்த வைராக்கியம் தான் அவங்களை இன்னை வரைக்கும் இந்த ஸ்டேஜ் வரைக்கும் அவங்கள இழுத்துட்டு கட்டி இழுது கைத்துல கட்டி இழுத்துட்டு வந்ததே அவங்க வச்ச அந்த வைராக்கியம் தான். அந்த வைராக்கியம் உங்களுக்கு நல்லதை கொடுப்பதாக இருக்க
12:19 வேண்டும். ஏங்க இப்படி சொல்றீங்கன்னு கேட்டா ஆமா ரிஷப ராசிக்காரர்களுக்கு தற்பொழுது டக்கு டக்குன்னு கோவம் வந்துட்டு இருக்கற காலநிலை இது. கரெக்ட்டங்களா இப்ப உங்களை சும்மா யாராவது நோனாவே உங்களுக்கு அப்படியே சீறி பாஞ்சிருவீங்க. அந்த அளவுக்கு கோபம் கொஞ்சம் இப்ப கட்டுக்கடங்காம வரக்கூடிய காலமா இது இருக்கு. கோபத்தை கட்டுப்படுத்துங்க. இயற்கை என்னன்றத புரிஞ்சுக்கோங்க. இயற்கையை புரிந்து கொண்டவன் வாழ்க்கையை எளிமையாக அமைத்துக் கொள்ளலாம். கஷ்டப்படணும்னு அவசியமே இல்லை இயற்கை என்னன்னா இயற்கைதான் இயற்கை என்னங்க இயற்கை தான் இயற்கைன்றீங்க. ஆமாங்க இயற்கை என்பது நம் இயற்கைக்கு எதிரா எதுவும் பண்ண முடியாது. இன்னொரு விஷயம் என்னன்னா ரிஷப ராசிக்காரர்கள்
13:07 ஏமாற்றத்தையும் லைப்ல பார்த்திருப்பீங்க. அதுதான் இயற்கை நான் சொல்ல வரேன். இங்க நீங்க நினைச்ச மாதிரி எல்லா நபர்களும் இருக்க மாட்டாங்க. அது அப்படி நம்ம நினைக்கிறதே ஒரு முட்டாள்தனம்ன்ற மாதிரி ஆயிரும் கடைசியா இதுதான் இயற்கை உங்க கூட பழகிட்டு இருக்கறவங்க எல்லா நேரமும் எல்லா டைமும் எல்லா இடத்திலயும் உங்களுக்குஃேவரபிளா இருப்பாங்கு நம்ம நினைக்க கூடாது. ஏன்னா அதுதான் இயற்கை இப்படி ஒவ்வொரு விஷயத்திலயும் இயற்கையான ஒரு விஷயம் இருக்கு. அதை அதை இந்த உலகம் அழியற வரைக்கும் மாத்த முடியாது. இந்த உலகம் அழியற வரைக்குமே மாத்த முடியாது. அது அதுதான் உண்மை. இதை புரிந்து கொண்டவர்கள் எதுக்கும் டென்ஷன் ஆகணும்னு அவசியம் இல்லை எதுக்கும் கோபப்படணும்னு அவசியம் இல்லை எதுக்கும் யார் மேலயும் ஆக்ரோசத்தை காட்டணும்னு அவசியம் இல்லை.
13:53 அமைதியாக மைண்ட் ரிலாக்ஸா உங்க லைப் எடுத்துட்டு போலாம். இங்க நீங்க கோபப்பட்டு டென்ஷனாகி கத்தி இங்க யாரும் திருந்த போறதும் இல்ல கேட்க போறதும் இல்லை இப்ப இந்த பதிவை நீங்க பா்கறீங்க. அப்ப உங்கள மாதிரி எல்லாரும் இருப்பாங்களா? நிதானமா ஒவ்வொரு பதிவிலயும் நான் பேசுறத எவ்வளவு நபர்கள் கடைசி வரைக்கும் கேட்டு முடிக்கிறீங்கன்னு எனக்கு தெரியும். அந்த நிதானமும் பொறுமையும் உங்கள்ட்ட இருக்கறதுனாலதான் இந்த பதிவை பார்கறவங்க மேல எனக்கு நிறைய நம்பிக்கை இருக்கு நீங்க நல்ல நிலைமைக்கு வந்துருவீங்கன்னு ஐயா பேசிக் குவாலிபைனு ஒவ்வொரு நபர்களுக்கும் இருக்கு. குவாலிபைனா நம்ம எங்க பிறந்தோம் நம்மளுடைய வரலாறு என்ன இதெல்லாம் தேவையில்லை குவாலிபை என்ன தெரியுங்களா தகுதி என்ன தெரியுங்களா ஒரு மனிதன் நிதானம் பொறுமை
14:39 ஒரு விஷயத்தை எப்படி எந்த கண்ணோட்டத்தில் பார்க்கிறான் அதை எப்படி எடுத்துக்கிறான் அதை எப்படி இம்ப்ளிமெண்ட் பண்றான் தன்னுடைய லைஃப்ல இதுதான் அந்த மனிதனுக்கான குவாலிபை தகுதி இதுதான் அந்த மனிதன் கருப்பாகறானா வெள்ளையாகறானா குள்ளமாகுறானா இதெல்லாம் எதுவுமே தேவை இல்லைங்க உங்களுடைய உடல் உறுப்பில் ஏதாவது கோளாறுகள் இருந்தாலும் நீங்க அதை பத்தியே கவலைப்பட தேவையில்லை என் வயசு அதிகமா ஆயிடுச்சா 50 வயசு ஆயிடுச்சா 55 வயசு ஆயிடுச்சு நிறைய பேர் கமெண்ட் செக்ஷன்ல பா்கறேங்க 50 வயசு ஆயிடுச்சு இனி நல்லது நடந்து நான் என்னங்க பண்றது ஐயா 60 வயதில் கோடீஸ்வரர் ஆனவர்களும் இந்த உலகத்தில் இருக்காங்க 60 வயதுல தான் நினைத்த இலக்கை அப்பதான் அடைஞ்ு மிகப்பெரிய சரித்திரம் படைத்தவர்களும் இந்த உலகத்தில வயசு ஒரு பொருட்டே கிடையாது. வயது ஒரு பிரச்சனையே கிடையாது இதை மைண்ட்ல நீங்க வச்சுக்கோங்க. 40 வயது ஆனா என்ன 50 வயது ஆனா என்ன உங்க
15:26 மனம் தாங்க உங்க வயசு உங்க மனசுதான் உங்க வயசு. உங்க மனசுல உங்களை நீங்க சின்ன பையனா நினைச்சிட்டீங்கன்னா நீங்க சின்ன பையனாதான் இருக்க போறீங்க. உங்க மனசுல நான் கிளவன் ஆயிட்டேன் அவ்வளோதான் என்னால ஒன்னும் முடியாதுன்னா அதுதான் உண்மையாக போகுது. இதுக்குதான் நான் ஆரம்பத்துல சொன்னேன். அடிப்படை அஸ்திவாரம் உங்க மனம்தான். உங்களுடைய ஏன்னா ஏன் இதெல்லாம் நான் இவ்ளோ தெளிவா சொல்றேன்னா இப்ப இந்த பதிவை எல்லா ஊர்ல இருந்து எல்லா நாடுகள்ல இருந்து பார்கறீங்க. ஒவ்வொருத்தருக்கும் சுயாதகம் இருக்கும். உங்களுடைய சுயஜாதகம் நீங்கள் யார் என்பதை காட்டி கொடுக்கும். அங்க என்ன இருக்குன்றத நம்மளுக்கு தெளிவா தெரிய வரும். நீங்க என்ன உங்க லைப் எப்படி என்ன ஏதுன்னு எல்லாமே ஏன்னா இந்த பதிவ லட்சக்கணக்கான பேர் பாக்க போறீங்க பாத்துட்டு இருக்கீங்க எல்லாருடைய சுயாதமும் எனக்கு எப்படி தெரியும் சொல்லக்கூடிய கணிப்புகள் பொதுவான கணிப்புகள் தான் அந்த பொதுவான கணிப்புகள்
16:11 எந்த நாட்டுல எந்த சூழ்நிலையில் வாழ்ந்து கொண்டிருப்பவர்களுக்கும் கனெக்ட் ஆகணும் ஆனாதான் இவ்வளவு நேரம் இந்த பதிவை நீங்க என் மேல வச்ச நம்பிக்கையில பார்க்கறதுக்கு ஒரு அர்த்தமே அதுதான். அதனாலதான் நான் கட்டங்கள் ரீதியா பேசுறதை விட பெரும்பாலும் வாழ்க்கை ரீதியா பேசுறதுக்கு காரணம் இதுதான். ஏன்னா எல்லோருக்குமே அது கனெக்ட் ஆகணும். அவங்களுக்கு ஒரு வழி கிடைக்கணும். அதன் மூலமா அவங்க முன்னேறி வரணும். நல்ல ஒரு வாழ்க்கை அனைவருக்கும் உண்டு. அதை பல பேர் தானே கெடுத்திருப்பாங்க. பல பேர் அலட்சியத்தால தாண்டி போயிருப்பாங்க. பல பேர் அதுக்கு இன்னும் போராடிட்டு இருப்பாங்க. சில பேர் கையில கிடைச்சும் தவற விட்டுருப்பாங்க. இப்படி பலதரப்பட்ட விஷயம் நம்ம லைப்ல இருக்கு. புத்திசாலித்தனம் என்ன தெரியுங்களா
16:58 கடந்து முடிஞ்சு நம்ம முடிஞ்ச விஷயத்தை எல்லாத்தையும் ஒரு ஓரமா வச்சிட்டு அதுல எந்த விஷயத்தை நினைச்சா நமக்கு மனசுல ஒரு உற்சாகம் பிறக்குமோ அதை மட்டும் உங்க மனசுல ஸ்டோர் பண்ணிட்டு மீதி எல்லாத்தையும் டெலீட் பண்ணிருங்க. உங்க மொபைல்ல எப்படி தேவையில்லாத போட்டோல்லாம் டெலீட் பண்ணிடுறீங்க. அப்படி டெலீட் பண்ணிருங்க. ஏன்னா அதை வச்சிருந்தீங்கன்னா உங்களுக்கு ஸ்டோரேஜ் அதிகமாகி மொபைல் எப்படி ஹேங் ஆகுமோ அந்த மாதிரி உங்க மூளையில அதிகமா அது ஸ்டோரேஜ் ஆகி உங்களையும் சிந்திப்பதில் ஹேங் ஆக வைக்கும். அது எல்லாத்தையும் அழிச்சிட்டு நல்லது சந்தோஷத்தை தரக்கூடிய விஷயத்தை மட்டும் மைண்ட்ல வச்சுக்கிட்டு நடைமுறையில் எது சாத்தியமோ அதை நம்பி அடுத்த கட்ட முன்னேற்றத்தை தொடங்கி முன்னேறி வாங்க இன்னைக்கு 40 வயது ஆகட்டும் 45 வயதுஆகட்டும் ஐயா நீங்க ஏங்க நம்மளால முடியாது நம்ம கிளவன் ஆயிட்டோம்
17:43 வயசாஆயிட்டோம் நம்மளால எது செய்ய முடியாது நீங்க ஏங்க அதை நினைக்கிறீங்க நீங்களே ஏங்க உங்களை வந்து டவுன் பண்ணிக்கிறீங்க ஏன்னா ரிஷப ராசிக்காரர்கள் பெரும்பாலும் காரணத்தை சொல்லிட்டே இருப்பாங்க ஐயா எனக்கு இந்த மாதிரி இருக்குங்க எனக்கு அந்த ப்ராப்ளம் இருக்க எனக்கு வயசு ஆயிடுச்சுங்க இவ்வளவு நாள் போயிருச்சுங்க இன்னை 40 வயசு 40 50 வருஷத்துக்கு அப்புறம் எனக்கு அதிஷ்டத்தை கிடைச்சு நான் என்னங்க பண்ண போறேன் சரிங்க 45 வயசு ஆயிடுச்சு உங்களுக்கு 50 வயசு ஆயிடுச்சு சரி எனக்கு இனிமே எதுவுமே கிடைக்கலன்னு சொல்லி கடவுள் ஒருவேளை 50 வயதை தாண்டி உங்களுக்கு கொடுக்கக்கூடிய நல்லதை நீங்க வேண்டாம்ு போயிருவீங்களா சொல்லுங்க ஐயா இங்க 1008 கணிப்புகள் எல்லாரும் சொன்னாலும் யார் எது சொன்னாலும் நாளைய நாள் என்னன்றது இந்த யாருக்குமே தெரியாது இந்த உலகத்துல இதுதான் நிதர்சனமான உண்மை. இங்க
18:31 கிரகங்களின் மாற்றத்தை வைத்தும் கிரக நிலைகளின் பெயற்சிகளை வைத்தும் கொடுக்கக்கூடிய கணிப்புகள் யாவும் நாளைக்கு நடைமுறையில் வரும்போது அது நடக்குதா இல்லையான்றத அது நாளைக்கு தான் தெரியப்போகுது. அது யார் சொல்லி இருந்தாலும் சரி. அதுதான உண்மை நீங்களே சொல்லுங்க. அப்போ நாளைய நாள் என்பது பலரும் சொல்லக்கூடிய ஏன் நாமும் சொல்லக்கூடியதுதான் உண்மை என்னன்னா நாளைய நாள் என்பது இன்னும் நம்ம பார்க்கல இன்றைய நாள் மட்டும்தான் நம்ம கையில இருக்கு ஆனா நாளைய நாள் இருக்குன்ற நம்பிக்கையிலதான் இன்றைய நாட்கள் நம்ம வாழ்ந்துட்டு இருக்கோம் ரிஷப ராசிக்காரர்களுக்கே நம்பிக்கைதான் இவ்வளவு தூரம் உங்கள இழுத்துட்டு வந்தது யார் உங்களுக்கு கை கொடுத்தா யார் உங்களுக்கு தோல் தட்டி தூக்கி விட்டா ஏங்க சொந்த
19:17 பந்தன எல்லாம் இருப்பாங்க இருந்து இல்லாத நபராதான இருக்கீங்க ஆமாவா எல்லாம் இருக்காங்க பேருக்கு தான் இருப்பாங்க உங்களுக்குன்னு இல்லைங்க பெரும்பாலும் பெரும்பாலான ராசிக்காரர்களுக்கு சொந்த பந்தங்கள்னு பேருக்குதான் இருப்பாங்க எப்ப தடுமாறுவீங்க எப்ப கீழ விழுவீங்கன்னு எதிர்பார்த்துட்டுதான் இருப்பாங்க எல்லா சொந்த பந்தத்தையும் நான் சொல்லல சில சொந்த பந்தங்கள் நமக்காக இருக்கறவங்களும் இருந்தாங்க அப்படின்னா நீங்க உண்மையிலுமே யோகக்காரர்கள் அதிஷ்டசாலிகள் அப்படிப்பட்ட உறவுகள் இந்த காலத்துல கிடைப்பதே பெரியது ஏன்னா முன்ன முன்னை எல்லாம் ஒரு குடும்பத்துக்கும் ஒரு குடும்பத்துக்குதான் ஆகாது சண்டை பிரச்சனைல்லாம் வரு இப்ப எப்படி தெரியுங்களா? குடும்பத்துக்குள்ளேயே பிரச்சனைகள் பண்ணக்கூடிய நபர்கள் வந்துட்டாங்க.ஃபேமிலிக்குள்ளயே கூட பிறந்தவங்க அக்கா, தங்கச்சி, அண்ணன், தம்பின்னு எவ்வளவு முரண்பாடுகள் வந்துருச்சு தெரியுங்களா? இதனாலதான் நம்மகிட்ட ஜாதகம்
20:04 பார்கறவங்கிட்ட கூட நம்ம சில விஷயத்தை சொல்லுவோம் ஐயா இப்ப உங்க ஜாதகத்தை கொடுத்தீங்க பார்த்தீங்க சரி உங்களுக்கு மட்டும் நல்லது நடந்தா போதாது. குடும்பத்தில இருக்கறவங்க எல்லோருக்கும் மனத்தெளிவு இருக்கணும். சின்ன பசங்கள்ல இருந்து வயதானவர்கள் வரைக்கும் அந்த குடும்பத்தின் முன்னேற்றத்தின் மீது பயபக்தி இருக்கணுங்க. பயபக்தி இருக்கணும். இப்ப பெரும்பாலும் எல்லாரும் என்ன பண்றாங்க அவங்களுடைய ஜாதகத்தை கொடுத்து ஒரு ஜோசியர்ட்ட பார்ப்பாங்க. சொல்லுவாங்க ஏங்க உங்க ஜாதகத்துல எல்லாம் நல்லா இருக்குங்க எல்லா அமைப்பும் சூப்பரா இருக்கு அப்பறம் என்ன உங்களுக்கு பிரச்சனை அப்படின்னு கேப்பாங்க. அந்த ஜாதகக்காரர் என்ன சொல்லுவாரு ஏங்க என்னங்க நீங்க எல்லாம் நல்லா இருக்குன்றீங்க ஆனா ஒன்னும் நல்லது நடந்த பாடே இல்லையே அப்படின்பாங்க சரி நீங்க வேணா போய் இந்த பரிகாரம் வழிபாடுகள் எல்லாம் பண்ணி பாருங்க அப்படின்னு சொல்லி கொடுப்பாங்க ஆனா
20:50 நீங்க பாருங்க முழுமையான முன்னேற்றம் எப்ப அந்த மனிதனுக்கு கிடைக்கும் அப்படின்னா அந்த மனிதனுக்கு ஒரு உண்மை தெரிய வரப்பதான் என்ன உண்மைன்னா அவருக்கு மட்டும் நல்ல சிந்தனைகளும் முன்னேற்ற பாதைகளும் அமைஞ்சா மட்டும் போதாது அவருடைய வாழ்க்கையில் பய பயணிக்கக்கூடிய அவங்க குடும்ப நபர்களுக்கும் அந்த வைப்ரேஷன் வேலை செய்யணும். அந்த எண்ணங்கள் இருக்கணும். தான் எடுக்கக்கூடிய முடிவுகள், பேசக்கூடிய பேச்சுகள், சிந்திக்கக்கூடிய சிந்தனைகள் எக்காலத்திலும் என் குடும்பத்தின் முன்னேற்றத்திற்கோ, மகிழ்ச்சிக்கோ, வளர்ச்சிக்கோ, பிரச்சனையாக வரவிட மாட்டேன் என்ற உறுதிமொழியை, குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை தன் மனதில் பதிய வைத்துக் கொள்ள வேண்டும். அப்பதான் அந்த குடும்பத்தின் மகிழ்ச்சி நிலையானதா இருக்கும். எதிர்காலத்துக்கு அடுத்த
21:36 தலைமுறைக்கு சிறந்த சிறப்பா ஒரு குடும்பம் ரெடி ஆகுதுன்னா இந்த ஒரு ரூல்ஸ் அவங்க மைண்ட்ல இருக்கணும் எல்லாருக்குமே. அப்பதான் குடும்ப வாழ்க்கையின் மீது ஒரு பயபக்தி இருக்கும். அப்பதான் அந்த குடும்பம் அப்படியே அழகா அடுத்த தலைமுறைக்கு ரெடியாகும். ஏன்னா அப்ப குடும்பத்துக்குள்ள நிறைய பிரச்சனை வரதுனாலதான் இதெல்லாம் நான் சொல்றேன். ஆகவே ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த பதிவு மிக மிக அற்புதமான ஒரு பதிவாக இருக்கும்னு நான் நம்புறேன். தொடர்ந்து இது போன்ற மிக மிக அழகான பதிவுகளை பார்க்க இருக்கும். ஒரு பதிவு கூட மிஸ் பண்ணாதீங்க. இந்த மூலிகை சாம்பராணி ஐயா பல வருடமா நம்ம கொடுத்த வாக்கு ஆன்மீக ரீதியா ஒரு பொருள் தரோம்னு சொல்லி அதுதான் நாமே தயார் பண்ண இந்த மூலிகை சாம்பிராணி. எப்படி என்னுடைய பதிவுகள்ல நம்பிக்கை வந்து எல்லாரும் பார்த்தீங்களோ அந்த நம்பிக்கை வைத்துதான் இந்த சாம்பராணி ஒரு
22:22 பாக்கெட் ரெண்டு பாக்கெட்ன்னு ஆரம்பத்துல செக் பண்றதுக்காக டெஸ்ட் பண்றதுக்காக போட்டு பார்க்கலாமே அப்படின்னு வாங்குன அதே நபர்கள் 10 பாக்கெட் 20 பாக்கெட்ன்னு கேக்குறப்பதான் எனக்கு தெரியுது அது நல்லா உங்களுக்கும் மாற்றத்தை ஏற்படுத்திருச்சு. ஏன்னா என் வீட்ல அந்த சாம்பராணிதான் போட்டுட்டு இருக்கோம் தினம். நல்ல மாற்றங்கள் நமக்கே தெரியுதுன்றப்ப உங்களுக்கும் அது கிடைக்கட்டும் தான் நம்ம இதை கொடுத்தது. வாங்கி பாருங்க பயன்படுத்தி பாருங்க மாற்றங்கள் கிடைக்குதுன்னா தொடர்ந்து வாங்கி பயன்பெறுங்க சரிங்களா இந்த பதிவை பார்த்த நண்பர்களுக்கு இது பயனுள்ளதா இருந்திருக்கும் நம்ப தொடர்ந்து அடுத்தடுத்த பதிவுகள் பார்க்கலாம் நல்லதை தேடக்கூடிய நபர்களுக்கு தொடர்ந்து நம் பதிவுகள் உங்க கண்ணல பட்டுகிட்டே இருக்கும். நிச்சயம் அந்த நல்லதை நீங்களும் அடைவீர்கள் வாழ்க வளமுடன் நன்றி