0:00 பஞ்சபூத தத்துவத்தில காற்று தத்துவத்தை சொல்லக்கூடிய ராசி துலாம் ராசி சோ இதனாலவே துலாம் ராசிக்காரங்க காத்து மாதிரி இயக்கம் சிந்தனை தொடர்பு சமநிலை மற்றும் பரிமாற்றத்தை கொண்டிருப்பாங்க இவங்குடைய ராசி சின்னம் அந்த தராசு அப்படிங்கறதுனால எப்பவுமே பாத்தா நியாயம் தர்மத்துக்கு கட்டுப்பட்டு இருப்பாங்க ஒரு முடிவே எடுத்தா கூட சரி அது யாருக்கும் பாதுகம் வராத மாதிரி எடுப்பாங்க அதுல நியாயம் இருக்கணும் நியாயம் இருக்கக்கூடிய பக்கம் தான் சாய்வாங்க யாருமே காயப்படுத்தாம எல்லாருக்கும் நல்லது செய்யணும்ன்ற மனசு இவங்களுக்கு உறவுகளை மதிப்பாங்க நட்பாட்டும் காதலாகட்டும் திருமணமாட்டும் கூட்டலட்டும் எல்லாருக்குமே முக்கியத்துவம் கொடுப்பாங்க
0:47 மனுஷங்களோட பேசுறது அவங்க உணர்ச்சிகளை புரிஞ்சுக்கிறது மத்த பிரச்சனை தீர்த்து வைக்கிறது இவங்களுக்கு ரொம்ப பிடிச்ச விஷயம் இதோட கால புருஷனுக்கு ராசி மண்டலத்தை எடுத்துட்டனாக்க ஏழாவது ராசியா வளம் வரக்கூடியவங்க ரிஷபத்துக்கும் துலாமக்கும் யார் அதிபதி சுக்கர பகவான் சுக்கர பகவான பொறுத்தவரைக்கும் சுப கிரகங்க ஆனா இவர் வந்து நாங்க அசுரருடைய குருன்னு சொல்லுவோம் அசுரடைய குரு அப்படினாவே அவர் தப்பானவர் தான அப்படின்னு எடுத்தனாக்க அப்படி கிடையாது இந்த அசுப கிரகங்கள் அப்படின்னு பாத்தோம்னாக்க ராகு கேது சனி பகவான் செவ்வாய் பகவான் அவர் கூடவே சூரிய பகவான் பாதி கெட்ட கிரகம்னு நாம சொல்லுவோம் அதாவது உங்க பாஷையில பாதி அசுபர் பாதி சுபர் அப்படின்னு நாங்க சொல்லுவோம் சோ இப்படி இந்த சுபர் கிரகம் அதாவது
1:34 அதிபதி கடக ராசிக்கு பெயற்சி ஆகிறது அதாவது சந்திரகுடைய வீட்டுக்கு குருவுடைய ஆதிக்கம் இருக்கக்கூடிய வீட்டுக்கு பெயற்சி ஆகிறது உங்களுக்கு எப்படிப்பட்ட பலன்களை கொடுக்கும் ஆனா ஒரு விஷயம் என்னன்னாக்க பொதுவாவே சுக்கர பகவானுடைய பெயற்சிங்கிறது உங்களுக்கு நேரடியான தாக்கத்தை கொடுக்கும் புரியுதுங்களா உங்க வாழ்க்கையுடைய பலன்களைவே மாத்தி வைக்கும் ஒருவேளை இப்ப வந்து உங்களுடைய வாழ்க்கை வந்து மோசமான நிலையில இருக்கு நிலை இல்லாத வாழ்க்கை இருக்குனா கூட அதற்கு ஒரு மாற்றத்தை கொடுத்துரும் ஏற்றத்தை கொடுத்தும் பொதுவே நம்ம அப்ப நாம வந்து நல்லா இருக்கு பாடு வைப்பாங்க இல்லையா அதே போலதாங்க ஒவ்வொரு ராசியின் அதிபதிகளுமே மத்த கரங்களை தாக்கத்தில இருந்து உங்களுக்கு பாதுகாப்பு கொடுத்து உங்கள உயர்த்தி வைக்கணும்தான் முயற்சி பண்ணுவாங்க சோ அந்த வகையில சுக்கர பகவான் எங்க இருக்காரு ராசி
2:19 மண்டலம் அதாவது காலபுருஷனுக்கு இரண்டாவது வீட்டில இருந்து அவருக்கு மூன்றாவது இடத்துக்கு அதாவது கடக ராசிக்கு வரதுங்கறது எப்படி எப்படிப்பட்ட பலன் சோ அங்க கணக்கிடுறப்போ உங்களுக்கு அவர் போகக்கூடிய இடம் எத்தனாவது வீடு துலாம் ஒன்னு விருச்சிகம் ரண்டு தனுசு மூணு மகரம் நாலு அதோட கும்பம் அஞ்சு மீனம் ஆறு மேஷம் ஏழு ரிஷபம் எட்டு மிதுனம் ஒன்பது அதோட கடக ராசி அப்படிங்கறது உங்களுக்கு பத்தாவது வீடா வருது. புரியுதுங்களா சோ பத்தாவது வீடுங்கிறது பொதுவாவே பத்தாம் இடம் அப்படினாவே நம்ம என்ன சொல்லணும் தொழில் ஸ்தானத்தை சொல்லுவோம். சோ இந்த சுக்கர பகவான தொழில் நல்லா இருக்குமா
3:06 எல்லாத்தையும் சொல்றேன். பொதுவா வந்து சுக்கர பகவான் ஒருத்தனுடைய ராசியில நல்லா இருக்காரு அப்படின்னா இவருடைய தொடர்பு சிறப்பா இருக்கு அப்படின்னா அழகா இருப்பீங்க. கலை, இசை, ஓவியம், அலங்காரம் எல்லாமே உங்களுக்கு பிடிச்சிருக்கும். உங்களையுமே எல்லாருக்குமே பிடிக்கும். பேச்சு திரமா இருக்கும். அது வந்து நகைச்சுவா பேசுவீங்க எல்லாருமே உங்களுக்கு நண்பர்களாக மாறிடுவாங்க ஈசியா எல்லாத்தட்டையும் பழகிருவீங்க எப்பவுமே அமைதியா இருப்பீங்க நியாயமா நடந்துப்பீங்க நியாயமா நடந்துக்கிறதுதான் தொழந்துடைய பெருமையே நீதிபதி மாதிரி குணம் காற்று தத்துவம் இவங்களுக்கு இதனாலவே நீதிபதி குணம் இவங்களுக்கு இயற்கையாவே இருக்கும். உங்களுக்கு சுக்கர பகவான் அதிபதியா இருக்கறதுனால இயல்பிலேயே அழகா இருப்பீங்க. அழகை ரசிப்பவங்க கலை
3:51 உணர்வு அதிகம் மனுஷனுடைய நல்ல உணர்வு சமூகம் நட்பு ஒத்துழைப்பு சில நேரம் இந்த காற்று ராசி அப்படிங்கறதுனால தீர்க்கமான முடிவெடுக்க முடியாமல் குழப்பம் அடைவீங்க அந்த குழப்பம் ஒரு பாதிப்பு கொடுத்தா கூட அது உங்களுக்கு வர மாதிரிதான் பாத்துீங்க அது சாகற நிலைமையில் கூட மத்தவங்களுக்கு எந்த ஒரு கஷ்டமும் வரக்கூடாது என்ற ஒரு பாதுகாப்பு உணர்வோட எந்நேரமும் செயல்படக்கூடியவங்க நீங்க எந்த கஷ்டத்திலயும் மென்மையான சந்தோஷத்தை தரக்கூடியவங்க எல்லார் மேலயுமே அளவு கடந்த பாசம் வச்சிருப்பீங்க ஈசியா பணம் சம்பாதிப்பீங்க செல்வாக்கு அதிகமா கொண்டிருப்பீங்க பெரிய பிரச்சனை கூட அசால்ட்டா சமாளிச்சிருவீங்க ஒன்னு இல்லைங்க ஒரு
4:38 பெரிய சண்டை ரெண்டு தரப்பு அடிச்சிக்கறாங்க எங்கள கூட்ட்டு போய் விடுங்களே அந்த இடத்தில துலாம்ராசி இருந்துச்சுன்னா எல்லாரையுமே சமாதானப்படுத்தி திரும்பவங்க சண்டை போடாத அளவுக்கு ஒரு சூழ்நிலைய கொண்டு வந்துருவீங்க சோ இப்படிப்பட்ட குணநலம் கொண்ட துலாம் ராசிக்கு சுக்கர பகவான் உங்களுக்கு பத்தாம் வீட்டில வந்து அமர்வது சிறப்பு யோகம்ங்க மிகச்சிறந்த யோகம் வேலை பயணம் பதவி உயர்வு அரசாங்க ஆதரவு சமுதாயத்தில் நல்ல பெயர் கிடைக்கும். நான் முன்னாடி சொன்னதான் பத்தாம் இடம்ங்கறது தொழில் ஸ்தானம் தொழில் பதவி சமூக நிலை கண்ணியம் புகழ் கலை அழகு வடிவமைப்பு மீடியா வணிகம் பேச்சு திறன் இது சம்பந்தப்பட்ட துறைகளுமே நன்மைகளை பார்க்க போறீங்க பெண்கள் கிட்ட ஆதரவு பெருகும் தாமதமான வேலை தடைப்பட்ட வேலை எல்லாத்தையுமே சிறப்பா செஞ்சு முடிச்சப்பீங்க உங்களுக்கான ஒரு
5:24 அங்கீகாரம் கிடைக்கும் திருமணம் ஆகாதவங்களுக்கு திருமணம் கைக்கூடி வரும் காதல் உறவுல்லாம் இப்போ திருமணத்துக்கு முடிவாகும் உறவுகள் எல்லாம் உங்களுக்கு மதிப்பு கொடுப்பாங்க அடுத்த 25 நாட்கள் அப்படிங்கறது துலாம் ராசிக்கு ஒவ்வொரு நாளும் பொன்னநாள் அப்படின்னு சொல்லும். தொட்டதெல்லாமே பொன்னாக மாறக்கூடிய காலகட்டம். ஒட்டுமொத்த வாழ்க்கையே வந்து சூனியம் வச்ச மாதிரி இருக்கு சூழ்ச்சி பண்ண மாதிரி இருக்கு இருண்டு போன மாதிரி இருக்கு நினைக்கக்கூடிய உங்களுக்கு திடீர்னு ஒரு 1வாட்ஸ் பல்பு நம்ம வாழ்க்கையில போட்டா எப்படி இருக்கும் ஒரு ரூம்ல போட்டா அந்த ரூமக்குள்ள நாம இருந்தா எப்படி இருக்கும் பள்ளிச்சுன்னு இருக்கும் இல்லையா அப்படி இருக்க போகுது வாழ்க்கை அடைப்பட்ட கதவு எல்லாமே துறக்க போகுது. அது அதிர்ஷ்ட வாய்ப்புகள்ல்லாம் வீட்டுக்காக தட்டும் எந்த துறைகள் வேணா இருங்க என்ன தொழில் வேணா செய்ங்க வேலைக்கு போங்க வீட்ல இருங்க என்ன வேண பண்ணுங்க நீங்க ஒரு எதிர்பார்ப்பு வச்சிருப்பீங்க இல்லையா ஒரு ஆசை வச்சிருப்பீங்க இல்லையா
6:09 தெய்வத்துகிட்ட அனுதினம் வேண்டுவீங்க இல்லையா அந்த வேண்டுதல்கள் எல்லாமே ஈசியா நிறைவேறக்கூடிய காலகட்டம் ஓகேங்களா அதேபோல இந்த பத்தாம் இடம் சூரியனால உறவுகள் எந்த குழப்பங்கள் எல்லாம் சரியாக போகுது புதிய நண்பர்கள் தொடர்புகள் உருவாகும் தொழில பொறுத்தவரைக்கும் பணவரவை பொறுத்தவரைக்கும் தொழில்ல முன்னேற்றம் கண்ணியம் அதிகமாகும் பணவரவு சீரா இருக்கும் ஆனா அந்த பண வரவு கூட கொஞ்சம் செலவும் வரும் இந்த துலாம்ராசி பொறத்தவரைக்கும் பூபா சேமிக்கிற பழக்கமே கிடையாது ஒத்த ரூபா கூட சேமிப்பு எடுத்து வைக்க மாட்டாங்க முழுசு செலவு பண்ணிட்டு நிம்மதியா பத்து தூங்க அது தனக்குல்லாம் இருக்காது தன்னை சார்ந்தவர் இருக்கு வச்சுக்கோங்க சேமிக்கிற பழக்கம் இருக்கவே இருக்காது ஆனா அனுதினமும் ஒருஆ000 சம்பாரிச்சி ஆனா அன்றாட பொழப்பு ஓடும் காத்து மாதிரிதான அப்படியே நீ வீசுறதுதான்
6:55 இந்த பக்கம் அந்த பக்கம் அலைப்பாயக்கூடிய பணவரவு அதேபோல தொழில்ல இருக்கீங்க உத்தியோகத்தில இருக்கீங்க தனியா துறை அரசாங்கத்திலயும் ஆண்களா இருங்க பெண்களா இருங்க மேல் அதிகார கிட்ட நம்பிக்கை பெறுவீங்க வெளிநாட்டில வேலை கிடைக்கும் வெளிநாட்டுக்கு பயணம் போகக்கூடிய வாய்ப்பு இருக்கு அதிஷ்டம் துலாம் ராசிக்காளுக்கு சுக்கர பகவான் நல்ல அதிஷ்ட காலத்தை கொண்டு வந்திருக்கார் குறிப்பா லட்சுமி கடாக்சம் கிடைச்சிருக்கு கல்வி கலை வணிகம் வெளிநாடு தொடர்பு இந்த துறைகள் எல்லாத்தையுமே சிறப்பை பார்க்க போறீங்க குறிப்பா உங்குடைய அதிபதியினால துலாம் ராசிகளுக்கு சொத்துக்கள் குவிக்க போறீங்க அந்த யோகம் இருக்கு புதுசா வீடு புதுசா கார் செட்டில் ஆக போறீங்க வச்சுக்கோங்களேன் அடுத்த 25 நாட்கள்ல நம்மதான் அப்படின்னு சொல்ற மாதிரி துலாராசிக்க எல்லாரும் கோவப்படுவீங்க ம்மா பொய் சொன்னாலே
7:43 பொருந்து சொல்லு நாங்கல்லாம் கார் வாங்குவோமா வீடு கடத்துக்கல்லாம் வாய்ப்பு இருக்கா சொல்லு பார்கலாம் நீயே சொல்லிட்டா அன்றாட பொழை போட்டக்கூடிய ஆட்கள் எங்களுக்குல்லாம் எங்க நாடோடி வாழ்க்கைதான் நிரந்தரம் போல அப்படின்னு இப்ப சொல்லுவீங்க ஆனா ஒருத்தன் நல்ல காரு பங்களா ஏகோபோ உங்க சுகபோக வாழ்க்கை வாழறனாக்க ஜோதிடத்தில நாங்க என்ன சொல்லுவோம்னா சுக்கிர பகவான் உங்களுக்கு உச்சத்துல இருக்காருப்பா அப்படின்னு சொல்லுவோம் ஏன் பொதுவா நீங்களே வழக்கல சொல்லுவீங்க அவனுக்குடா சுக்கிரன் உச்சத்துல இருப்பான் போல இருக்குது அதனாலதான் திடீர்னு இப்படி வந்து குப்பையில இருந்தாப்ப கோபுரத்துக்கு போயிட்டான்னு சொல்லுவீங்க சோ அவரே அதிபதியா வச்சிருக்கீங்க நீங்க அவருடைய மாற்றம் உங்களுக்கு எப்படி ஏற்றம் தராம போயிடும். இந்த நம்பிக்கைதான் உங்களுக்கு தேவை. லாஜிக்கா பார்த்தாலும் ஓகேதான். ஜோதிட அடிப்படையில பார்த்தாலும்
8:28 உண்மைதான். இத வந்து கார் வாங்கக்கூடிய யோகம் வீடு கட்டக்கூடிய யோகம் இருக்கறவங்களுக்கு ஓகேங்க. இப்ப நான் 100 ரூபா வந்துட்டு கூடி வேலை செய்றேன். எனக்கு எப்படி இருக்கும்? நிரந்தரமான வேலை கிடைக்கும். சொந்தமா ஒரு கைப்பிடி மண்ணு வாங்க கூடிய யோகம் இருக்கும். சோ உங்களுடைய தேவைகள் உங்களுடைய கனவுகள் நிறைவேறுங்கறததான் நான் இப்படி சொல்றேன். ஓகேங்களா ஒரு டூ வீலர் வாங்குறதுக்கு யோகம் இருக்கும். டூ வீலர் வாங்குறீங்களா அடுத்து போர் வீலர் வாங்குறதுக்கு யோகம் இருக்கும். அது தொழில் ரீதியாவது ஒரு கார் வாங்குவீங்க. அதுதான் தொழில் இருக்கறப்போ வங்கியில கடன் கிடைக்கும். உங்கள நம்பி நிறைய பேர் உதவி செய்வாங்க. திடீர் அதிஷ்டம் திடீர் வாய்ப்புகளை சுக்கர பகவான் கொடுக்கறதுதான யோகம். உங்களுடைய அதிபதியுடைய அமைப்பே அதுதான திடீர் அதிஷ்டத்தை கொடுப்பாரு. அப்படி ஒரு அமைப்புதான் வரும் உங்களுக்கு.
9:13 புரியுதுங்களா? இதுல உத்தியோக பணிகள் இருக்கீங்க. பதவி உயர்வுக்காக காத்துட்டே இருக்கீங்க. பின்னாடி வந்தவனுக்குெல்லாம் நல்ல வேலை கிடைச்சிருச்சு. நமக்கு பின்னாடி வந்தவனுக்கு எல்லாம் மேல மேல போயிட்டானுங்க. இப்படி சொல்லக்கூடிய உங்களுக்கு நல்ல பதிவு உயர்வு கிடைக்கும். சுக்கர பகவான் புதன் பகவானுடைய இணைவு பெறுவதுனால நல்ல பாக்கியங்கள் கிடைக்கும். வேலை தொழில் இது சார்ந்த விஷயங்கள்ல் உங்களுக்கு நாட்டம் அதிகமாகும். அதாவது செய்யக்கூடிய வேலையை நல்ல ஆர்வமா செஞ்சு முடிப்பீங்க. இதனால அங்க வளர்ச்சி இருக்கும். ஏற்றுமதி இரக்கமதி சார்ந்த விஷயங்கள்ல அனுகூலம் உண்டு. இந்த சுக்கர பகவான் பத்தாம் இடத்தில் அமர்ந்துகிட்டு நான்காம் இடம்னு சொல்லக்கூடிய சுகஸ்தானத்தை பார்க்கறதுனால தாய் சார்ந்த விஷயங்கள்ல் ஏற்றம் இருக்கும். சொத்துக்கள் சேரும். தாயுடைய சொத்துக்கள்ல்லாம் உங்களுக்கு வந்து சேரப்போகுது. வீடு சம்பந்தப்பட்ட எண்ண ஓட்டத்தில் இருக்கவங்களுக்கு அனுகூலம்
9:59 ஏற்படும். வீடு வாங்கக்கூடிய வீடு கட்டக்கூடிய யோகம் இருக்கு. வாகனம் சார்ந்த விஷயங்கள்ல ஏற்றம் ஏற்படும். மனசுக்கு பிடிச்ச வண்டி வாகனலை வாங்கி மகிழ்ச்சி அடிவீங்க. வீடு இடத்தை வாங்கி விற்கக்கூடிய தொழில் செய்றவங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். திருமண யோகங்கள் கைக்கூடி வரும். குழந்தை பாக்கியத்த ரொம்ப நாள் இயக்கம்னு சொல்றீங்களா? இப்ப அந்த குழந்தை பாக்கியம் கிடைக்கும். வேலை வாய்ப்பு. இந்த காலகட்டத்துல குழந்தைகளை பத்தின சிந்தனைகள் அப்படிங்கறது அதிகமா இருக்கும். குழந்தைகளுடைய படிப்பு சார்ந்த விஷயம் குழந்தைகளுடைய வேலை சார்ந்த விஷயங்கள் எல்லாம் இப்ப சிறப்பு பெறும். இதுல செப்டம்பர் மூன்றாம் தேதி வரைக்கும் சுக்கிரன் சனியுடைய நட்சத்திரத்தில பயணம் பண்றாருங்க. இதனால சுகத்தை பெருக்க போறார். வேலைவாய்ப்பு உருவாக்கி தராரு. புதிய வேலை கிடைக்கும். தொழில பொறுத்தவரைக்கும் வேலையா இருக்கட்டும் தொழிலா இருக்கட்டும். இது சார்ந்த விஷயங்கள்ல ஆர்வம் அதிகமாகும். கடன் வாங்கி தொழில் செய்யக்கூடிய யோகம் இருக்கு. செப்டம்பர் நான்கு முதல் 14 வரை
10:45 சுக்கிரன் ஆயில நட்சத்திரத்தில் பயணிக்க போறார். தொழில், வேலை, அபிவிருத்தி, பாக்கியம், கௌரவம், ஆன்மீக எண்ணம் இது போன்ற விஷயங்கள்ல உங்களுக்கு அதீத பலன்கள் கிடைக்கும். தர்ம காரியங்கள்ல ஈடுபடுவீங்க. வெளிநாடு யோகம் இருக்கு. வெளிநாட்டுக்கு செல்லக்கூடிய யோகம் அங்கு வேலை செய்யக்கூடிய யோகம், புத்தி, அறிவை வைத்து உங்களுக்கான வாய்ப்புகள், சந்தர்ப்பங்கள் ஏற்படும். மாமன் சார்ந்த எண்ணங்கள், தந்தை சார்ந்த எண்ணங்கள் எல்லாமே ஏற்பட போகுது. தந்தையாருடைய தொழில் எடுத்து நீங்க செய்ய போறீங்க. அரசியல் தொழில இருக்கக்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும். திடீர் பதிவு உயர்வு கிடைக்கும். திடீர் இடமாற்றம் கிடைக்கும். திருமண யோகம் இருக்கு குழந்தை பாக்கியம் யோகம் இருக்கு சொந்த வீடு வாங்கக்கூடிய யோகம் இருக்கு. இப்படி சகல விதங்களலுமே உங்களுக்கு நல்ல நல்ல விஷயங்கள்ல்லாம் நடக்கப்போகுது. இதோட சுக்கிர ஜெயந்தி அன்னைக்கு நவகர இருக்கக்கூடிய சுக்கிர பகவானுக்கு வெண்பட்டு சாட்சி ஆறு நெய்விளக்கு தீபம் ஏற்றி வழிபாடு செய்றது இன்னும் அதீத
11:31 ஏற்றத்தையும் வளர்ச்சியும் ஏற்படுத்தி கொடுக்கும். இது வந்து பொதுவா சுக்கிர பகவான் துலாம் ராசிக்கு தரக்கூடிய வாய்ப்புகள் என்ன இத தெளிவுபடுத்தியாச்சு. இப்போ துலாம் ராசியில் இருக்கக்கூடிய ஒவ்வொரு நட்சத்திரத்துக்குமே எந்த மாதிரியான பலன்களை சுக்கர பகவான் கொடுக்க போறார். அதை தெளிவுபடுத்திவோமா இப்ப துலாம் ராசி சித்திரி நட்சத்திரம் மூன்றாம் பாதம் நான்காம் பாதம். மனசு சொல்றத தெய்வ வாக்க எடுத்துக்கிட்டு வாழ்ந்து வரக்கூடிய உங்களுக்கு நன்மைகள் நடக்கக்கூடிய நேரம் இது தைரியக்காரகன் இரத்தக்காரகன் யுத்தக்காரகன் பூமிக்காரகன் அங்காரகன்ு சொல்லக்கூடிய செவ்வாய் மாதம் முழுவதுமே வரையஸ்தானந்த சஞ்சாரம் பண்ணி செலவுகளை அதிகமா இழுத்து கொடுப்பார் உடல் நிலையில சின்ன சின்ன சங்கட கொடுத்துக்கிட்டே இருப்பார் இருந்தாலும் பாக்கியஸ்தான் சஞ்சரிக்கக்கூடிய
12:16 குருபகவான் உங்க ராசியை பார்க்கறதுனால எந்த விதமான நெருக்கடி வந்தாலும் சரி சமாளிக்க கூட ஆற்றலை கொடுக்கிறார் செல்வாக்கு அந்தஸ்து ஸ்து உயரும் இதுவரைக்கும் குடும்பம் தொழில் உத்தியோகத்தில் இருந்த பிரச்சனைகள் ஒவ்வொன்னா விலக ஆரம்பிக்கும். உங்க மனசுல நிம்மதியா நிலை உருவாகும். உங்க வாழ்க்கையில் எதிர்பார்த்த முன்னேற்றம் கிடைக்கும். தொழிலில் ஏற்பட்ட தடைகள் விலகும் எதிர்பார்த்த லாபம் வரும் அரசியல்வாதிகளுக்கு புதிய பொறுப்புகளும் பதிவுகளும் கிடைக்கும். திருமண வயதில் இருக்கவங்களுக்கு தகுதிக்கேற்ற நல்ல வரன் கிடைக்கும். இதுவே ஒற்றுக்கில வேலை செய்றீங்க. பணியாட்களா இருக்கீங்க. தனியார் துறையோ அரசாங்க துறையோ கை கட்டி வேலை செய்றீங்களா கை கட்டி சம்பளம் வாங்குறீங்களா எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்கும். புதுசா வீடு வாங்குவீங்க. வண்டி வாகனம் எல்லாவிதமான யோகமும் சிலருக்கு உண்டாகும். நீர்நாள் கனவுகள் நனவாகும். இதுவரைக்கும் உங்க வாழ்க்கையில் இந்த போராட்டங்களுக்கு ஒரு முடிவு வரும். கணவன் மனைவிகிடையே ஒற்றுமை
13:02 அதிகமாகும். குடும்பத்தின் மீது வருமானத்தின் மீது அக்கரை அதிகமாகுது. உங்களை பொறுத்தவரைக்கும் பரிகாரம். அனுதினமும் பழனி முருகனை வழிபாடு செய்ய வாழ்க்கை வளமாகும். அடுத்து சுவாதி நட்சத்திரம். எந்த இடத்திலயும் சுய கௌரத்தை விட்டு கொடுக்காத உங்களுக்கு இந்த சுக்கர பகவான் லாபத்தை மட்டுமே கொடுக்க போறார். பூர்வ புண்ணிய புத்தி ஸ்தானத்தில ராகுவுடைய சஞ்சரிப்பினால பாக்கிய குருவினுடைய பார்வை ஐந்தாம் இடத்துக்கு கிடைக்கிறதுனால உங்குடைய நிலையில உயர்வு உண்டு. குடும்பத்தில் ஏற்படுந்த பிரச்சனைகள் விலக ஆரம்பிக்கும். உறவல் கிட்ட இணக்கம் ஏற்படும். பூர்வீக சொத்துக்கள் ஏற்படுத்த வம்பு வழக்குகளுக்கு முடிவு வரும். பிள்ளைகளால பெருமை உண்டாகும். குழந்தைக்காக காத்துட்டுங்களுக்கு நல்ல தகவல் கிடைக்கும். லாபஸ்தானத்தில உடைய லாபாதிபதியும் கேதுவுடைய சஞ்சரிப்பு
13:47 வருமானத்தை உயர்த்தி வைக்கும். உங்களுக்கு வரவேண்டிய பணம் கை கோறம். அரசு வலையில இருக்கறவங்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் பதிவுறவு கிடைக்கும். அதேபோல நீண்ட நாள் முயற்சிகள் கத்தொழில் விஷயமோ உத்தியோக விஷயமோ எந்த விஷயமாக இருந்தாலும் சரி முயற்சி செஞ்சிுட்டு இருக்கீங்க. ஒரு வாழ்க்கையில ஒரு நல்ல மாற்றம் வரணும். அந்த முயற்சிகள் வெற்றி பெறும். அதேபோல இழுபறையாக இருந்தா கோர்ட்டு கேஸ், வம்பு வழக்கு ஏதாவது பஞ்சாயத்து பிரச்சனை சொத்து பிரச்சனை அதெல்லாம் உங்களுக்கு சாதகமா முடியும். குறிப்பா சுக்கர பகவானுடைய சஞ்சரிப்புங்கிறது உங்களுடைய எதிர்பார்ப்புகள நிறைவேற்றி கொடுக்கிறார். உதவின்னு கேட்டு வரவங்களுக்கு உங்களால முடிஞ்ச உதவிகளை செய்வீங்க. இதோட செப்டம்பர் 11 ஆம் தேதி வரைக்கும் பாக்கியாதிபதி புதனுடைய சஞ்சாரமும் சாதகமா இருக்கறதுனால வியாபாரிகள் கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். வங்கியில கேட்டிருந்த பணம் கைக்கு வரும். சிலருக்கு புதுசா இடம் வீடு வாங்கக்கூடிய முயற்சிகள்
14:34 வெற்றியாக மாறும். முன்னருடைய ஆசீர்வாதம் பெரியவங்குடைய ஆதரவும் உங்களுக்கு உதவி கிடைக்க வைக்கும். எந்த ஒரு விஷயத்துமே நடக்கலையே இத்தனை நாள ஏங்கிட்டு இருந்தீங்க. அந்த நிலையில மாற்றம் வருது. உங்களால முடியாது ஒன்னும் இல்ல. நினைக்கறது எல்லாமே நடத்தி காட்டுவீங்க. உங்க வாழ்க்கையில புதிய பாதை தெரியும். வியாபாரம் தொழில முன்னேற்றம் அடைவீங்க. புதிய முயற்சிகள் கூட லாபத்தை கொண்டு முடியும். உங்களை பொறுத்தவரைக்கும் பரிகாரம். தில்லை காளியை வழிபாடு செய்ய அனுதினமும் சங்கடங்கள் விலகும் நன்மைகள் நடந்தேரும். அடுத்ததா விசாகம் நட்சத்திரம் ஒன்றாம் பாதம் இரண்டாம் பாதம் மூன்றாம் பாதம். எப்பவுமே நல்ல எண்ணம் கொண்ட உங்களுக்கு சுக்கர பகவான் அதிர்ஷ்டத்தை கொடுக்க போறார். பாக்கியஸ்தானத்தில மங்களகாரகன் குருவுடைய சஞ்சரிப்பு எடுக்கூடிய முயற்சிகளை வெற்றியாக மாத்துது. செல்வாக்கு உயருது புதிய சொத்து
15:21 சேரும். குடும்பத்தில் இருந்த நெருக்கடிகள் காணாமல் போகும். வேலையில் ஏற்படுத்த பிரச்சனைகளுக்கு முடிவு வரும். எதிர்பார்த்த மாற்றம் பதிவு உயர்வு கிடைக்கும். சில வந்து புதுசா வீடு கட்டி குடியேறக்கூடிய யோகம் இருக்கு. குடும்பத்தில சுப நிகழ்ச்சிகள் நடக்கும். கணவன் மனைவி கிடையந்த பிரச்சனைகளுக்கு முடிவு வரும். இணக்கமான நிலை ஏற்படுது. கடன் தொல்லைகள் விளகுது. ஜென்ம ராசிக்கும் மூணு ஐந்து இடங்களுக்கு குருவுடைய பார்வை இருக்கறதுனால உடன்பிறப்புகளால ஆதரவு கிடைக்கும். பிரிஞ்சு போனவங்க ஒன்னு சேருவீங்க. இதுவரைக்கும் உங்ககிட்ட இருந்த நெருக்கடிகள் எல்லாமே இப்ப இருந்த இடம் தெரியாம போகும். மனசுல நிம்மதி ஏற்படும். வியாபாரத்தில முன்னெடுத்து அடிவீங்க. தொழில்ல லாபத்தை பார்ப்பீங்க. பணியார்களை பொறுத்தவரைக்கும் ஒத்துழைப்புங்கறது உங்களுடைய முயற்சிகளுக்கு வெற்றி கொடுக்கும். இதோட கடந்த காலங்கள்ல ஏற்படுத்தன பிரச்சனைகள் ஒவ்வொன்னா முடிவு வரும். வெளி வற்றாரத்தில உடைய செல்வாக்கு உயரும். அரசியல்வாதிகளுக்கு புதிய பொறுப்புகள் பதவிகள் கிடைக்கும். திருமண
16:07 வயதில இருக்கறவங்களுக்கு நல்ல வரன் வரும். குழந்தைக்காக காத்துட்டு இருக்கீங்களா இனிப்பான தகவல் கிடைக்கும். லாபஸ்தான சூரியனும் கேதுவும் உங்குடைய எண்ணங்களை நிறைவேற்றி வைக்கிறாங்க. வேலை இல்லாதவங்களுக்கு தகுதிக்கேற்ற வேலை கிடைக்கும். வெளிநாட்டு முயற்சிகள் சாதகமாகும். இதோட எல்லாமே நடந்துட்டா எப்படி? கொஞ்சம் அலைச்சரும் இருக்கும். உழைப்பும் பாதிக்கப்படுறதுக்கு வாய்ப்பு இருக்கு. ஆனா மாதம் முழுவதுமே புதனுடைய சஞ்சாரம் சாதகமா இருக்கறதுனால உங்குடைய அறிவாற்றல் வெளிப்படும். சாதுரியமா செயல்பட்டு எடுத்த காரியத்தை முடிச்சு காட்டுவீங்க. எதிர்பார்த்த வருமானம் வரும். உங்களை பொறுத்தவரைக்கும் அனுதினமும் மருதமலை முருக பெருமானை வழிபாடு செய்ய மனக்கவலைகள் மறையும். சோ இப்பவரைக்கும் பார்த்த துலாம் ராசிகளுக்கான பொது பலன்களும் சரி தனிப்பட்ட நட்சத்திர பலங்களும் சரி சுக்கிரன் உங்களை சூப்பரா வச்சிருக்க போறாங்கறத தெளிவுபடுத்தியாச்சு. இதோட
16:54 நீங்க செய்ய வேண்டிய பக்தி மார்க்கத்தில் பரிகாரம். வெள்ளிக்கிழமைகள்ல் வெள்ளை நிறத்தை பயன்படுத்துறது. மகாலட்சுமி தாயாரை வழிபாடு செய்றது. அதேபோல திருமாள் வழிபாடு அத விஷ்ணு பகவானுடைய வழிபாடுமே உங்களுக்கு சிறப்பு விஷ்ணு பகவான நீங்க வழிபாடு செஞ்சிட்டாலே சுக்கர பகவானுடைய அனுகிரகம் கிடைக்கும் மகாவிஷ்ணுடைய அனுகிரகம் கிடைக்கும் இத பெருமாளுடைய அனுக்கிரகமும் அவர் கூடவே புதன் பகவானுடைய அனுகிரகமும் கிடைக்கும் ஏன்னா புதன் பகவானுக்கு உரிய தெய்வம் விஷ்ணு பகவான் விஷ்ணு பகவானுடைய நெஞ்சில கூடி இருக்கிறது மகாலட்சுமி தாயர். மகாலட்சுமி தாயுருடைய அனுகிரகம் படைச்சவர் சுக்கர பகவான். சோ இப்ப இந்த நான்கு தெய்வங்களுடைய வழிபாடு ஒட்டுமொத்தமா திருமால வழிபாடு செய்றதுனாலே உங்களுக்கு கிடைக்குது. காக்கும் கடவுளான திருமாளுடைய வழிபாடு உங்களுக்கு உத்தமம். அதேபோல வெள்ளிக்கிழமையில விரதம் இருக்க
17:39 முடிஞ்சா இருங்க. அது உங்களுக்கு கூடுதல் பலனை கொடுக்கும். அதேபோல கடல்லையோ ஓடக்கூடிய நீர் நிலைகளலையோ தீபம் விடுவது. மகாலட்சுமி தாயாருக்கு வெள்ளை நிற மலர்களை பயன்படுத்தி தாமரை மலர்களை கூட வெள்ளை நிறத்தில கூடிய தாமரை மலரை வச்சு பூஜைகள் செய்றதெல்லாம் நன்மையை கொடுக்கும். உங்களுக்கு அதிஷ்டம் தரக்கூடிய நிறம்னு பாத்தோம்னாக்க வெள்ளை, பச்சை, இளஞ்சிவப்பு இந்த மூன்று நிறத்தை நீங்க அதிகமா பயன்படுத்துங்க. அதிஷ்டத்தை கொடுக்கும். அதிஷ்டம் தரக்கூடிய எண்கள்ன்னு பாத்தோம்னாக்க ஆறு, ஒன்பது அதிஷ்டம் தரக்கூடிய திசைன்னு பாத்தோம்னாக்க வடகிழக்கு. சோ ஒட்டுமொத்தமா ஒரு லிஸ்ட் போட்ட மாதிரி ஒரு சில விஷயங்கள சொல்லனா அந்த சுக்கிர பகவானால துலாம் ராசிக்கு தொழில்ல உயர்வு சமுதாயத்தில் புகழ் பணவரவு சீரா இருக்கும் காதல் திருமணம் எல்லாம் நல்ல நிலைக்கு வரப்போகுது அதிஷ்டம்தான் தெய்வ கடாட்சம் கூடி வருதுங்க இப்ப
18:24 பொதுவாவே துலாம் ராசிக்காரங்க எப்பேர்பட்ட கஷ்டத்தில இருந்தாலும் சரி பா்கறவங்களுக்கு அது தெரியக்கூடாது இப்படி மறைச்சு வாழக்கூடியவங்க குறிப்பா பா்கறவனுக்கு வந்துட்டு வயிர் எரியணும் எவ்ள பிரச்சனை வந்தாலும் நல்லாவே இருக்காம்பா இப்படி சொல்லணுமே தவிர்த்து நம்மள பார்த்து யாரும் பரிதாப்ப படக்கூடாது நம்முடைய கஷ்டத்தை பார்த்து யாரும் சந்தோஷப்படக்கூடாதுு நினைப்பீங்க இல்லையா சோ அதற்கு தகுந்தார் போலதாங்க உண்மையாவே உங்குடைய சந்தோஷத்திற்கு ஒரு விலையை கொண்டு வந்திருக்கார் சுக்கர பகவான் நிரந்தரமான சந்தோஷம் சுக்கர பயிற்சிங்கறது அடுத்த 25 நாள் அவ்ளதான் இ நடக்கக்கூடிய விஷயங்கள அது அதிஷ்டமாவே இருந்தாலும் அவ்ளதான் முடிஞ்சு போகுது அப்படில்லாம் கிடையாது இதோட வேலிடிட்டி எப்ப தெரியுமா வாழ்நாள் முழுவதும் உங்களுக்கு பிரதிபலிக்கும் இப்ப உதாரணத்துக்கு சொல்றேன் ஒரு நல்ல கவர்மெண்ட் வேலை கிடைக்குது அதை நாங்க 25 நாள் புடிப்பாங்களா திருமணம் நடக்குது அது
19:11 குழந்தை பாக்கியம் தொழில் வீடு வாங்கி இருப்பீங்க கார் வாங்கி இருப்பீங்க நிலம் வாங்கி இருப்பீங்க அதெல்லாம் என்னங்க நிரந்தரமா நம்ம கூட வரதுதான். ஏன்னா அப்பப்ப கொஞ்சம் வளர்ச்சி பெறும் இல்ல கொஞ்சம் டவுன் ஆகலாமே தவிர்த்து எதுவுமே உடனே உங்களை விட்டு போகாது. துலா ராசிக்கு இன்னொரு விஷயம் என்ன சொல்றேன்னா உண்மையா நேர்மையா இருக்கறவன் கஷ்டப்படுவான். இது வந்து என்ன சொல்றதுன்னா எல்லாரும் சொல்றதுதான்மா நல்ல செய் நல்லா இருப்பா நல்லா இருப்பான்னு சொல்றீங்க நல்லத பண்றனால தான் நாங்க இப்போ இப்படி இருக்கோம். கொஞ்சம் போ நாங்க பாட்டுக்கு அமைதியா இருந்துட்டு போறோம் இப்படி சொல்லக்கூடிய ஆட்களும் இருக்கதான் சேரும். உங்களுக்கு நான் சொல்றது என்னன்னா வாய்ப்புகள் அப்படிங்கறது நீங்க தேடி போகல அதிபதி உங்களுக்கு கொடுக்க போறார். அடுத்தடுத்தடுத்து நிறைய விஷயங்கள் உங்களை தேடிட்டு வரும். அதை தட்டி கழிக்காம
19:58 பயன்படுத்திக்கிட்டீங்க. வரக்கூடிய வாய்ப்புகளை விட்டு ஒதுங்காம கெட்டியா பிடிச்சுக்கிட்டீங்க அப்படின்னா நீங்க வெற்றியாளர். அதேபோல துலாம் ராசி அனுதினமும் சூரிய பகவானை நமஸ்காரம் செய்றது சிறப்புங்க இதோட நீங்க அனுதினமும் சொல்ல வேண்டிய மந்திரச்சொல் ஓம் சுக்கராய நமஹ ஓகேங்களா இல்ல ஓம் சுக்கர பகவானே போற்றி போற்றி இந்த மந்திரச் சொல்ல தினமும் 108 முறை சொல்றது சிறப்பு இல்ல குறைஞ்சபட்சம் 21 முறையாவது சொல்லிதான் ஆகணும். இதனால சுக்கர பகவான் தரக்கூடிய சுகம் நிம்மதி உறவுகளுடைய ஒரு பிடிப்பு எல்லா விதங்களுமே உங்களுக்கு வெற்றி கிடைக்கும். இதோட உங்க வெள்ள மனசு மாதிரியே அதிகமா வெண்மை நேரத்தை பயன்படுத்துங்க. வாழ்த்துக்கள்.